Showing posts with label புரிஞ்சவன் தான் பிஸ்தா... Show all posts
Showing posts with label புரிஞ்சவன் தான் பிஸ்தா... Show all posts

Thursday, February 2, 2012

புரிஞ்சவன் தான் பிஸ்தா... 22



ஒரு மாதத்தில்  எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள

ஆசைப்படுகிறீர்கள்னு  ஒரு சர்வே எடுத்தாங்களாம்..63 % பேரு 

10 க்கும் மேற்பட்ட  முறைன்னு சொன்னாங்களாம்..ரெண்டு 

வார்த்தையை சேர்த்தவுடன் அது அப்படியே 3 % ஆயிடுச்சாம்..

அது என்னனா அவரவர் மனைவியுடன்..



ஒரு அம்மாவும் , 6 வயசு பையனும் SINGAPORE AIRLINES 

ப்ளேன்ல இருந்தாங்களாம்..
பையன் – அம்மா..எல்லாபபறவைக்கும் குட்டி இருக்கு..

ஆனா ஏரோப்ளேனுக்கு மட்டும் ஏன் மா குட்டி இல்ல..?
 
அம்மா – அதோ அந்த AIRHOSTESS ஆன்ட்டி யை கேளு..
பையனும் போயி கேட்டானாம்..
AirHostess  – ஒஹ்..என்னை  கேட்க சொன்னாங்களா.. 

சரி அது ஏன்னா SINAGPORE AIRLINES ALWAYS PULLS 

OUT ON TIME..இதுக்கு என்ன அர்த்தம் னு உங்க 

அம்மா கிட்ட கேளு..ஓகே..


பழக்கப்பட்ட பாதையா இருந்தா மெதுவா போனாலும் 
வெற்றி தான்..#கில்மா கீச்சு..
 
பாவாடையை கண்டால் பாம்பும் நடுங்கும்..# #கில்மா கீச்சு..
 
சும்மா பார்த்து சிரிச்சாலே கோபப்படுற  பொண்ணுங்களும் எமன் 
வந்து கூப்பிட்டா போய்த்தான் ஆகணும்..#புரிஞ்சவன் தான் பிஸ்தா

கல்யாணத்துக்கு பிறகு,ஆண்களுக்கு இடுப்புக்கு மேல 

முன் பக்கம் சதை போடுது..பெண்களுக்கு இது கீழ் எதிர்..

Monday, December 12, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..22





சரக்கடிக்க சனிக்கிழமை வரை காத்திருப்பவன்,

பெட் ல படுத்துகிட்டு பூகம்பத்துக்கு காத்திருப்பவன் போல..




வெறுமனே பேசி மட்டும் கொண்டுஇருக்கும் ஆண்களை 

பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை..

# செயல் வீரர்களே புரியுதா..




கல்யாணம் பண்றதே வேலை செய்யத்தானே..




பசங்க முதல்ல எங்க பார்ப்பாங்க னு தெரிஞ்சும் ஏன் 

இந்த பொண்ணுங்க எல்லாம் முகத்துக்கு மேக்கப் 

போட ரொம்ப மெனக்கெடுறாங்க..




பீச் ல ஒருத்தன் தண்டால் எடுத்துகிட்டு இருந்தானாம்..

அதை பார்த்த ஒரு குடிகாரன் சொன்னானாம்.. ஹலோ..பாஸ்..

கீழ இருந்த அந்த பொண்ணு போயிடுச்சு போல..

ஏன் எர்ஜியை வேஸ்ட் பண்றீங்க..

Wednesday, October 12, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 21



இப்போவெல்லாம் ஏனோ தெரியலை.. 

பணியாரம்,தேனடை,ஆப்பம்,கடப்பாரை,வேல்கம்பு,etc 

இதெல்லாம் கேட்டாலே தன்னால சிரிப்பு வருது..

# EFFECTS OF YELLOW BOOKS




என்ன தான் சோப்பு கலர் கலரா,வெவ்வேற அளவுகளில் 

இருந்தாலும் நுரை என்னமோ வெள்ளையாத்தான் வரும்..




ஆண்களுக்கு காக்காக்குளியல் என்பது கல்யாணத்திற்கு 

பிறகு தான்..பேச்சுலரா இருக்குறப்போ பசங்க 

குளிக்கப்போனா குறைஞ்சது அரை மணி நேரம் ஆகுது..



எனக்கு ஏனோ நண்டை பார்க்கும்போதெல்லாம் நமட்டு சிரிப்பு 

தான் வருது..#  அதிகமா "அந்த" மாதிரி ஆங்கில படங்கள் 

பார்த்த எபெக்ட்.




எத்தனை பெரிய WHOLE SALE BUSINESS பண்றவனா இருந்தாலும்,

அந்த சின்ன HOLE SALE BUSINESS பண்றவங்க கிட்ட 

கவனமா இருக்கணும்..

Wednesday, June 22, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 20



வாழ்க்கை ஒரு வட்டம்னு யார் சொன்னாங்க..

ரெண்டு வட்டம் மற்றும் ஒரு உருளை..









பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கும் அங்கிளுக்கும் சண்டை..

