Monday, April 26, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயித்த கதை...



அனைவருக்கும் வணக்கம்.   
இது எங்கள் கதை.  
நாங்கள் சொல்ல மறந்த கதை.
கதை சொல்லும் நாங்களே கதாநாயகர்கள் ஆனோம்
 ஐபிஎல் முதல் இரண்டு ஆண்டுகள் நாங்கள் தோற்றது உலகறியும்.  
அதே உத்வேகத்தோடு இந்த முறையும் களமிறங்கினோம்,  
எல்லா கேப்டன்கள் மாதிரி நாங்கள் இந்த முறை 
கண்டிப்பாக கோப்பை வெல்வோம் என்று கூறினேன்.






























Wednesday, April 14, 2010

பயமா இருக்குங்க....



கல்யாணம் பண்ணிகிட்டா

நல்லா தான் இருக்கும்....

ஆனா ரொம்ப பயமா

இருக்குதுங்க....


என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் 

போன வாரம் சனிக்கிழமை 

நைட்டு மலை ஏறும்போது

( அதான்... அதே தான்... எல்லாரும் 

பரவச நிலைய நோக்கி 

போகும்போது...)

புலம்புனாரு....  


என்னனா.... அவருக்கு கல்யாணம் 

ஆனா புதுசுல...

அவரோட மனைவியின் மொபைல் நம்பெர ..


MY LIFE   னு save

பண்ணி இருந்தாராம்...


ஒரு வருஷம் ஆன அப்புறம்....


MY WIFE னு save 

பண்ணி இருந்தாராம்...

ஐந்து   வருஷம் ஆன அப்புறம்....

HOME   னு save 

பண்ணி இருந்தாராம்...

இப்ப அவருக்கு 11 வயசுல

ஒரு பையன் இருக்கான்...

இப்ப என்னனு save பண்ணி 

வச்சி இருக்கீங்கன்னு  கேட்டா....  


WRONG NUMBER save

பண்ணி  இருக்காருங்க....








இது பயத்துனால வர்ற SWEATING குங்க...

( இப்ப நான் என்ன செய்ய ... ??????????? )








பிரம்மச்சாரியாவே இருந்துடறேன்......









பிடிச்சிருக்கா...இல்லையா...

Do you like my Posts? .... tell me...










In case, If u don't like my posts...


please scroll down,




......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
........
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
......
.......
......
......
......
......
......


.....


.....


.....


.....


.....


.....
.....


.....


.....


.....


.....


......


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....






Remember scroll down only if u dont like my mail otherwise go back
to ur
work


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.......


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....
.....


.....


.....


.....


.....


.....


......


.....


.....


.....


.....


.....


.....






.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


then i want to say something


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....


.....

 சொல்லுவியா... சொல்லுவியா...









சொல்லு...சொல்லு...

என் பதிவுகள் எல்லாம் 

பிடிச்சிருக்குன்னு சொல்லு...


நல்லா இல்லைன்னு 

சொன்னது தப்புன்னு

சொல்லு...



ஆனாலும் இவ்வளவு நன்றி ஆகாதுங்க...

United States ல ஒவ்வொரு வருஷமும்

தாமஸ் ஆல்வா எடிசனோட 


பிறந்த நாள் அன்னைக்கு ரெண்டு 

நிமிஷம் நாடு முழுக்க கரண்ட் கட்

பண்ணி அவங்களோட நன்றியை

தெரிவிக்கிறாங்க...








ஆனா நாம தான் நன்றி உணர்ச்சி

மிகுந்தவன்களாச்சே  ....

அதான் ... தினமும் 3 மணி நேரம்  

கரண்ட் கட் பண்ணி நம்மோட 

நன்றி உணர்ச்சிய காட்றோம்....









வாழ்க நமது தமிழக அரசு...




வாழ்க நமது தமிழக முதல்வர்...





வாழ்க நமது மதிப்பிற்குரிய 

ஆற்காடு வீராசாமி...






நல்லா இருங்க   ....

கொச்சின் டீமோட யூனிபார்ம் இதுதாங்க...

Saturday, April 10, 2010

காணத்தவறாதீர்கள்


உலகத் தொலைக்காட்சிகளில்

முதன்முறையாக....

22  பிரிவுகளில் ஆஸ்கார் 

விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ....

அசத்தல் நாயகன்....

சிரிப்பு சூறாவளி ...

சாம் ஆண்டெர்சன் நடிப்பில்...

யாருக்கு யாரோ....

காணத்தவறாதீர்கள்    .....  





ஐயையோ...அம்மா....

IPL கூத்து...