Showing posts with label அர்த்தம் தெரியுமா... Show all posts
Showing posts with label அர்த்தம் தெரியுமா... Show all posts

Thursday, June 25, 2015

அர்த்தம் தெரியுமா..? 18


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...


சுனைனா,ஆத்மியா வுக்கு எல்லாம் அடுத்த பட 

வாய்ப்பு இல்லையேனு நினைக்கும்போது.. 

தனன்யா,மோனிகா,வசுந்தரா வுக்கு எல்லாம் 

கல்யாணம்னு  வரும்போது...



இந்த வருஷமாச்சும் பல்க்கா அப்ரைசல் வரும்னு 

நம்பி இருக்கும்போது புது பாஸ் வரும்போது...



பசங்களோட பார்ல உட்காந்து சரக்கடிக்கும்போது 

கேர்ள் ப்ரெண்டோ/பொண்டாட்டியோ போன் பண்ணும்போது...



பொண்ணு அழகா இருக்கேன்னு பளபளனு முன்னாடி 

வந்து நின்னா,அவ கோண வாயைத் திறந்து 

கொட்டாவி விடும்போது...



குடிக்கும்போது மட்டும் கூட்டு சேரும் நாயிங்க 

எல்லாம் குழுவோடு இணைந்து வேலை 

செய்யணும்னு சொல்லும்போது..

Saturday, June 20, 2015

அர்த்தம் தெரியுமா..? 17


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எவன்கிட்டயாவது பிச்சை எடுத்தோ,கடன் வாங்கியோ 

புல் போதையான பின்னாடி இன்னொருத்தன்,

வா மச்சி இன்னைக்கு ட்ரீட் இருக்குனு சொல்லும்போது...



ஊரையே கலக்கி வைரல் ஆன வீடியோ/ஆடியோ/

போட்டோ இன்னும் நமக்கு வராத போது...



திராபையான ட்விட்/போஸ்ட் போட்டு RT,FAVORITE /

 LIKE,SHARE வருதானு வெறிக்க வெறிக்க 

வேடிக்கை பார்க்கும்போது...



காவ்யா மாதவன்,மஞ்சு வாரியர் எல்லாம் 

காலேஜ் பையனுக்கு அம்மாவா நடிக்கிறாங்கனு 

கேள்விப்படும்போது...



ஜெயம் ரவி,நான் கடவுள் ராஜேந்திரன் எல்லாம் 

சொந்த குரலில் பாடுறத கேட்கும்போது, 

கானா பாலா டான்ஸ் ஆடுறத பார்க்கும்போது...

Monday, June 15, 2015

அர்த்தம் தெரியுமா..? 16


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



எதிர்பார்ப்போட பார்க்க போன படம் படுதிராபையாவோ 

இல்ல கொரியன்,இங்கிலீஷ்,சைனீஸ் பட 

காப்பியாவோ இருக்கும்போது...# ஆமா 7ம் அறிவு,

அஞ்சான்,யான்,மாசு இப்படி பல..



ஆர்வமா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண 

படத்தோட சிடியோ,டொரண்ட் லிங்கோ கிடைக்கும்போது...




கூட்டமா இருக்குற பஸ்ல படிக்கட்டுல 

தொங்கிக்கிட்டே டிக்கெட் வாங்குன உடனே 

பஸ் ப்ரேக் டவுன் ஆகும்போது...




சாய்ஸ்ல விடலாம்னு நெனச்சி படிக்காம விட்ட 

கேள்விகள் மட்டும் பரீட்சையில கேட்கும்போது...




ஷேர் ஆட்டோ,ட்ரெயின்ல எல்லாம் ஹன்சிகா 

போல பிகர்களோ,சோனா,சோனியா போல 

ஆன்ட்டிகளையோ நாம எதிர்பார்த்தா, ஆயாவும் 

சொர்ணாக்காவும் வந்து உட்காரும்போது... 

Wednesday, June 10, 2015

அர்த்தம் தெரியுமா..? 15



ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



சம்பளம் கிரெடிட் ஆன பேங்க் மெசேஜ் 

எதிர்பார்த்திருக்கும்போது, ப்ளாட்,இன்ஸூரன்ஸ் 

மெசேஜ்லாம் வரும்போது... 



லீவ் போட்டு மேட்ச் பார்க்கலாம்னு ப்ளான் 

பண்ணா க்ரவுண்ட்ல மழை வரும்போது ,

வீட்ல கரெண்ட் போகும்போது..



