Temple run ல வர்ற ராட்சசனை விடவும் மோசமா மேல
விழுந்து பிறாண்டுரானுங்க உங்களை follow up பண்றேனு
# வேலை செய்ய விடுங்கடா டேய்..
வரைக்கும் நல்லா தமிழ் பேசுறாங்க..நம்ம பய புள்ளைங்க
இன்னும் சரியா பேச மாட்டுதுங்க..
லிட்டருக்கு 4 சொட்டு உஜாலா விளம்பரம் போல
ரெண்டு கண்களுக்கு 4 சொட்டு னு போய்க்கிட்டு இருக்கு..
#"சென்னைக் கண் " சங்கடங்கள்..
அடுத்த
வீட்டுல என்ன நடக்குதுனே தெரியாம இருக்குற
அபார்ட்மெண்ட் வாழ்க்கை எவ்ளோ
நல்லதுனு உதவி
வேணுமானு கேட்டு உதை வாங்கும்போது தான் தெரியுது
போடுறபோது ப்ரோமோஷன் கால்னு எதாவது
பொண்ணு பேசுனா ஜிவ்வுனு இருக்கு..
#நானும் ரவுடிதாண்டா.. என் கையிலயும் முத்தம் குடுங்க..