வண்டியோட DIFFERENTIAL ல திருஷ்டி பொம்மையை
வரையுறானுங்க..# அடேய்.. ஆர்டிஸ்டுகளா..
அடியில எவன்டா கண்ணு வைக்குறான்..???
காஃபி ஷாப்ல பொண்ணுங்க போடுற சீனை விட ,
ரோட்டுக்கடையில பானிபூரி பேல்பூரி சாப்பிடும்போது
போடுற சீன் இருக்கே..!@#$%^& ஐயோ ராமா
ரீமேக் பண்றதுல ஒரு விவஸ்தை வேணாமாடா..?
விளம்பரத்தைக் கூடவா..? விஜயை முந்திடுவான்
போல விஷால்..#thums up
அக்ஷயைத் திருதியை அன்னைக்கு காஞ்சனா 2 க்கு
வந்த கூட்டத்தை விட கஜானா ஜுவெல்லரியில
கூட்டம் அலை மோதுது..#காஞ்சிபுரம்
லைட்டு போல ஏகத்துக்கும் போட்டுக்கிட்டு போகுது..
#அடேய்..உனக்கு மட்டும் கண்ணு தெரிஞ்சா போதாதுடா..
எதிர்ல வர்றவனுக்கு தெரியணும்..
இல்லைனாலும் சங்கு சங்கு தான்..