அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
(விஜய் ) : எந்த தெலுங்கு படத்த ரீமேக்
பண்ணா அவார்ட் குடுப்பாங்க... ???
பிரபு : என்ன கொடுமை சரவணன் இது ..
விஜய் : நமக்கு ஏன் இதெல்லாம்
தோண மாட்டேங்குது...?? அது சரி
"எங்க அம்மா உங்க அம்மா சேத்து வைப்பாளா " னு
பாட்டுக்கு லீட் எடுத்து குடுக்க தான் நமக்கு வரும்..!!
தோண மாட்டேங்குது...?? அது சரி
"எங்க அம்மா உங்க அம்மா சேத்து வைப்பாளா " னு
பாட்டுக்கு லீட் எடுத்து குடுக்க தான் நமக்கு வரும்..!!
விஜய் : ஓவரா பண்றானே..!!! நமக்கு ஒரு அவார்ட்
கூட கொடுக்காம அசிங்க படுதிட்டானுன்களே …
நாம போக்கிரி கிளைமாக்ஸ் ல வாங்காத அவார்டா !
கூட கொடுக்காம அசிங்க படுதிட்டானுன்களே …
நாம போக்கிரி கிளைமாக்ஸ் ல வாங்காத அவார்டா !
Also , im a Doctor.
now...U டாக் மீ டா... talk meeeeeeeee --
எவனுமே நம்மள கண்டுக்க மாற்றானே !!
சீக்கிரமா பேரரசு ah கூப்பிட்டு ஒரு ஹிட்
படம் கொடுக்கணும்..!!!
சீக்கிரமா பேரரசு ah கூப்பிட்டு ஒரு ஹிட்
படம் கொடுக்கணும்..!!!
விஜய் : அய்யோ அய்யோ அய்யோ..
என்ன இவன் பக்கத்துல ஏன்டா உக்கார வச்சிங்க..!!!
தனிய பாத்தாலே கொரங்கு மாதிரி தெரிவேன் ,
இவன் பக்கத்துல உக்காந்ததுல என்ன உராங் உட்டான்..
ன்னு முடிவே பண்ணிருப்பானுங்க ...
என்ன இவன் பக்கத்துல ஏன்டா உக்கார வச்சிங்க..!!!
தனிய பாத்தாலே கொரங்கு மாதிரி தெரிவேன் ,
இவன் பக்கத்துல உக்காந்ததுல என்ன உராங் உட்டான்..
ன்னு முடிவே பண்ணிருப்பானுங்க ...
நாக்கு தள்ளுது டா சாமி.. !
No comments:
Post a Comment