Showing posts with label தமாசு.... Show all posts
Showing posts with label தமாசு.... Show all posts

Monday, July 13, 2015

பாகுபலி - "தேவதை தமன்னா" ரசிகனின் பார்வையில்...


சிறுத்தை,வீரம் படங்களின் இயக்குனர் சிவாவை விட, 

தமன்னா எனும் பேரழகியை திரையில் எவராலும் 

அலங்கரித்து காட்ட முடியாது என்ற என் எண்ணத்தை 

மாற்றியுள்ளார் ராஜமௌலி...
 

ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை "தமன்னாடு" னு 

மாற்ற துடிக்கிறேன். இனி அகராதியில தேவதையை 

தூக்கிட்டு தமன்னா னு மாத்திடலாம்.


படத்தோட கதையைப் பத்தி தான் எல்லாரும் 

சொல்றாங்களே..நாம அதுக்கும் மேல சில 

விஷயங்களைப் பார்ப்போம்..


முதல் சீனிலேயே ரம்யா கிருஷ்ணனை 

"பின்னாடி குத்திடுறாங்க".. கத்தியால.. முதுகில..

(ம்ஹும்..நான் திருந்துவேன்னு எனக்கே நம்பிக்கை இல்லை..)

வயசானாலும் வாளிப்பா தான் இருக்காங்க..ஹ்ம்ம்ம்ம்..

அம்மன் படத்திலேயே ஜொள்ளு விட்டவன் நான்...


பிரபாஸ் வளர்கிற அந்த கிராமத்தில ரோஹிணியைத் 

தவிர வேற பெண்களையே காட்டாத இயக்குனருக்கு என் 

வன்மையான கண்டனங்கள்...



அவ்ளோ பெரிய சிவலிங்கத்தை தூக்குறது கூட 

பரவா இல்லைங்க..அப்படியே ஜம்ப் பண்ணான் பாருங்க..

சிரிப்பை அடக்க முடியல.. பயலுக்கு ஒரு சின்ன கீறல் 

கூட இல்லை..

 
பிரபாஸ் எப்போ பாரு "ஏறிக்கிட்டே" இருக்கான்.. 

மலை மேல,மரத்து மேல, "தமன்னா" மேலனு.. 

மலையில இருந்து தாவுனான் பாருங்க.. 

அணிலு பிச்சை வாங்கணும்..


ஹாலிவுட் படங்களிலும்,சைனீஸ் படங்களிலும்,

சில "விஜய்" படங்களிலும் மட்டுமே பார்த்து வந்த 

அதிஅற்புத அந்தரத்தில் தாவும் கலையை அழகா 

காட்டி இருக்காங்க..ஏனோ எனக்கு தான் சிரிப்பை 

அடக்க முடியலை.. (200 கோடி அப்பே..200 கோடி..?? 

ஆமா 200 கோடி.. நீ பார்த்தே..??)


சரி தமன்னாவுக்கு வருவோம்.. நீலப் பட்டாம்பூச்சிகள் 

சூழ திரும்புனா பாருங்க.. செயலிழந்து போயிட்டேன்.. 

அருவி பேக்ட்ராப்ல வெள்ளி மழையில நனையுற 

தங்க சிலையா ஜொலிச்சா தமன்னா டார்லிங்..



தமன்னாவை சில வீரர்கள் துரத்த,அவ ஓட,எனக்கு 

கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. ஒருத்தன் அவளைக் 

கொள்ள பாய, நான் ஸ்க்ரீனை நோக்கி ஓட அவ 

கத்தியால அவனைக் குத்தினா.. நான் திரும்பிட்டேன்.. 

அழகுப் பதுமையினுள் ஆக்ரோஷ புயல்..



அவளோட அந்த "கூர்மையான இதுல" இருந்து 

என்னால பார்வையை எடுக்கவே முடியலை.. 

ஆங்.. அந்த கத்தி..கத்தி..

 

அடுத்ததா..அவ தனிமையில படுத்துகிட்டு தண்ணிக்குள்ள 

கையை விடுவா பாருங்க.. அவ கையைத் தொட்ட 

மீனெல்லாம் தேனா தித்திக்கும்..ஹ்ம்ம்ம்ம்... 



