Wednesday, January 20, 2010

காலத்தை வென்றவன்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
போகும் வழியில் (ஜனவரி 16 அன்று) பார்த்தேன் இந்தப் போஸ்டரை.



டிசம்பர் 18 ரிலீஸான இந்தப்படம் ஜனவரி 16 அன்று 40 நாட்களைத் 



தொட்டிருக்கிறது. சபாஷ்..!





‘காலத்தை வென்றவன் நீ’   

என்று 

விஜய் ரசிகர்கள் 

கொண்டாடலாம்.





ஒண்ணும் தப்பில்லைங்கறேன்...


Dec 18 - Jan 16 கிட்டத்தட்ட 30 நாள் தான்... ஆனா போஸ்டர் ல 40 ...

இப்ப புரியுதா ... இவன் படம் எப்படி 100 நாள் 150 நாள் ஓடுதுன்னு...

( அத ஒட்டுறானுங்க அப்படின்றது வேற விஷயம்... )


இந்த பொழப்புக்கு 


TIC 20 ரெண்டு 


பாட்டில் வாங்கி 

குடிச்சிட்டு வாந்தி 


எடுக்கலாம்...

No comments: