Wednesday, March 9, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 9

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
குடிப்பது என்பது வாயிக்கும் வயித்துக்கும் நடுவுல 

நடக்குற விளையாட்டு இல்லை…

அது கவலைக்கும் காயத்துக்கும் கண்ணீருக்கும் 

இடையே நடக்கிற ஒருவித தெய்வீக உணர்வு…

தயவு செய்து குடிகாரர்களை கோவிக்காதீர்கள்…







உன்னோட கேபாசிடி எவ்வளவுன்னு நீ வாந்தி 

எடுத்த அப்புறம் தான் தெரிஞ்சிக்க முடியும்…

அதனால வாந்தி எடுத்தால் வருத்தப்படாதே…

தொடர்ந்து குடி… சூடா சிக்கனை கடி….






சரக்கடிக்கும்முன்பு நினைவில் வைக்க 

வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்…

1.  ஏலக்காய்…
 
2. எலுமிச்சை ஊறுகாய்…
 
3. H2O

ஏலக்காய் – வாசனை வந்து வீட்டில் வாங்கி

கட்டி கொள்ளாமல் இருக்க…
 
எலுமிச்சை ஊறுகாய்  – வாந்தி எடுத்து வாங்குன

சரக்கு வீணாகாமல் இருக்க…
 
H2O ( தண்ணீர் தாங்க…) – சரக்குல இருக்குற கெட்டதை 

எல்லாம் Dilute பண்ணி குடலுக்கு குதூகலம் கொடுக்க…






உலகத்தின் சிறந்த குடிகாரன் என்பவன் எல்லா

சரக்கையும் குடிக்க வேண்டிய அவசியமில்லை…
 
ஆனால் எந்த சரக்கு குடுத்தாலும் 

சலம்பாம சமாளிக்கணும்…





உனக்கு மிக்சிங் சரியாக செய்யவும் சீரான 

இடைவெளிகளில் குடிக்கவும் சிறந்த சைடு டிஷ் எது 

என்பதும் தெரிந்து இருந்தால்… 

நீ அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்கலாம்… 

அது போதை ஆனாலும் சரி… 

அடுத்த நாள் Hang Over ஆனாலும் சரி…





மானம் உள்ளவன் மானிட்டரை இழக்கிறான்…
 
சொரணை உள்ளவன் சோடாவை கலக்குவான்…
 
கொழந்தை பையன் KING FISHER குடிக்கிறான்…
 
ஆனால் அன்பு கொண்ட அனைவரும்

RC யையே அடிப்பான்…





காலில் நீர் படாமல் கடலை கூட கடந்து விடலாம்…

ஆனால் வாந்தி எடுக்காமல் வாழ்க்கையில்

குடிகாரனாய் ஆக முடியாது…





வாந்தி எடுத்ததால் சரக்கை வெறுத்து விடாதே… 

சரக்கடிக்கும் அனைவராலும் அது தரும் இன்பத்தை 

உணர முடியாது…உணர்ந்தவர்களால் 

அதை வெறுக்க முடியாது…



நீ வாயை மூடினால் வாய்ப்புகள் வராது… 

பாட்டிலை அடியில் தட்டினால் மூடி திருகாது… 

 

3 comments:

சமுத்ரா said...

எவ்ளோ டீப்பா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க?

Anonymous said...

I LIKE THIS BLOG.....VERY FRESH...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும்...புதுமையா எழுதுவதை விட..பொழுதுபோக்கா எழுத எனக்கு பிடிச்சி இருக்கு..அரசியலையும் அப்போப்போ என் பாணியில விமர்சனம் பண்ணிக்கிட்டு.. தொடந்து கடைக்கு வாங்க..முடிஞ்சா நண்பர்களையும் கூட்டிகிட்டு வாங்க..சமுத்ரா அவர்களே.. இது அத்தனையும் ஆராய்ச்சி பண்ண அவசியமே இல்லை..அனுபவத்தில் கிடைப்பது..PRACTICE MAKE A MAN PERFECT (as well as PIKKAALI )..