அவ கூட ஒரு தோழி வருவா.. நல்ல ஃபிகர்..நல்ல ஃபிகர்.. 

அவளுக்கு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் அப் வச்சி இருக்கலாம்...

 

பிரபாஸ்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் அரும்பும் 

காட்சி இருக்கே.. அடடடடா.. அவங்க உருள..எனக்கு 

உடம்பு வலி வந்துடுச்சு.. ஹ்ம்ம்ம்ம்ம்..அதுலயும் அந்த 

தண்ணீரில் அவ மொத்த உருவமும் தெரியும் காட்சி.. 

சொல்ல வார்த்தைகளும் இல்ல.. "ஜொள்ள வாயும்" இல்ல..


 
என்னடா தெலுங்கு படத்தில இன்னும் ஹீரோயினை 

தண்ணியில நனைய விடலயேனு நெனச்சேன்.. 

உடனே தமன்னாவை குளிப்பாட்டிட்டானுங்க.



அனுஷ்காவை "அழுக்கு தேவதையா" காட்டி இருக்காங்க.. 

அட போங்க பாஸ்.. செகண்ட் பார்ட்டிலயாவது சிறப்பா

காட்டுங்க..அவங்க காட்டுவாங்க..



அந்த 100 அடி சிலையை நிறுவும்போது கயிறு கட்டி 

இழுக்கிறவங்க எல்லாம் கை வலி,கால் வலின்னு 

கத்தாம "பாஹுபலி"னு கத்துறாங்க..என்னமோ போ.. 



200 கோடி பட்ஜெட்டாலையோ என்னவோ சம்பந்தமே 

இல்லாம ஆனா "மிகஅவசியமான"(ஹி..ஹி..) ஒரு ஐட்டம் 

சாங் இருக்கு.. மூணு பிகர்கள் கூட..ஒருத்தியை மட்டும் 

துள்ளல்னு  ஒரு சூப்பர் ஹிட் படத்தில பார்த்திருக்கேன்..

வில்லன்ற காரணத்துக்காக ராணாவை ஆட்டத்திலேயே

சேர்த்துக்கலை.. ராஜமௌலி வேற வர்றாரு அந்த சீன்ல.

எல்லாம் K.S ரவிகுமாரால வர்றது.. 



முதல் பாதி முழுக்க சூப்பர் பவர்னு காமெடியா

இருந்தாலும்,தமன்னாவைக் காட்டி ஜொள்ளு விட்டு 

வாயைப் பிளக்க வைச்சு.. இரண்டாம் பாதியில அரண்மனை

செட்டுகளாலும்,போர்க்காட்சிகள் பிரம்மாண்டத்தினாலும் 

வாயைப் பிளக்க வைக்கிறாங்க..


ட்ராய்,ஹெர்குலிஸ் இது எல்லாம் போர் அடிக்குதுனு 

நான் பார்க்க மாட்டேன்..என்னைப் போல ஆட்களையும் 

பார்க்க வைக்கிற விஷயத்தில..இந்த படம் WORTH TO WATCH..


ஹர ஓ சம்பா.. அழகுனா தமன்னா தாம்பா...
 
என்றும் ஜொள்ளுடன்.. 3G

Thursday, June 18, 2015

கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும் ...

Tuesday, June 2, 2015

சிற(ரி)ப்பு வைரல் வெடிகள்


வணக்கம் மக்களே.. தீபாவளிக்கு இன்னும் நாள் இருந்தாலும் 

இப்போ நடக்குற விஷயங்களைப் பார்த்தா கொள்ளு கிடைக்காத 

என் கற்பனைக் குதிரை குண்டக்க மண்டக்க ஓடுது.. 



இமயமலைக்கு போயி வெடிக்கும் ரஜினி வெடி,அடுத்த 

வெடியைக் கெடுக்கும் காங்கிரஸ் வெடி,மாமியார் வெடி,

மன்னர் வெடி,தலைவர் வெடினு நமத்துப் போன வெடி 

வெடிக்காம இப்போ உள்ள விஷயங்களை சேர்த்து 

கொஞ்சம் ட்ரெண்டியா வெடிக்கலாமே னு தோணியதோட 

பலன் தான் பின்வரும் பட்டாசுகள்..



விஜயகாந்த் வெடி - குண்டக்க மண்டக்க பத்த வச்சிட்டா 

தூக்கி வெ(அ)டிச்சிடும் பார்த்துக்க..


வாட்ஸப்  வெடி - நீங்க பத்த வச்சா ஒவ்வொரு வீடா போயி 

வைரலா வெடிக்கும்..



பேஸ்புக்/ட்விட்டர் டபுள் டக்கர் - வெடிச்சதுக்கு அப்புறம் 

எவனாவது நம்மை பத்தி பேசுறாங்களான்னு பார்க்கும்..

அப்புறம் டமால், டுமீல்னு டிரண்ட் செட் பண்ணும்..



மீம்ஸ்/டப்ஸ்மாஷ் டகால்டி வெடி - பக்கத்து வீட்டு வெடி 

சவுண்டுக்கு இது ந(வெ)டிக்கும்..



அமைச்சர்கள் சங்கு சக்கரம் - எங்கே பத்த வச்சாலும் 

பக்கத்தில இருக்குற கோவிலை மட்டும் தான் சுத்தி வரும்..



ஓ.பி.எஸ் புஸ்வாணம் - நேரா வச்சி தான் பத்த வைப்பீங்க 

ஆனாலும் அதுவா படுத்துடும்..



மோடி ராக்கெட் - பத்த வச்சிட்டு பாஸ்போர்ட்,விசா 

எல்லாம் காட்டினா, உடனே கிளம்பிடும்..



திருமா திருகல் பட்டாசுகள் - இத நீங்க தனியா பத்த 

வச்சாலும் இன்னொரு வெடி கூட போயி சேர்ந்துக்கும்.. 

அது வெடிக்கும்போது இது புஸ்னு சத்தம் போடும்..



குமாரசாமி சரம் - ரொம்ப நேரத்துக்கு வெடிச்சி கலவரம் 

உண்டாக்கும்னு நெனச்சா எல்லா வெடியும் ஒரே 

நேரத்துல புஸ்னு சத்தம் கொடுக்கும்..



பா.ஜ.க பட்டாசுகள் - பசு இறைச்சி சாப்பிடாத இந்துக்கள் 

பத்த வச்சா மட்டுமே வெடிக்கும்..



ஆதினம்/உமாஷங்கர் டபுள் டக்கர் - கனவுல வந்து 

கடவுள் சொல்ற வரைக்கும் வெடிக்காது..



ஹன்சிகா ஆட்டம் பாம் - இத நீங்க இட்லி குண்டால 

வச்சி நீராவியில தான் வெடிக்கனும்..



லாரன்ஸ் பென்சில் பட்டாசுகள் - இது இன்னொரு 

பட்டாசுக்குள்ள புகுந்துட்டு தான் பெர்பார்மன்ஸ் 

பண்ணும்.. எப்படி வெடிக்கும்னு கணிக்கவே முடியாது..



மணிரத்னம் வெடி - இது எப்பவுமே ம்யூட் மோடுல 

தான் வெடிக்கும்..சத்தமே வராது..



ஹரி பொட்டு வெடிகள் - பொட்டு வெடி தான் ஆனா 

சத்தம் மட்டும் அணுகுண்டு மாதிரி இருக்கும்..



ஷங்கர் ஷாட்கள் - இது கொஞ்சம் காஸ்ட்லியான வெடி..

செட் போட்டா தான் வெடிக்கும்..



ட்ரெண்ட் செட்டிங் இயக்குனர்கள் வெடி - வெடிச்ச அப்புறம் 

வரும் புகையில கொரியன்,சைனீஸ்,பிரெஞ்ச் போன்ற 

பல மொழிகளில் copy னு காட்டும்..



விநியோகஸ்தர்கள் வெடி - இது வெடிக்கிற மாதிரி நடிச்சு 

த(க)ண்ணீரை பீய்ச்சி அடிக்கும்..



அனிருத் அல்ட்ரா மாடர்ன் வெடி - இது ராத்திரியில மட்டும் 

தான் செமையா வெடிக்கும்..அப்புறமா தான் நமக்கு தெரியும் 

அது வேற எங்கேயோ வெடிச்ச வெடின்னு..



2 வருஷம் படம் எடுக்கும் இயக்குனர்கள் வெடி - இது வெடிக்கும் 

போது தமிழ்,தெலுங்குனு ரெண்டு மொழிகளில் 

சத்தம் கேட்கும்.. (மொழிகளில் சத்தம்...????)



சிம்பு,த்ரிஷா டபுள் டக்கர் - வெடிக்கிற மாதிரி முதலில் 

ட்ரைலர் மட்டும் காட்டும்..அப்புறம் எப்போ வெடிக்கும்னு 

அதுக்கே தெரியாது..



சன்னி லியோன் பாம் - பத்த வச்ச அப்புறம் பேப்பர் எல்லாம் 

உறிஞ்சி வெறும் திரி மட்டும் தான் எரியும்..



விராட் கோலி வெடிகள் - பெருசா வெடிக்கலைனாலும் 

குப்பை மட்டும் அதிகமா இருக்கும்.. அப்புறம் 

பொண்ணுங்களை பார்த்தா உடனே அணைஞ்சிடும்..



பாஸ் பட்டாசு - நீங்க எவ்வளவு முயற்சி பண்ணினாலும் 

அதுக்கா தோணினா மட்டும் தான் வெடிக்கும்..



மனைவி மத்தாப்புகள் - நீங்க கொளுத்த நினைக்கும் 

முன்னாடியே வெடிச்சி சிதறும்.. இது மட்டும் தான் 

இருப்பதிலேயே கொஞ்சம் அபாயகரமானது..

Saturday, January 18, 2014

கம கம பிரியாணியும் , இரண்டாம் நாள் புளி சோறும்..


கம கம பிரியாணி



ரெண்டு படமும் ஒண்ணா வந்ததுல எங்க இன்னொரு வில்லு ,

ஏகன் போல ஆயிடுமோனு ரொம்ப பயந்துட்டேன்..



நான் அப்பவே சொன்னேன் வீரம் னு  பேரு வச்சதுக்கு பதிலா  

காரம் னு  வச்சி இருக்கலாம்னு.. ஆனா இது டேஸ்ட்டான 

ஹைதராபாத் பிரியாணி..



ஹரிக்கு சரியான போட்டி இந்த சிவா தான்..எவ்வளவு அருவா , 

எவ்வளவு ஆட்கள்.. ஒரு குடும்பத்துல எத்தனை பேரு..



பொதுவா தல பஞ்ச் டயலாக் பேசினா எனக்கு கொஞ்சம் 

டர் ஆகும்..தமாசா ஆகிடுமோனு.. ஆழ்வார் , ரெட்னு அடி 

கொஞ்சம் பலம்ல.. 



ஆனா இதுல ஏகத்துக்கும் பஞ்ச டயலாக்..ஆனா ஒவ்வொண்ணும் 

ஜிந்தாக் தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாத் தத்தாக் 



டைரக்டருக்கு என்ன காண்டோ வேட்டில அழகா இருந்த 

அஜித்தை பாட்டுல கோட்டு போட்டு கோமாளி ஆக்கிட்டான்.. 

என்ன ரசனைடா உனக்கு.. பில்லா பார்க்கல நீ..



டிஸ்கவரில ஒருத்தன் போவானே அதை விட அருமையான 

காட்டுக்குள போயி பாட்டு வச்சி இருக்கான்..

மஞ்ச கலருல பேண்ட்டு வேற..



DSP காத்தாடி போல ஏண்டி பாட்டை ரீமேக் பண்ணி இருப்பாரே 

அந்த கருமத்தில பழைய கணக்கு பிள்ளை போல வேட்டிக்கு 

கோட்டு போட்டு ஆடவிட்டு இருக்கானுங்க 



தலையப்பத்தி எல்லாரும் தான் சொல்லிட்டாங்களே.. 