நீ போயி என்னனு கேளுன்னு சொல்றானுங்க பசங்க..

நான் ஒரு தடவை அங்க போயி வந்ததால தான் அந்த 

சண்டையே னு எப்படி சொல்வேன். 




உழுபவனுக்கு நீள,அகலம் மட்டுமே பிரச்சினை..

ஆழத்தை பற்றிக்கவலையில்லை..






எனக்கு ட்ரெக்கிங் ரொம்ப பிடிக்கும்..

கட்டிலில் அதை செய்யும்போது..



கேரள தென்னைமரங்களில்"தேங்காய்கள்"என்னே வளர்ச்சி..

மரத்துக்கு சொந்தக்காரன் கீழே நெறைய "தண்ணி"ஊத்தி 

வளர்த்து விட்டுருப்பான் போல..


 

மெழுகுவர்த்தி எந்த உருவத்தில்,அளவில் இருந்தாலும் 

வெளிச்சம் கொடுப்பதே முக்கியம்..

இல்லைனா வேற எவனாவது டார்ச் அடிச்சுடுவான்..


Tuesday, May 24, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 19


தூங்கிக்கிட்டு இருக்குறவனை தாங்கி பிடிக்கவும்..

யாருக்கும் அடங்காம அதிகமா ஆடுறவனை அடக்கி 

ஆளவும் இதோ வந்துட்டான்…

உண்மையான ஹீரோ.. 

ஜாக்கி ஜட்டிகள்..



கடவுள் – பெண்களை அதிநவீன வசதிகளுடன் 

படைக்க போகிறேன்..ANY SUGGESTION…?
நானு – PASSWORD சொன்னா தான் உள்ளே புக முடியணும்..

ஆனா அது அந்த பொண்ணுக்கு தெரியக்கூடாது..

ஒரு வடை எத்தனை பேருக்கு..?



Brave  – திறமையை காட்டும் முன்பு நிமிர்த்து இருத்தல்..
Emotion – வெற்றி பெற்ற பின்பு ஆனந்தத்தில் கண்ணீர் விடுதல்..
Polite -  வெற்றி பெற்ற பின்பு தலை குனிந்து அடக்கமாய் இருத்தல்..
இது அத்தனையும் ஆண்களின் 6 inch அற்புதத்தின் 

நல்ல குணங்கள்..




ஒரு குடிகாரன் அவன் காதலியோடு படம் பார்க்க போனானாம்..

அப்போ திடீருன்னு அவன் அந்த இருட்டுல கத்துறான்..
பையன் – ஐயையோ..என் 6 inch அற்புதத்தை காணோம்..
பொண்ணு – சனியனே..அதை ஏன் என் காலுக்கிடையில தேடுற..





ஆழமானது எப்போதும் அழிவையே தரும்..



Friday, May 13, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 18




அனைத்து இன்பங்களையும் என்னால் ஒரு கையில் 

அடக்கிட முடியும்..மறு கையில் உன் புகைப்படம் இருந்தால்..



Beauty தான் பொண்ணுங்களோட Capacity.. 

ஆனா Capacity தான் பசங்களோட Beauty.







கல்யாணமானவங்க தான் சந்தோஷமானவங்கனு  

பிரம்மச்சாரிகள் இரவிலும், பிரம்மச்சாரிகள் தான் 

சந்தோஷமானவங்கனு கல்யாணமானவங்க பகலிலும் 

நினைக்கிறாங்க..



புக்கை மறைக்க பை எடுத்துட்டு போனா அது டீன் ஏஜ் பொண்ணு..

பையை மறைக்க புக் எடுத்துட்டு போனா அது காலேஜ் பொண்ணு..





I AM SO HAPPY WITH VASAN னு ஒரு பொண்ணு சொல்ற 

மாதிரி விளம்பரம் பார்த்தேன்.. 

அது கண் ஆஸ்பத்திரி தானே...?

Wednesday, March 23, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 17


இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான விஷயம்

எது தெரியுமா...? 

கட்டிலில் உங்க கூட ஒரு பக்கம் அழகான பிகரும் , 

இன்னொரு பக்கம் GAY வும் படுத்து இருப்பது தான்..

ஏன்னா உங்க பின்பக்கத்தை எந்த பக்கமா வச்சிப்பீங்க.. 






காதலிக்கும் , மனைவிக்கும் உள்ள வேறுபாடு..
 
காதலிக்கும் போது ரெண்டு பக்கமும் போடுவாங்க..

கல்யாணத்துக்கு பிறகு ஒரு பக்கம் மட்டும் தான்

போடுவாங்க..

நான் அவங்க பைக் ல உட்காரும்போது போடும் 

காலை சொன்னேன்.. 

( விளக்கம் கொடுத்தது நல்லவன் வேஷம்

போடுறவங்களுக்காக..

மத்தபடி புரிஞ்சவன் தான் பிஸ்தா..)



மனைவி : எங்க இந்த ஆணுறை 

என்ன விலைங்க…?
 
கணவன் : 10 ரூபாய் டி..
 
மனைவி : அட கடவுளே.. நான் ஸ்கூல் படிக்கும்போது 

வெறும் 3 ரூபாய் தாங்க.. 