நேரம் போக்க ட்விட்டர் வந்த டைம்லைன்ல 

மொக்க டேக் போட்டு ட்ரெண்ட் ஆகும்போது.. 

புரியாத சண்டை போகும்போது...




பேஸ்புக் போனா கோணமூஞ்சியை கேவலமான 

ஆங்கிளில் எடுத்து அதுல நம்மை டேக் பண்ணி 

விடும்போது,candy crush notification வரும்போது...



ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ணும் நண்பர்கள் 

அவங்களுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு

உனக்கு எப்போடா னு கேட்கும்போது..

Saturday, June 6, 2015

அர்த்தம் தெரியுமா..? 14


ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...



நீ நேசிக்கும் ஒருத்தர் அவங்களை நேசிச்ச இல்ல 

அவங்க நேசிக்கிற ஆளைப் பத்தி சொல்லும்போது...



வாலு,பூலோகம்,ரெண்டாவது படம் எல்லாம் இந்த  

மாதமாவது ரிலீஸ் ஆகிடும்னு நம்பும்போது...



பசியோட ஆர்டர் செஞ்சிட்டு காத்திருக்கும்போது 

பக்கத்து டேபிளில் இருந்து உணவு வாசனை வரும்போது..



அடிச்சி பிடிச்சி ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி தியேட்டர் 

போனா படம் ரிலீஸ் ஆகாதுனு தெரியும்போது..

#ஆமா உத்தம வில்லனே தான்..



ராதிகா ஆப்தே, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியா 

நடிக்கிறானு தெரியும்போது..

Thursday, January 1, 2015

அர்த்தம் தெரியுமா..? 13



நல்லதில் நல்லது - ஒரு பொண்ணுக்கிட்ட முத்தம் 

கேட்கப் போயி மொத்தமும் கிடைப்பது..

#எனக்கு கிடைக்கலையே..ஹ்ம்ம்ம்….



நல்லதில் கெட்டது - உதட்டில் முத்தம் கொடுத்த அவ ,


சிகரெட் பிடிச்சதை கண்டுபிடிக்கிறது..

# KINGS கவுத்துடிச்சிப்பா..



கெட்டதில் நல்லது - தம் அடிச்சதைக் கண்டுபிடிச்சிட்டு


சரக்கடிச்சதைக் கண்டு பிடிக்காதது..# நன்றி - BACARDI LIMON 



கெட்டதில் கெட்டது - முதலில் முத்தம் கொடுத்த 


கன்னத்திலேயே , பளார்னு அறைந்து அடிச்சி தொரத்துறது..

# அவ்வ்வ்வவ்.. அவசரப்படுட்டனோ…?



கோழைகளின் கோபம் மரணம்..

Friday, December 30, 2011

அர்த்தம் தெரியுமா.. 12





சைக்யாட்ரிஸ்ட் - நம்மை பத்தி எல்லாரும் தினமும் 

என்ன சொல்றாங்களோ  ( பொறணி பேசுறது ) அதையே 

சொல்லிட்டு அதிகமா பீஸ் வாங்குறவன்..



நிம்மதியான வாழ்க்கை – செஞ்சுரி போல.. இலக்கை 

எட்டுவதற்கு நிறையவே கஷ்டப்படணும்..



பிரச்சினைகள் – யார்க்கர் போல..சமாளிக்கணும்..

இல்லைனா அவுட் தான்..



தோல்விகள் – பவுன்சர் போல.. பயப்படமா விட்டுடனும்..

நம்ம ட்ராவிட் போல..



அதிர்ஷ்டம் – புல் டாஸ் பால் போல.. எப்போதாவது 

அதுவா வரும்..



ஆனா..வாய்ப்புகள் – FREE HIT போல.. 

வீணாக்காம பயன்படுத்திக்கணும்..






கட்டுப்பாடு - சரக்கையும்,பெண்களையும் தேடி போகாம 

ஒண்ணுமே பண்ணாம இருக்குறது இல்ல..ரெண்டுமே 

எதிரில் இருந்தாலும் ஒண்ணுமே பண்ணாம இருக்குறது 

தான்..(நமக்கு எதுக்கு சார் அந்த கருமம் பிடிச்ச 

கட்டுப்பாடு..சியர்ஸ்..)




மவுனம் - பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி..

புன்னகை - பிரச்சினைகளை எதிர்கொள்ள மிகச்சிறந்த வழி..



வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அழுத்தம் மிகுந்த 

அன்பின் வெளிப்பாடே முத்தம்னு நான் நினைக்கிறேன் 

- சமீபத்தில் நான் ஜொள்ளியது.. 

Wednesday, November 23, 2011

அர்த்தம் தெரியுமா....Part 11



காதலிக்கிறது சூயிங் கம் சாப்பிடுறது போல தான் ..

ஆரம்பத்தில ஸ்வீட்டா தான் இருக்கும்..

அப்புறமா தான்..# காதலி கிடைக்காத காண்டு..



சரக்கு-பெண்கள்..மிக்சிங்-தேவைகள்...

சில சரக்குகளுக்கு மிக்சிங்கே அவசியமில்லை..

சில சரக்குகள் எந்த மிக்சிங்குக்கும் அடங்காது..




சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கிறதும், பெண்கள் இல்லாமல்

வாழ நினைக்கிறதும் ஒண்ணு தான்..

முடியும் ஆனா கஷ்டமா இருக்கும்..



பெண்களை கவர்வது ஒரு ரயில் போல தான்.. 

பார்வை,பழகும் விதம்,பேச்சு,பெர்சனாலிட்டி னு பல பெட்டிகள்.. 

ஆனா அத்தனைக்கும் அடிப்படை 

அன்புங்கற எஞ்சின் மட்டுமே..



வாழ்க்கையில வந்து போகும் பெண்களை விட,

வாழ்க்கையாய் வந்து போக மறுக்கும் பெண்களே

தேவதை ஸ்திரீகள்..

Saturday, November 19, 2011

அர்த்தம் தெரியுமா.. Part 10





காதல் - பெண்கள் வீட்டினில் ஹாயாக இருப்பது.. 

ஆண்கள் ரோட்டினில் நாயாக அலைவது..



கணிதம் – எண்கள் மட்டுமே அடிப்படை.. 

கணேஷ் – பெண்கள் மட்டுமே அடிப்படை..



அடுத்தவன் காயப்படுத்தினாலும் அவனைத் திருப்பி 

காயப்படுத்தாம அவன் நிலைமையைப் புரிஞ்சிக்க முயற்சி

பண்ணுவதே உண்மையான மனமுதிர்ச்சி.


FIGURE கும் FINGER கும் சின்ன வித்தியாசம் தான்..

FINGER மடக்குவது சுலபம்.. 

FIGURE மடக்குவது கொஞ்சம் சிரமம்.. 




தண்ணியில தெரியுற நிலா போல தான் பொண்ணுங்களும்..

எட்டி நின்னா ரசிக்கலாம்..கிட்டப்போயி தொட்டா 

பிம்பம் கலைஞ்சிடும்..

(வெளித்தோற்றத்தை பார்த்து ஏமாந்து போவாதீங்க பசங்களா…)

Friday, October 7, 2011

அர்த்தம் தெரியுமா.. Part 9





பேஷன் டிசைனிங் - ரெண்டு சின்ன ஏரியாவை ரெண்டு 

சின்னத்துணிகளை வச்சி கவர் பண்ண..

கூட்டம் கூட்டமா யோசிச்சு டிசைன் பண்ணுறது...



அன்பு - அன்னையிடம் கிடைப்பது..
 
அரவணைப்பு - ஆன்ட்டியிடம் கிடைப்பது..
 
ஆப்பு - காதலிக்கும்போதும்,கல்யாணத்துக்கு அப்புறமும் கிடைப்பது



எப்படிடா இருக்கே னு ஆரம்பிக்கிறது இயல்பான 

போன் உரையாடல்கள்..எங்கடா இருக்கே னு ஆரம்பிச்சா ஏதோ 

ஒரு ஆப்பு அர்ஜென்ட்டா வந்துகிட்டு இருக்குனு அர்த்தம்..




ஒருத்தியை மட்டும் காதலிச்ச உண்மையான காதல்..

ஒருத்தியையும் விடாம காதலிச்சா ஊரெங்கும் காதல்.




LOVE ONE ANOTHER - மத்தவங்க லவ். ..

LOVE ANOTHER ONE - ஹி..ஹி..இது என்னோட லவ்.

Friday, July 29, 2011

அர்த்தம் தெரியுமா..Part 8



ஜாலி - பிகர் மடிக்கிறது 
 
ஜல்சா - ஆன்ட்டியை மடிக்கிறது


 



அஜால் - ஒரு பிகர் உன்னை பார்த்து சிரிப்பது..

குஜால் - அம்சமான ஆன்ட்டி உன்னை ஓரப்பார்வை 

பார்த்து சைகை செய்வது.. 


 



காதல் - தற்காலிக சந்தோஷம்..
 
கல்யாணம் - நிரந்தர சோகம்.


 





நோட்புக் - டீச்சர்கள் மட்டுமே கரெக்ட் பண்ணுவார்கள்..

பேஸ்புக் - டீச்சர்களையே கரெக்ட் பண்ணலாம்..


 


அழகு என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் காட்ட முடிந்தாலும் 

அர்த்தம் என்னவோ பெண்களின் வெட்கம் தான்..

# ஐ யாம் சரண்டர்..






ஆன்ட்டி - அரவணைப்பு என்றால் என்ன வென்று தெரிந்து 

கொள்ள இறைவன் அளித்த இன்னொரு வாய்ப்பு  





சுதந்திரம் - பெண்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு கிடைப்பது..

ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்னால கிடைப்பது..


 

Monday, May 23, 2011

அர்த்தம் தெரியுமா..Part 7




LOVE MARRIAGE – அவன் அவன் காதலியை 

கல்யாணம் பண்ணிகிறது..

ARRANGED MARRIAGE – எவன் எவனோ காதலிச்ச 

பெண்ணை கல்யாணம் பண்ணிகிறது..




அவமானங்கள் - ஆன்ட்டியை மடக்க இன்னும் 

நிறைய வழிகள் உண்டு என்பதை காட்டுவது.. 



ஆனந்தம் - ஆன்ட்டியை மடக்கும் அனுபவத்தின் மூலம் கிடைப்பது..



காதலி - ஆரம்பத்தில அதிகமா அன்பு காட்டி அப்புறமா 

கடுப்பு ஏத்தி காண்டு ஆக்குறவ..  



ஆன்ட்டி - அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் அப்புறமா

அதை மறக்குற அளவுக்கு அரவணைக்கிறவ..


 

Tuesday, April 5, 2011

அர்த்தம் தெரியுமா...Part 6


காதல் - மரத்தில் இருக்கும் மாங்கனியை பறித்து 

ஜூஸ் போட்டு குடிப்பது போன்றது.. 



காமம் - மண்டை காயுற வெயிலில் மஜாவாக மாஸா 

வாங்கி குடிப்பது போன்றது..




பிகர் உஷார் பண்ணுவது - எலிப்பொறியில வடை 

வச்சி எலியை பிடிப்பது போல தான்..

எலி மாடிகிட்டதா நாம நினைப்போம்..

இவன் கொஞ்ச நேரம் சந்தோஷப்படட்டும்னு அதுவும் 

நடிக்கும்.. அப்புறமா எல்லாரும் நம்மை பார்த்து 

சிரிக்கிறா மாதிரி பண்ணிட்டு அது ஓடிடும்..







புத்திசாலித்தனம் - உனக்கு மடியாத பிகரை 

இது சரிப்பட்டு வராது என்று நீ உணர்வது..




ஆன்ட்டிகள் இல்லாத வாழ்க்கை - எலாஸ்டிக் இல்லாத

ஜட்டியை போன்றது.. ஒரு பயனும் இல்லை.. 








காதல் -  தண்ணீர் போன்றது..வெறும் தண்ணியால

எந்த பயனும் இல்ல..



காமம் -  சரக்கு போன்றது..சரக்கை மட்டும் ராவா குடிச்சா

உடம்புக்கு நல்லதில்லை..



சரக்கோடு சேர்ந்த தண்ணீர் இனிமையானது..

அழகான பெண்ணை காதலிப்போம்..

அன்பான ஆன்ட்டியை ஆதரிப்போம்..






ஆன்ட்டியின் அரவணைப்பு - அன்பால் நிறைந்தது..

தூரத்தால் குறைந்தது..கவலைகளை மறந்தது.. 

நேரத்தை கடந்தது..

Saturday, March 26, 2011

அர்த்தம் தெரியுமா...part 5

கல்யாணம் - என்றோ ஒரு நாள் கிடைக்கும் 

பாயசத்துக்கு ஆசைப்பட்டு எப்போதும் 

பாய்சனோடு வாழ்வது..







காதல்  - காயின் பூத்தை போல..

யாராவது போடுவாங்க..

நாம சும்மா பேசிகிட்டு இருப்போம்..

( இதுல எந்த டபுள் மீனிங்கும் இல்ல..)










கவிதை – காதலித்து கொண்டு இருப்பவன் 

அந்த கழிசடையின் மேல் கனவுகள் கொண்டு

கப்பி தனமாக உளறுவது..