நான் இப்போ ஜொள்ளப்" போறது தமன்னாவைப் பத்தி 



தமிழ்நாட்டின் பெயரை தமன்னாடு மாத்த சொல்லி மீண்டும் 

ஒரு அறப்போராட்டமே பண்ணலாம்..எல்லாரும் தல 

வரும்போது சீட்டு நுனிக்கு வந்தா நான் தமன்னா வரும்போது..



சிறுத்தை படத்திலேயே சிலிர்க்க வச்சி இருந்தானுங்க டார்லிங்க..

வீரம் படத்தில தமன்னா  இன்னும் வீரியத்தோட இருக்கா..



ஒரு பாட்டுல மட்டும் கேவலமா மேக்கப் போட்டு காஞ்சுரிங் பேய் 

போல இருந்தா.. பால்கனியில இருந்து பார்த்தே பயந்துட்டேன்..



நேத்து நைட் ஷோ KG பிக் சினிமாஸ் ல பாதி பேரு

 தல னு  கத்துனானுங்க.. மீதி பேரு தமன்னான்னு கத்த சக்தி 

இல்லாம வாயில ஜொள்ளு வழிய பெருமூச்சு 

விட்டுக்கிட்டு இருந்தோம்.. 



வீரம்ல ஷேவ் பண்ண அஜித் பார்த்தா மனதை திருடி விட்டாய்

 பட அண்ணன் வடிவேல் கெட்டப் தோணுவது எனக்கு 

மட்டும் தானா..? அவ்வ்வ்வ் # எங்க ஆத்தா அப்பனுக்கு 

வேற அடுத்த வாரம் தானேடா ப்ரோக்ராம்மு 


இரண்டாம் நாள் புளி  சோறு



இப்போதான் ஜில்லா படம் பார்த்து முடிச்சேன் .. 

# இனி தூங்கினாப்போல தான் 


அட என்னத்த விமர்சனம் பண்ணிக்கிட்டு.. 

சுறா பார்த்தவுடனே வேட்டைக்காரன் தேவலாம்னு தோணுச்சு.. 

தலைவா பார்த்ததுக்கு இது எவ்வளவோ தேவலாம்..




என்னப்பா எதோ காஜலு பின்னாடின்னு ஏகப்பட்ட 

பில்டப் கொடுத்தானுங்க.. வெள்ளை டிரஸ் போட்ட ஒரு

 மழை டான்சுக்கு ஈடாகுமா..#ரொம்ப காஞ்சு

போயி இருப்பானுங்களோ 



ப்ரோ நீங்க டேப்பரா நடக்கிறதையும் , கண்ணை  சிமிட்டுறதையும் ,

ஐஸையும் அமிர்தாஞ்சனையும் ஒண்ணா தடவிக்கிட்டு 

பேசுவது போன்ற மாடுலேஷனையும் 

மாத்திட்டாலே போதும் ப்ரோ..




நம்ம டிம்மான் கும்கில கொம்பனுக்கு கொடுத்த மியூசிக்க 

ஆல்டர் பண்ணி அண்ணனுக்கு கொடுத்துட்டாரு போல..

ஹ்ம்ம்..NOT BAD NOT BAD 



வீரம்ல வந்த அஜித் வீடு தான் இதுல விஜய் தங்கச்சியோட புகுந்த வீடு..

# கருத்து - படம் பேரு தான் பட்டி பார்த்ததுனா வீட்டைக் 

கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா..



எல்லாரும் ப்ரோவ சக்தின்னு கூப்பிட்டா சம்பத் மட்டும் 

சரியா நந்தினு சொல்றாப்புல..#எனி உள்குத்து..



விஜயோட எந்த படத்திலயும் இல்லாம இந்த படத்தில

நிறைய குறியீடுகள் இருக்கும் போல..



போலிஸ பார்த்து யாரும் சிரிக்கக்கூடாதுன்னு சார் 

சொல்றப்பவையெ சிரிப்பு வந்துடுது.. சாரி ப்ரோ..



