Showing posts with label சாமியார்கள். Show all posts
Showing posts with label சாமியார்கள். Show all posts

Wednesday, April 7, 2010

நித்தியானந்தாவின் வழக்கு..

.







நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. 
புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. 
ஆனால்இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... 
வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும்
சாமியார்களில் நானும் ஒருவன்.. 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 

குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை 
எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று...
இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  
ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா?
 இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை
வளரவேண்டும் என்பதற்காக.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா
இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள்
வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....
இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று
என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான 
நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, 
உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை
என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்நேரடியாக பாதிக்கப்பட்டேன்
எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,
என்னை குற்றவாளி என்கிறீர்களேஎன் வாழ்கை பாதையை
சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள்
எத்தனைமிதிகள் எத்தனைஉதைகள் எத்தனை
என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை
ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..

நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை
ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை
என்னை அடித்து துவைப்பதற்கு
முன் தயவு செய்து கேளுங்கள்..

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்,
 பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான்
மட்டும் என்ன விதி விலக்கா???

தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்
ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
 
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... 

என் பெயரோ நித்தியானந்தா
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத
ஏமாளிகளே கிடையாது

நான் மட்டும் நினைத்து இருந்தால் 
சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்,
ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்
கஞ்சா பிசினஸ்கழவெடுத்தல் என்று காலத்தை
ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா 
இந்த பரந்த உலகம்,

நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்....
ஓடினேன்... 

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்....
ஓடினேன் 

நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை
யூ டியூப்பில் போட்டான்...... 
ஓடினேன் 

ஓடினேன்

ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன்..பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்......

இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும்

ஓடினேன்...

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல்

தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்

வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும்,

என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும்

இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களாதப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை,

என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்??

 எனது குற்றாமா

என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? 

கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா?

கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,

காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா?

இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து

விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்

என்னை போன்ற நித்தியானந்தாக்கள்

ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

Thursday, March 18, 2010

நித்தியானந்தாவின் சந்தேகம்...


நித்தியானந்தா :  அன்பே...ரஞ்சிதா... 

சன் டிவில நம்ம படம் எப்படி போகுது....



ரஞ்சிதா : நீங்க ஏன் கவலை 

படுறீங்க மாமாஜி.. 

இது சுவாமிஜி  .. சன் டிவி காரங்க அட்டு 

வேட்டைக்காரன் படத்தையே ஹிட் 

பண்ணவங்க... 





நம்ம பிட்டு படத்த ஹிட்டு 

பண்ண மாட்டாங்களா என்ன...

MAGICIAN MR. புட்டபர்த்தி சாய் பாபா...



நான் சில நாள் முன்னாடி

சொன்னேன்ல... 

CLICK HERE FOR OLD POST..

வெறும் கையில விபூதி...

வாயில இருந்து லிங்கம்...



VIDEOS பாருங்க ...

உங்களுக்கே புரியும்.... 


GO TO END OF THE POST FOR VIDEOS..







Monday, March 15, 2010

அடுத்ததா ஆந்திராவுல ஆப்டுக்கிண்ணாறு அம்மா பகவான் அண்ணாத்தே...


இது சாமியார்களை மாமியார்

வீட்டுக்கு அனுப்பும் மாதம் ..


இங்க நம்ம ஒரே பட புகழ்

நித்தியானந்தர் மாட்னப்போல...


ஆந்திராவுல அருள்மிகு 

அம்மா பகவான் அம்புட்டுகினாறு...



பன்னாட... கல்கி பகவான் 

நான் தான்னு சொல்லிகினு 

கஞ்சா குடிக்கியா இருந்துக்கிறான்பா ... 

VIDEOS  பதிவின் முடிவில்...


ஜெயந்திரர்... 

( கொலை வழக்குல உள்ள போனவர்...)



பிரேமானந்தா 

( இவரை பத்தி தெரியாதவங்க 

இருக்க முடியுமா என்ன...)  



புட்டபர்த்தி சாய் பாபா...

( இவரு தாங்க வெறும் கையில

விபூதி வரவழைப்பாறு... 

வாயில இருந்து லிங்கம் எடுப்பாரு...

எல்லாமே சித்து வேலை.. 

I mean MAGIC .. ஒரு தடவை P c சர்க்கார் 

மாறுவேஷத்துல போயி இவர் 

முன்னாலேயே இவர் போலவே

செஞ்சு காட்டினாரு...)


சதுர்வேதி

( அண்ணன்  தான் 

பிரேமானந்தாவுக்கு  அப்புறம் ரொம்ப

நாள் கழிச்சி மாட்டினாரு... 

இவர் ஆட்டைய போட்ட பொம்பளைங்க 

எல்லாம் இவருக்கு SUPPORT பண்ணினது 

தான் இதுல ஆச்சரியம்  ...)


கடவுள் இல்லைன்னு 

கருவறையிலேயே கசமுசா

செஞ்சு நிரூபிச்சர்வர்தான்

இந்த காம நாதன்  .. இது தேவநாதன்...




இவரு ரஜ்னீஷ்... 

ஓஷோ போலவே இவரும்

செக்ஸ் பத்தி வெளிப்படையா பேசினாரு...

கடவுளை அடையும் உன்னத

நிலையே காமம் னு சொன்னாரு...

நம்மூருல தான் ஆட்டுக்கு

தாடி இருந்தா கூட கும்பிட

ஆரம்பிச்சிறுவாங்களே...

அப்படி சாமியார் ஆனவர்

தான் இவரும்...

அடுத்தபடியா சந்தேக

லிஸ்ட்ல இருக்குறது

HIGHWAYS ல ஆலயம்

வச்சி ஆசிரமம் நடத்திக்கிட்டு

வர அந்த சாமியார் தான்...

கொடுக்க வேண்டியதை கொடுக்க 

வேண்டியவங்களுக்கு கொடுக்க வேண்டிய 

நேரத்துல கொடுத்திட்டா .. ஏங்க இந்த 

கொடுமையெல்லாம் வெளிய தெரிய போகுது...

என்ன சொல்றீங்க...