Thursday, January 28, 2010

தெலுங்கானா சில சந்தேகங்கள்....

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
தெலுங்கானா சில

சந்தேகங்கள்...


1 . தெலுங்கானா


அப்படினா



தெலுங்குல


பாடுற கானா வா...????



சரி..சரி.. காண்டு

ஆவாதீங்க...


விஷயம் அது இல்ல..




2 . ஆந்திராவை


தெலுங்கானா ,


ஆந்திரா னு  ரெண்டா


பிரிச்சிட்டாங்கனா..

                                                                         
                                                        "


                                                        "

                                                        "
"

"


"

"

"

"

"

"

"

"

"

""

"




இலியானா யாருக்கு

 சொந்தம்...????


ஹி..ஹி.. ஹி..

என் கவலை எனக்கு....

No comments: