Showing posts with label ஜோக்கூ. Show all posts
Showing posts with label ஜோக்கூ. Show all posts

Tuesday, June 30, 2015

ஜோக்கூ..65





இன்னைக்கு மேட்ச் இருக்கா..? என நீ 
 
கேட்கும் தொனியிலேயே,தனிச்சையாய்
 
கூறுகிறேன்.. நான் ப்ரெண்ட் வீட்ல பார்த்துக்குறேன் மா..




உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாருங்க எனும் 
 
உன் கேள்விக்கு "பண்டரிபாய்" என பொய் 
 
சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய..???




உன் காதல் பொங்கும் தருணங்களில் என் கண்களில் 
 
ஜீவனே இல்லை என கோபிக்கிறாய்..
 
#காஞ்சிப் பட்டா,கஜானா ஜுவெல்லரியா என 
 
கலவரம்தான் தோணுதடி..




என்னிடம் உங்களுக்கு பிடித்தது என்னவெனக் 
 
கேட்கிறாய்.. இப்படி கேட்கும் உன் "நகைச்சுவை உணர்வு" 
 
தான் என எப்படி சொல்ல..!!!




உன் தோழிகளுடன் எடுத்த குழுப்புகைப்படத்தை 
 
காட்டி என் பார்வை உன் மீது மட்டுமே நிலைத்திருக்க 
 
வேண்டுமென எதிர்பார்ப்பது ஏன்டி..?

Monday, June 8, 2015

ஜோக்கூ..64...




இப்போவெல்லாம் உன்னைப் பார்த்துக்கிட்டே 
இருக்கணும்னு தோணுதுடா என்றாள்..ஆம் என் 
ஜாதகத்தில் கூட ஆறு மாதத்திற்கு சனியின் 
பார்வை உக்கிரமாக இருக்குமாம்..




உன்னை சமாதானப்படுத்துவதை விட கொடுமையான 

விஷயம்..நீ சிணுங்குவதை பார்ப்பது தான்..

#சகிக்கலை..எருமை மாடு போல இருந்துகிட்டு 

இப்போ தான் கொஞ்சுறா..

 
என் அத்தனை ருசிகளும் உன் கைகளில் 
அடங்கிவிடுகிறது என்கிறாய்..# சனியனே..
இன்னைக்கும் நான் தான் சமைக்கணுமா...?????

 
என்னைப் பிரிந்து உங்களால் இருக்க முடியுமா 
என ஏக்கத்தோடு நீ கேட்கும் போது தான் புரிகிறது...
# சம்மருக்கு அம்மா வீட்டுக்கு போகணும் அதானே..




ஏங்க.. ஆபிஸ்ல இருந்து வர லேட்டாகுமா..? என நீ 
கேட்ட உடனே ஆர்டர் செய்து விட்டேன்..
தலப்பாக்கட்டி பிரியாணியும் தந்தூரி சிக்கனும்..

Saturday, December 13, 2014

ஜோக்கூ..63



உன்னுடன் ஒப்பிடுகையில் வாத்து முட்டை கூட  

வாசனையாய் இருக்குதடி # குளிச்சுத் தொலைடி குரங்கே..



என் கண்களின் வழியே காதல் வைரஸ் செலுத்தி உன் 

முகத்தை சிவக்க வைக்கிறேன்..#"சென்னைக் கண்" பாதிப்பு..


GLORY ஆகும் கண்களினால் என் இதயத்தை திருடும் 

CHORI யே..#லவ்யூடி ஹனி..


நீ உளறிக்கொட்டுவதை கூட என்னால் புரிந்து 

கொள்ள முடியும்..கண்களால் பேசுகிறேன் என்று 

காண்டு ஆக்காதே ப்ளீஸ்..


என் கண்களைப் பார்த்து கவிதை சொல்லுடா 

என்கிறாய்..நான் கழுதையைப் பார்த்தே கவிதை

சொல்லுவேன்..கண்களைப் பார்த்து சொல்ல முடியாதா என்ன..?

Saturday, July 28, 2012

ஜோக்கூ..62




உன்னை விட்டு விலக நினைக்கும் போதெல்லாம் 

நீயே என்னுள் நிறைந்து நிற்கிறாய்..

# RC.. போ நீ போ..



ஓயாத கடல் அலைகளைப் போலவே..எனக்குள் 

தேயாமல் உன் நினைவுகள்..# நான் காயாம 

இருக்க CALL பண்ணுடி..




பிரிவின் வலி தெரிவது மீண்டும் சந்திக்கும் போது 

மட்டுமே..# 9 லார்ஜ்.. RC..I LOVE YOU..




உன்னைப் பிரிந்து மட்டுமே வாழ்கிறேன்..மறந்து அல்ல..

# அன்புள்ள RC..எனக்கு இப்போ மாசக்கடைசி..



புல்லின் மீது பனித்துளி போல இருந்த உன்மீதான என் காதல்..

சூரியன் போல உன் அப்பனைக் கண்டதும் உடனே காணாமல் 

போய் விட்டதே..# கெடா மீசையைக் 

கண்டாலே டர் ஆகுது..



விஷத்திற்கு விஷமே மருந்தாம்..உன் முத்தத்தால் 

மூர்ச்சையாகி போன என்னை மீண்டும் முத்தமிட்டு 

உயிர்ப்பிக்க செய்..#பல்லை தேயுடி  பன்னாடை..

Tuesday, March 6, 2012

ஜோக்கூ..61




உன் இமைகளின் அசைவில் என் இதயம் துடித்தது..

உன் இதழ்களின் பிரிவில் என் இதயம் வெடித்தது..

# கடைசி வரைக்கும் ப்ரெண்டா இருக்கணுமா..? 

அடிப்பாவி..


என் இதயத்துடிப்பை கேட்டு உணர்ந்த நீ,உன்னுடன் 

நான் இணையத்துடிப்பதை கண்டறிய மாட்டாயா..?

#காய விடுறாளே.. 


எனக்குள் இருந்த என்னை உணர்ந்தபோது நான் 

நானானேன்..எனக்குள் இருந்த உன்னை கண்டுபிடித்தபோது 

நான் நாசமாய் போனேன்..# காண்டு.. 


எங்கேயோ இருக்கும் அவள் தினமும் வருகிறாள் என் கனவில்..

விலாசம் கொடுத்தா ஆட்டோல ஆளுங்களோட அவ 

அண்ணன் தம்பி வருவானோ…?


கருவறையும் இருட்டு..கல்லறையும் இருட்டு..

இதை நமக்கு உணர்த்தவே  அடிக்கடி அம்மா தர்றாங்க 

பவர் கட்டு..# யாரு ராஜா நீ..?

Tuesday, February 28, 2012

ஜோக்கூ.. Part 60 ( RC ஸ்பெஷல் 16 )




போதை தெளிந்த பிறகும் குடலில் கிக் இருக்கும்..

நீ அடிச்சது RC என்றால்..



போதை ஏறினால் வாந்தி தான் என்றால்.. 

நான் குடிக்காமலேயே இருக்கிறேன்..



எத்தனை முறை கஷ்டப்பட்டாலும் என்னால் உன்னை 

விட்டு விலக முடியாது..காரணம் எனக்கு நடிக்கத்தெரியாது…

குடிக்க மட்டும் தான் தெரியும்..



மாசக்கடைசியின் கடனும் சுகம் தான்..

அடிக்கப்போவது RC யாக இருந்தால்..



உன்னைக் குடிக்காத குடல்கள் இல்லை ..

உன்னைக்குடிக்காவிடில் அது குடிகாரர்களின் 

குடல்களே இல்லை ..

Saturday, January 14, 2012

ஜோக்கூ.. 59




காதலில் உன் மவுனப் பார்வைகள் 1000 செய்திகள்

சொல்லும்..கல்யாணமான பின்பு உன் மவுனப்பார்வை 

உணர்த்துவது ஒன்றை மட்டுமே..

#சொல்றதை செய்றியா இல்லியா..?




உன்னுடன் கைக்கோர்த்து,உன் தோளில் சாய்ந்து நடந்த 

போதே உணர்ந்தேன்.. சரக்கு கொஞ்சம் ஓவரா 

அடிச்சிட்டேனா மச்சி..




உன் வருகையை எதிர்பார்த்து நான் நடந்த தடம் 

இன்று ஒற்றையடிப்பாதை யாய்..

சனியனே..வேற வழியில போனா சொல்லித் 

தொலைக்க வேண்டியது தானே..




கெட்டதை மறந்துவிட தான் எத்தனிக்கிறேன்..உன் அறிமுகம் 

எனக்கு அடிபட்ட போது தானே கிடைத்தது..பிறகெப்படி மறக்க..? 

நர்ஸ் நல்லா இருந்துச்சுப்பா..


சேலையைப் பார்க்காமல் வேலையைப் பாருடா என்றவரிடம் 

சொன்னேன் சென்னை சில்க்ஸ் ல சேல்ஸ்மேன் வேலை 

வாங்கி தர முடியுமா..

Monday, January 2, 2012

ஜோக்கூ.. Part 58 ( RC ஸ்பெஷல் 14 )









என்னை மாற்றியது நீ,மயக்கியது நீ,

உன்னைக்காணாமல் தவிப்பது மட்டும் நான்...

நீ எங்கே..என் RC அன்பே..




மாதம் முழுதும் இரவோடு இருக்க நினைக்கும் 

நிலவை போல,நானும் RC யுடன் இருக்கவே 

ஆசைப்படுகிறேன்.அதுக்கு தேய்பிறை..

எனக்கு பணப்பற்றாக்குறை.






இப்போதெல்லாம் உன்னை நினைப்பது அனிச்சை 

செயலாகி விட்டது…காண்டு பொங்கும் 

தருணங்களில்..# RC





உன்னை நேசிப்பதை நான் மறந்தாலும்,

என் நா ஒரு நாளும் மறப்பதில்லை..

அன்புள்ள RC





உன் அருகாமை இருந்தால் போதும்…சண்டே 

ஆபிஸ் போறதும் சாதாரணமானது தான்..

# அன்புள்ள RC க்கு..

Saturday, December 24, 2011

ஜோக்கூ... 57





கூட்டத்தினில் உன்னைத்தேடி அலையும் என் கண்கள்..

என்னைப்பார்த்து புன்னகைத்த படியே நிற்கிறாய்

நீ..#சனியனே..பார்த்தவுடனே கூப்பிட 

வேண்டியது தானே..



கனவில் வரும் காதலியை விட..என்னை தூங்க விடாமல் 

செய்யும் ஆன்ட்டியே முதலில் கவனிக்கப்பட 

வேண்டியது..#இரு..இரு..உன்னை வச்சுக்குறேன்..





ஒவ்வொரு கோப்பையின் முடிவிலும் வருந்துகிறேன்…

குடிப்பதை எண்ணி அல்ல…சரக்கு காலியாகிறதே என்று…

# அநியாயமா விலையை ஏத்திட்டானுன்களே .. 


எத்தனை சங்கடங்கள்,சஞ்சலங்கள் இருப்பினும் 

நண்பர்களை சேர்த்து வைப்பது சரக்கு மட்டுமே..சியர்ஸ்..


காசில்லாத மாசக்கடைசிகளில் வரும் விடுமுறை 

தினங்கள் வெறுப்பேத்துவதாகவே அமைகின்றன.

# சம்பளத்தை போடுங்கடா டேய்..

Friday, December 16, 2011

ஜோக்கூ... 56





உனக்கும் இது மாசக்கடைசி என்று தெரிந்துகொண்டேன்..

பார் ல பணம் பத்தாம முழிக்கும்போது..

#ஏன்டா இப்படி



என்னை வெறுத்த பின்னும் அவள் இருக்கும் வீதியில் 

பரிதாபமாக  அலைகிறேன் ..இரக்கப்பட்டு ஏதேனும் 

ஆன்ட்டியாவது அரவணைக்கும் என்று ..



உள்ளே போன பீர் எந்த நொடியிலும் வெளியே வரத்துடிக்கும்..

வாந்தியாக அல்ல..ஏப்பமாக...

 
நீ இன்றி தனியே நடக்கும் சில அடிகள் கூட மிக தொலைவாய் 

தெரிகிறது எனக்கு.நெடுந்தூரமும் அருகில் 

இருப்பதாய் உணர்கிறேன்..நாய் துரத்தும் போது..

# கொத்தோட புடிங்கிடும் போலயே..


வெயிலில் நீ நடக்கும் போதும் குடை பிடித்து போ.. 

வீட்டுக்கு வந்து வெயில் ஜாஸ்தின்னு நீ பண்ற 

அலம்பல் தாங்காது..

Sunday, December 4, 2011

ஜோக்கூ....Part 55




மாலை வேளையினில் மாடியில் காத்திருந்தேன்..

ஆன்ட்டி அவள் ஆடி மாதத்திற்காக அம்மா வீட்டுக்கு 

சென்றிருப்பதை அறியாமல்.



இரவு என்னை உறங்க தூண்டினாலும்,உன் நினைவு 

என்னை உறங்க விடுவதில்லை...

#மேக்கப் போடாத உன்னை பார்த்தது என் தப்பு தான்..


உன்னைக்காதலிக்கும் காரணத்தை நான் 

யாரிடமும் சொல்வதில்லை..பின் அவர்களும் 

உன்னைக்காதலிக்க தொடங்கிவிட்டால்..

#நான் என்ன சும்மாவா..




வயசுப்பெண்களின் அலட்சியப்பார்வையில் அடிபட்ட என் 

மனதிற்கு அருமையான மருந்து..குழந்தைகள் தரும் 

அந்த ஒற்றைப்பார்வையும்,பூப்போன்ற புன்னகையும்..

#பிகர்கள் மட்டுமே வாழ்க்கைன்னு யார் சொன்னது..



என்னைக்கட்டி அணைத்தது போதும்..விட்டு விடுங்கள்..

செல்லமாய் சிணுங்கும் இமைகள்…கண்களிடம்..

# ஹ்ம்ம்…இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சமாளிக்க..?

Sunday, November 27, 2011

ஜோக்கூ....54





நேற்று அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமால் சென்று 

இன்று ஆபத்தில் மாட்டிக்கொண்டேன்..

#அங்கிளுக்கு ஆபிஸ் லீவுப்பா..




உன் கல்யாணத்திற்கு வந்து ஏமாற்றத்தினால் கண்களில் 

கண்ணீரோடு இருந்தவரை உணரவில்லை என் காதலை.

#கேசரி தீர்ந்து போயிடுச்சாம்ல.


என்னை ஆனந்தத்தில் ஆட வைத்ததும் நீ..

அடி வாங்கி ஓட வைத்ததும் நீ.. 

# அண்ணன் காரனுங்க இல்லாத பொண்ணுங்களா பாருங்க பசங்களா..

அடி பின்றானுங்க.




கண்களை மூடினேன்...கனவில் நீ...

கண்விழித்து பார்த்தேன்...ஹாஸ்பிட்டலில் நான்...

# சனியனே..எந்த பியூட்டி பார்லர் போயி தொலைஞ்ச..





உலகை சுற்ற வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை..

உன்னை சுற்றவே எனக்கு நேரம் போதவில்லை..

#உடம்பை குறைடி பம்ப்ளிமாஸ்...

Tuesday, November 22, 2011

ஜோக்கூ.....53



பள்ளி செல்லும் குழந்தைகள் சிரித்துக்கொண்டே 

கை அசைக்கின்றன..அழுது கொண்டே ஆபிஸ் போகும் 

என்னைப்பார்த்து..




அவளும் நோக்கினாள்..ஆன்ட்டியும் நோக்கினாள்..

அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் 

இருவரையும் நோக்கினேன்..



காத்திருப்பது பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தும் 

பதிந்துவிடவே ஏங்குகிறது மனது..

வேலை வாய்ப்பு அலுவலகத்திலும்,சேலை 

சூடிய பெண்களிடத்திலும்.




நீ என் கூட இருந்தா எனக்கு பயமே இல்லை என்றேன்..

அப்படியா என்றாள்... ஆம்..விஜய் படம் கூட பார்ப்பேன் 

என்றதும் பதறி துடிக்கிறாள்.




மாடி வீட்டு மாலதிக்கு நூல் விட்ட என்னை அவள் 

மாமன் முறைத்தபோது , அடுத்த வீட்டு ஆன்ட்டி காட்டிய 

சைகை சொல்லியது...

அரவணைக்க நான் இருக்கிறேன் என்று..

Saturday, October 15, 2011

ஜோக்கூ.. Part 52 ( RC ஸ்பெஷல் 13 )



ஆராய்ச்சியில் ஈடுபடாமலே சொல்வேன்..

ஈர்ப்பு விசை இங்கு உண்டு..

RC யும்..ஆன்ட்டிகளும்..




என் ரத்தம் எந்த வகையை சேர்ந்தது என்று ஆராய்ந்தால்

அது RC வகையாம்..அதில் இருக்கும் அணுக்கள் 

எல்லாம் ஆன்ட்டி வகையாம்.. 



வாரம் முழுவதும் வாழ்கிறேன் நீ இல்லாமல்..

வாரக்கடைசியில் வீழ்கிறேன் நினைவில்லாமல்..

RC எனும் அற்புதம்..(ஆன்ட்டிகளுக்கும் பொருந்தும்..)


உண்மையான சரக்கு என்றால் குடிக்க கூட தேவை இல்லை..

வாசனையே போதை தரும்..

RC என்றால் REFRESH & CHANGE ஆ..



உண்மையான பாசம் இருக்கையில் உன்னை அருந்த 

ஊறுகாய் கூட தேவை இல்லை எனக்கு..

RC .. அப்படியே சாப்பிடுவேன்..


வாடை வந்து வீட்டில் மாட்டிய என்னிடம் மன்னிப்பு கேட்டது 

ஏப்பமாய் வந்த என்பது ருபாய் பீர்..

இதுக்கு தான் அடிச்சா ஹாட் அடிங்க..

அதுவும் RC அடிங்கன்னு சொல்றது.. 

Wednesday, September 28, 2011

ஜோக்கூ... Part 51





விலகிப்போனால் விரும்பி வரும்னு சொன்னது பெண்கள் 

விஷயத்தில்  இல்லை.. கொஞ்சம் சீன போட்டா 

போடா ம!@#$ னு போன் கூட பண்ண மாட்ராளுங்க..






ஊரே என்னைத் துரத்தினாலும் ஒரு போதும் ஓட மாட்டேன்..

ஒரு வாரமா முட்டிவலி.


காதலித்தபோது நீ மவுனமாக இருந்தாய் வலித்தது..
 
கல்யாணமான பின்பு பேசிக்கொண்டே இருந்தாய்..

அதிகம் வலிக்குது..
 
பவள வாயா இல்லை பண்பலை வானொலியா.



மரங்களின் அனுமதி இன்றி அவற்றை கற்பழிக்கும் 

காற்றைப்போல என்னை அறியாமலேயே ஆன்ட்டிகள் 

என்னை அலைக்கழிக்கிறார்கள்..

பின் ஆட்கொள்ளுகிறார்கள்.




அழகான பெண்களை பார்த்ததும் என் உமிழ்நீருக்கும் உற்சாகம்..

உடனே வெளிவந்து விடுகிறது..வாய் வழியாக..

# ஜொள்ளு ன்னும் சொல்லலாம்..

Friday, September 16, 2011

ஜோக்கூ..Part 50



யார் யாரோ வந்து சென்ற வீட்டின் முகவரி ..

இரண்டு மேடுகளை தாண்டி ஒரு பள்ளத்தாக்கு.


மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது..

ஆன்ட்டி சிரிக்கும்போது பிகர் கூட 

இருப்பதை நினைத்து..




என்னை கண்டுக்காத பிகர்களை எண்ணி நான்

கவலைப்படுவதில்லை..அரவணைக்கும் 

ஆன்ட்டிகளை கவனித்துக்கொள்ளவே எனக்கு 

நேரம்போதவில்லை..




மட்டையானாலும் கோப்பையின் கட்சி சொட்டு 

வரை குடிப்பது சுகம் தான்..

அது RC யாய் இருக்கும் பட்சத்தில்..




வெயிலுக்கு இதம் AC னா..

வேதனைக்கு இதம் RC ..




அன்பே..உன் இதயத்தில் எனக்கு இடம் 

தராவிட்டாலும் பரவாயில்லை..

என் குழந்தைக்காவது இடம் கொடு உன் 

வயிற்றில்..அது போதும்..

Wednesday, August 31, 2011

ஜோக்கூ.. Part 49 ( சரக்கு ஸ்பெஷல்.. 9 )




மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது..

வாரம் முழுக்க சும்மா இருந்துட்டு சரக்கடிக்க ஆரம்பிச்ச

உடனே பாசம் பீறிடும் நண்பர்களை நினைத்து..




பெண்களுக்கு இங்கே அனுமதி இல்லை...

இது அப்பாவி ஆண்கள் கவலைகளை மறக்க 

வந்து செல்லுமிடம்..டாஸ்மாக் 




மூடியை திறக்கும்போது சந்தோஷப்படும் மனது..

முழுதாய் முடித்தவுடன் மூர்க்கமாகி விடுகிறது..

நீ சரக்கு பாட்டிலா இல்ல சாத்தானா..






உன்னை பிரிந்து கவலையோடு இருந்த நான்..

மிகவும் சந்தோஷப்பட்டேன்..என் ப்ரெண்டும் 

காசில்லாம காண்டுல இருக்கானு தெரிஞ்சதும்..



மட்டை ஆவதை நான் மிகவும் விரும்புகிறேன்..

மல்லாக்க விழுந்து கிடக்க அல்ல..என் மனதிற்கு பிடித்த

உன்னை இன்னும் சிறிது நேரம் என் குடலில் குடிவைக்க..





எத்தனை முறை குடித்தாலும் இனி மறுமுறை எப்போது 

என குடல்களை ஏங்க வைப்பதே உண்மையான சரக்கு..

Sunday, August 28, 2011

ஜோக்கூ... Part 48




உன்னை காதலிக்கும்போது எனக்கு எதைக்கண்டும் 

பயம் இல்லை..கல்யாணமான பின்போ
 
ஜல்லிக்கரண்டி , பூரிக்கட்டைக்கு எல்லாம் பயப்படுகிறேன்.. 

முடியலை டி.. வலிக்குது..




நீ என்னை வெறுப்பது தெரிந்தும் உன் பின்னால்

நான் அலைவதால் என்னை முட்டாள் என்று எண்ணாதே.. 

எனக்கு வேற சாய்ஸ் இல்ல..



நீ என்னுடன் இல்லாததை நினைத்து நான் அதிகம் 

வேதனைப்படும் தருணம்.. உச்சி வெயில்ல கிச்சு கிச்சு

மூட்டிகிட்டு கிஸ் அடிக்கிற ஜோடிகளை பார்க்கும்போது தான்.. 

கடுப்பேத்துறானுங்க மை லார்ட்..



மவுனமாக இருக்கும்போதும் சேர்ந்து இருப்பதும் , 

பேச ஆரம்பத்திது விட்டால் பிரிந்து விடுவதும் உதடுகளுக்கு

மட்டுமல்ல.. உனக்கும் எனக்கும் கூட பொருந்தும்.. 

ரீசார்ஜ்  பண்ணிவிடு , ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போ , 

சுடிதார் வாங்கி குடுன்னு நச்சு நச்சுனு...





பிரிவை கண்டு நான் வருத்தம் கொள்ள மாட்டேன்.. 

அப்போ தாண்டி உன் மவுசு உனக்கே தெரியும்..

ஒரு பய சீண்ட மாட்டானே..



நடுராத்திரி sms இல்லை.. கக்கா போகும்போது missed call இல்லை.. 

மாசக்கடைசியில் மொபைல் பேலன்ஸ் மைனசில் இல்லை..

ஏனென்றால் எனக்கு காதலி இல்லை..

Saturday, July 30, 2011

ஜோக்கூ.... Part 47






பிகரின் சிரிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் 

ஆப்பை நீ உணர்ந்துகொள்.. 

பிரச்சினை வந்தாலும் போட்டு கொடுக்காமல் 

புன்னகை புரியும் ஆன்ட்டியை நீ புணர்ந்துகொள்..




 

உன்னால் காயப்பட்ட என் மனம் வலித்தது..

என் காதல் தோல்வியை எண்ணி அல்ல..

என் முயற்சி இன்மையை நினைத்து..

ஊருக்குள்ள இருக்கு ஆயிரம் கட்சி..

அவ போனா அவ தங்கச்சி..



நீ என்னை பார்க்காமல் போகும்

போது என் விழி ஓரம் கண்ணீர் வருவதை 

என்னால் கட்டுபடுத்த முடியவில்லை..

என் காதலை நீ புரிந்துகொள்ளாததால் அல்ல..

சனியன் புடிச்ச இந்த சுமார் மூஞ்சியே இவ்வளவு சீன் 

போட்டா அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் 

என்ன பண்ணுவாளுங்களோ என்று எண்ணி..





பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் 

கண்களில் வருகின்றன..கனவுகளாக அல்ல..

கண்ணீராக..அவசரப்பட்டு உன்னை கழட்டி விட்டுட்டேன்..

வேற பிகரை மடிக்கிறதுக்குள்ள தாவு தீருது..



என் உள்ளத்தை பார்க்க முடியாததால் தான் நீ

என்னை காதலிக்கவில்லையோ.. 

ஒருவேளை எனக்கு “உள்ளே" இருக்குறதை பார்த்திருந்தா

உனக்கு என்னை பிடிச்சி இருக்குமோ..



காதலில் குழந்தை போல இருப்பதே மிகவும் சிறந்தது..

அப்போது தான் அவள் ஏமாற்றும் போது 

தாங்கிக்கொள்ள முடியும்..
( இன்னொரு வசதி என்ன வேணும்னாலும் செய்யலாம்..

எந்த பயமும் இல்லை..)


Thursday, June 30, 2011

ஜோக்கூ... Part 46





நீ தெருவில் போகும்போது உன் முகம் பார்க்க மறுக்கிறேன்.. 

உன்னை பார்க்க பிடிக்காமல் இல்லை.. 

கூட வரும் உன் தங்கச்சிக்கு நான் தனியா நூல் விடுறனே  ..



நிலவை பார்த்தால் நீ தூரமாக இருப்பதை உணர்கிறேன்.. 

ஆனால் உன்னுடன் இருந்த இரவை நினைத்தால் நீ 

பாரமாக இருந்ததை நினைக்கிறேன்..

பாவி மவ.. என்னா கனம் கணக்குறா..



நீ தந்த முத்தத்தின் ஈரம் காயும் முன்பே..

உங்கண்ணன் தந்த குத்து காயம் ஆனது அன்பே..

அவன் அண்ணன்காரனா இல்ல அடியாளா..



வெகு தூரம் சென்றாலும் விண்மீன் மறைவதில்லை

 விடியும் வரை.. விலாவுல குத்தினாலும் விடுவதில்லை..

நீ மடியும் வரை.. 

அடிக்கு எல்லாம் பயந்தா ஆப்பம் கிடைக்குமா…



உன்னை தேடும் என் கண்களுக்கு ஆறுதல் வேறு ஒரு

 பிகர் மட்டுமே.. நினைவுகளை வைத்து நான் 

என்ன நாக்கா வழிக்கிறது..



உன் அனுமதி இல்லாமல் உன்னை தொடுவேன்.. 

காமக்கொடுரனாய் அல்ல.. 

கனவில் உன் காதலனாய்..( வேற என்ன பண்ணி தொலையுறது..)