அமலா பாலுக்கு காக்கி சட்டைப் போட்டப்போ பால்வாடி 

புள்ளை போல இருந்துச்சு..காஜல் போடும்போது 

கான்வென்ட் புள்ள போல இருக்கு..

Wednesday, March 23, 2011

" சிரி "க்கெட்டு




Friday, October 15, 2010

இந்தியக்குடிமகன்கள்...


 நம்ம இந்தியக்குடிமகன்களை எப்படி 

அடையாளம் கண்டு பிடிக்கிறது  ....

இதோ...


காட்சி 1 : 


ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

அதை ஒருத்தன் பார்த்தும் பார்க்காத 

மாதிரி போனான்னா...

நீங்க இப்போ மும்பைல இருக்கீங்க..


காட்சி 2 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

ரெண்டு பேரும் தங்களோட மொபைல் போன 

எடுத்து அவங்க அவங்க நண்பர்களை வரவழச்சு.. 

இப்போ ஐம்பது பேரு சண்டை 

போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா...

அது  பஞ்சாப்...

காட்சி 3 :
 
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் வந்து அவங்கள விலக்கி 

சமாதனப்படுத்த நினைக்கிறாரு..
 
அந்த ரெண்டு பேரும் சேர்ந்து அவர போட்டு

அடிக்கிறாங்கன்னா நீங்க நம்ம 

தலை நகரத்துல இருக்கீங்க..

காட்சி 4 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்பா ஒருத்தர் வந்து அமைதியா அந்த எடத்துல

டீக்கடை போட்டாருனா    .. 

அது நிச்சயமா அஹமதாபாத் தாங்க  ..


காட்சி 5 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் வந்து அவங்க சண்டையை

நிறுத்தறதுக்காக  ஒரு கம்ப்யூட்டர்   ப்ரோக்ராம் எழுதி...

அந்த ப்ரோக்ராம்ம்ல வைரஸ் இருந்து அது வொர்க் 

அவுட் ஆகலேன்னா நீங்க 

பெங்களூரு ல இருக்கீங்க...


காட்சி 6 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

இன்னும் ரெண்டு பேர் அங்க வந்து யார் மேல 

தப்புன்னு வாக்கு வாதம் பண்ணாங்கன்னா  ...

அது கொல்கத்தா...


காட்சி 7 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

பக்கத்துக்கு வீட்டுல இருந்து ஒருத்தர் வந்து...

என் வீட்டுக்கு முன்னாடி சண்டை போடாதீங்க...

வேற எடத்துல போயி சண்டை போடுங்கன்னு சொன்னா...

சேட்டா... அது கேரளா வானு...


காட்சி 8 : 

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்போ கூட்டத்துல இருந்து ஒருத்தர் 

யாராவது போயி அவங்கள விலக்கி 

விடுங்கப்பான்னு  சொன்னா...


அது வேற என்ன...

நம்ம சிங்கார சென்னை தாங்க...


காட்சி 9 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் ஒரு கேஸ் பீர் கொண்டு வந்து ...

அதை மூணு பேரும் குடிச்சிட்டு அமைதியா

நண்பர்களா போனாங்கன்னா

அது தாங்க கோவா...

நான்  எப்பவும்  எல்லாரும் 

நண்பர்களா  இருக்கணும்னு  

தாங்க  நினைப்பேன் ...

நீங்க  எப்படி ...











Thursday, October 14, 2010

மின்னஞ்சலில் வந்தது...Part 2

cid:_2_049D1BFC049D181400124B1C652573F6

cid:_2_049D2550049D22FC00124B1C652573F6

cid:_2_049D2EF8049D2C7C00124B1C652573F6

cid:_2_049D3850049D35FC00124B1C652573F6

cid:_2_049D417C049D3F2800124B1C652573F6

cid:_2_049D4B28049D48D400124B1C652573F6

Tuesday, October 12, 2010

மின்னஞ்சலில் வந்தது...

