அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கல்யாணம் பண்ணிகிட்டா
நல்லா தான் இருக்கும்....
ஆனா ரொம்ப பயமா
இருக்குதுங்க....
என் பக்கத்துக்கு வீட்டுக்காரர்
போன வாரம் சனிக்கிழமை
நைட்டு மலை ஏறும்போது
( அதான்... அதே தான்... எல்லாரும்
பரவச நிலைய நோக்கி
போகும்போது...)
புலம்புனாரு....
என்னனா.... அவருக்கு கல்யாணம்
ஆனா புதுசுல...
அவரோட மனைவியின் மொபைல் நம்பெர ..
MY LIFE னு save
பண்ணி இருந்தாராம்...
ஒரு வருஷம் ஆன அப்புறம்....
MY WIFE னு save
பண்ணி இருந்தாராம்...
ஐந்து வருஷம் ஆன அப்புறம்....
HOME னு save
பண்ணி இருந்தாராம்...
இப்ப அவருக்கு 11 வயசுல
ஒரு பையன் இருக்கான்...
இப்ப என்னனு save பண்ணி
வச்சி இருக்கீங்கன்னு கேட்டா....
WRONG NUMBER save
பண்ணி இருக்காருங்க....
இது பயத்துனால வர்ற SWEATING குங்க...
( இப்ப நான் என்ன செய்ய ... ??????????? )
பிரம்மச்சாரியாவே இருந்துடறேன்......
1 comment:
யோவ்... ப்ரதர்,அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி...இவரு பிரம்மச்சாரியா இருக்க போறாராம்!!
Post a Comment