கருத்து – கல்யாணம் பண்ணி கொண்டவன் 

கட்டியவள் மேல் கண்ட மேனிக்கு கடுப்பாகி

காண்டில் கூறுவது..






ஆன்டிகளை  உஷார் பண்ணுவது - எப்பவோ வர 

ஆடிட்டிங் காக தினம் தினம் வேலை செய்யுறது..

Thursday, March 3, 2011

அர்த்தம் தெரியுமா... Part 4

லவ்...
1.  ஒரு குழந்தை தன் சக்தி எல்லாம் திரட்டி தன் 

தந்தையின் தலை வலிக்கு மசாஜ் செய்வது…
 
2. ஒரு மனைவி கணவனுக்காக காபி போட்டு..

நல்லா இருக்கானு ஒரு வாய் குடித்து பார்ப்பது…


3. ஒரு அம்மா தன் மகனுக்கு இருப்பதிலேயே பெரிய 

துண்டு கேக்கை தர…அவன் தன் தம்பிக்கு அதை தருவது….

4.  மழை பெய்து ஈரமான ஒரு சாலையில் ஒரு அண்ணன் 

தன் தங்கையை வழுக்கி விடாமல் அவள் கைகளை 

பிடித்து கொண்டு போவது…


5. மச்சான் வீட்டுக்கு போன அப்புறம் எனக்கு மெசேஜ்

பண்ணுடா என நண்பன் கூறுவது…


லவ் என்பது அதிகப்படியான அக்கறையும்…

அன்பும் மட்டுமே…அது காதலியிடம் மட்டுமல்ல…
 
நாம் காணும் அனைவரிடமும் இருக்கும்…

சந்தோஷமாக இருப்போம்…சந்தோஷப்படுத்தி

கொண்டே இருப்போம்…






பெண்கள் : 


நான் குழந்தையாய் இருக்கையில் என்னை 

அரவணைக்க என் அன்னையாய்…


நான் வளர்கையில் என்னுடன் விளையாடவும்…

என்னை கொண்டாடவும் என் தங்கையாய்… 



நான் நல்ல பண்புகளோடும் ,புத்திசாலியாகவும் 

வளர பள்ளியில் என் ஆசிரியையாய்…


நான் சோர்வுறும்போது என்னை புத்துணர்ச்சியோடும்… 
நான் சோகத்தில் இருக்கும் போது சாய்ந்து கொள்ள

தோள் கொடுத்தும் என்னை மீட்டு எடுக்க

என் காதலியாய்…


எனக்கு என்ன வேண்டும்…எப்படி வேண்டும்..

எதற்கு வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் என்னை

பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு என்னில்

பாதியாய்..என் மனைவியாய்…


நான் மனதளவில் உறுதியானவனாக இருந்தாலும்…

தன் சிரிப்பினில் என்னை உருக வைக்க என் மகளாய்…


நான் இறந்த பின்னும் என்னை தாங்கும் 

என் தாய்மண்ணாய்…

பெண்கள் இல்லையேல் ஆண்கள் வாழ்க்கை

அர்த்தமற்றதாய் ஆகும்…







மரியாதை : ஒரு பொண்ணுகிட்ட நேரிடையா 

காதலை சொல்வது..

பாதுகாப்பு : அவ கோவிலுக்குள்ள இருக்கும்போது

காதலை சொல்றது..

கெத்து காட்டுறது : அவ வீட்டுக்கே போயி எல்லோர்

முன்னாடியும் ப்ரபோஸ்  பண்ணுவது…

ஆனா அவ புருஷன் கூட இருக்கும்போதே 

அவளுக்கு சிக்னல் கொடுத்து கூப்பிட்டா அது தான்…

ஜிந்தாக்..தாக்..ஜிந்தாக்…ஜிந்தாக்…ஜிந்தாதத்தாக்…











பிகர் உஷார் பண்ணுவது -  விஜய் படம் பார்க்கிற மாதிரி

கொஞ்சம் ரிஸ்க் அதிகம்… 

பல சமயம் அவசரப்பட்டுட்டமோனு  கூட தோணும்…


ஆனா 

ஆன்டியை கரெக்ட் பண்ணுவது என்பது ஆடையில்லாத 

ஆக்டர்கள் நடிக்கும் படம் போன்றது…

முன்னதை விட இதுல ரிஸ்க் ஜாஸ்தி…

ஆனா ஒவ்வொரு நிமிஷமும் கில்பஜக் கில்மா தான்…