THIS IS WHAT SORRY LOOKS LIKE


BAD SPELLING -


Preview


BAD JUDGMENT -




SHOCKING ACCIDENT -



POLICE HARD AT WORK -
< BR>

McBURNT



I'D RATHER HOLD IT -



PILE UP -



FORGOT SOMETHING






THESE WILL MAKE YOU SMILE!



Boy Genius!





Tattoo Of The Year




Monday, August 30, 2010

அட ராமா... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..

 அய்யா பாருங்க...அம்மா பாருங்க...

இந்த கொடுமைக்கு எல்லாம்

நான் ஆளாகவே மாட்டேன்...


நாட்டுல இருக்குற கட்சிகள்

எல்லாம் போதாதுன்னு இவனுங்க

வேற ஈசல் மாதிரி 

புதுசு புதுசா , வித விதமா , 

ரக ரகமா , தினுசு தினுசா 

சாவடிக்கிறானுங்க...




பொட்டிக்கடைல கடன் சொன்னது , 

பீடிய திருடி குடிச்சது  , 

கருப்பட்டிய நக்கிட்டு ஓடனது 

இப்படி எல்லா நாயும் ஆளுக்கு ஒரு 

வெப்சைட் உருவாக்குனா நாம 

என்ன பண்ண முடியும்...










அதுல ஒரு கொடுமை இதோ...


அ .இ.கா.க.


அந்த கெரகம் புடிச்ச கழகத்தோட

தானை தலைவர் , காதல் காவலன் , 

அண்ணன் குமார் ஸ்ரீ ஸ்ரீ யின்

தக தக புகைப்படங்கள் இதோ...


அவனா நீயி..


மகா ஜனங்களே  ... ஆஹ்.. மகா ஜனங்களே..


என்ன பண்ணலாம்னு நீங்களே 

முடிவு பண்ணிக்குங்க...



Friday, August 6, 2010

10 நபர்களுக்கு பார்வேட் செய்தால்....

இதை 10 நபர்களுக்கு பார்வேட் செய்தால்

10 நாட்களில் உங்களுக்கு நல்லது நடக்கும்…….






* * இப்படி மடல் அனுப்பிய கோபாலன்

சிங்கபூரிலிருந்து வந்த அவரது

மச்சானிடம் இருந்து முழு பாட்டில்

ரம் பெற்றார்...
* இதே போல ராஜப்பன் என்பவர்  

ஆச்சர்யமடைந்து 15 பேருக்கு அனுப்ப போக  

அடுத்த நாள் அவரது அக்கா புருஷனிடம்  

இருந்து ஒரு ஜானி வாக்கர் விஸ்கி 

பாட்டிலை பரிசாக பெற்றார்.. 
* அருண் என்ற நபர் இதை  

செய்யாத காரணத்தால் அவரது

பிராந்தி பாட்டில் கீழே  

விழுந்து நொறுங்கி விட்டது.  

* ஆர்மி ஆபிசர் மேஜர் சுந்தர்ராஜன் 

இதை 20 பேருக்கு அனுப்ப ..

அன்றே அரசுகோட்டாவின் அளவை 

20% அதிகரித்தது...

* சுரேஷ்  இதை டெலிட் செய்ததால் 

அவரது வீட்டு அருகில் உள்ள பார் 

அன்று திடீரென்று மூடப்பட்டது...


நாங்க செஸ் விளையாடினாலும்...

இப்படிதான் விளையாடுவோம்  ...
 
 நண்பர்களே இதை குறைந்த பட்சம்

10 பேருக்கு அனுப்பி நல்லதை பெறுவீர்களாக...
 
அழைவருக்கும் WEAKKENDA 

வாத்துக்கள்...


CHEERS ..... 

Thursday, June 24, 2010

சிங்கம் UNSENSORED SCENE...


சென்சார்  செய்யப்படாத சீன் 

சிங்கம் படத்தில் இருந்து...




சூர்யா : நான் ஓங்கி அடிச்சா

ஒன்னரை  டன் வெயிட்டு  டா...

அனுஷ்கா :  அடிங்...கொய்யால ..

செருப்பு போடாமலேயே நான்

உன்ன விட ஹைட்டுடா...