விலைவாசி அதிகம் ஆயிடுச்சு..









கணவன் : நான் வேலை விஷயமா வெளியூருக்கு

போறேன்.வர நாலு நாள் ஆகும்.
 
மனைவி : சரிங்க.பார்த்து போயிட்டு நாலு நாள்ல

வாங்க.எனக்கு ஷாக் தரணும்னு நெனச்சி நீங்க

சீக்கிரமே வந்தீங்கன்னா நீங்க ஷாக் ஆயிடுவீங்க.. 

இப்பவே சொல்லிட்டேன்.





தண்ணி போட்டுட்டு ஆடுனா நீ 

சாதாரண அம்பி… 

ஆட்டம் போட்ட தான் தண்ணி வரும் னா

அது தான் ஆரோக்கியமான தம்பி…

 

Wednesday, March 2, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 16

1. ஒரு போர்ல ஒரே ஒரு போர் வீரன் மட்டும் எதிரி நாட்டுக்குள்ள
 
தப்பி ஓடிட்டானாம்...அப்போ அந்த காட்டுக்குள்ள அவனோடஎதிரி 

நாட்டை சேர்ந்த மூணு அழகான இளம் பெண்கள் ஒரு பாட்டியோட
 
பயந்து போயி ஒளிஞ்சி இருந்ததை பாத்தானாம்...
 
வீரன் : நல்லா வந்து என் கிட்ட மாட்டிகிட்டீங்க... என்னை என்னோட
 
நாட்டை விட்டு ஓட வச்சதுக்காக..உங்க எல்லாரையும் நான் 

கற்பழிச்சி பழி வாங்க போறேன்...
 
இளம் பெண்கள் : எங்களை வேணும்னா என்ன வேணும்னாலும்

பண்ணிக்கோ... ஆனா பாவம்...பாட்டியை விட்டுடு...
 
பாட்டி : அட..சீ..வாயை மூடுங்கடி 
 
திருட்டு சிறுக்கிங்களா... பழி வாங்குறதுனு
 
முடிவு பண்ணிட்டா பாவம் , புண்ணியம் 
 
எல்லாம் பார்க்க கூடாது...தம்பி..நீங்க 
 
என்ன செய்ய நினைக்கிறீங்களோ
 
அப்படியே செய்ங்க..






2. பொண்ணு : உன்கிட்ட தான் பைக் இல்லையே...
 
ஏன்டா ஹெல்மெட் வாங்குற..
 
பையன் : நேத்து நீ பிரா வாங்குனியே..
 
நான் எதாவது கேட்டேனா...???
 




3 . மூணு பொம்பளைங்க யாரோடது பெரிசுனு
 
சண்டை போட்டாங்களாம்…
 
பெண் 1 : ஒரு கையே போகுமடி…
 
பெண் 2 : ரெண்டு கையும் போகுமடி…
 
பெண் 3 : என்னங்க கொஞ்சம் வெளியில வாங்க…






ட்ராபிக் போலிஸ் : நான் தான் விசில் அடிச்சி ,
 
கை காட்டினேனே… நீ ஏம்மா என்னை கண்டுக்காம
 
கிராஸ் பண்ணி போற…
 
8 வயசு பொண்ணு : சார்..நீங்க தப்பா நினைச்சிட்டீங்க…
 
" நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல…”


Saturday, February 12, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 15

1. பையன் : அன்பே நீ ஒரு


நைட்டி போட்ட ரோஜா…
 
பொண்ணு : அப்போ நீ…?
 
பையன் : நான் அதை அவுத்துட்டு
 
போடும் ராஜா…






2. ஒரு மூணு வயசு பையனும் 

அவன் அம்மாவும் ரோடுல நடந்து 

போயிகிட்டு இருந்தாங்களாம்..

அந்த சின்ன பையனுக்கு கால் வலி

தாங்க முடியலையாம்..

பையன் : அம்மா...தூக்கு...

அம்மா : ஆமாண்டா..உனக்கும் உன் 

அப்பனுக்கும் வேற வேலையே இல்லை..

எப்ப பாரு தூக்கு..தூக்கு னு 

நச்சரிச்சிகிட்டு.. ச்ச...






3. பெண்களை சந்தோஷப்படுத்த எனக்கு

தெரிஞ்சி 70 வழிகள் இருக்குங்க...

1 . அவங்க என்ன சொன்னாலும் மறுப்பு 

தெரிவிக்காம மகிழ்ச்சியோட ஆமாம் போடுறது...

2. பாக்கி வழிகள் எல்லாம் 69 தில் அடக்கம்...






4. பெண் 1 : எப்படிடி...உன் புருஷன் ராத்திரி

சீக்கிரமாவே வந்துடறாரு...

ஒரு நாள் கூட லேட்டா வரமாட்ராறு.. 

பெண் 2 : நீங்க வந்தாலும் வரலைனாலும் 

நான் ராத்திரி 9 மணிக்கு எல்லாம்

" படுக்க " போயிடுவேன்னு சொன்னேன்... 






5. பையன் : அம்மா..எனக்கு தம்பி 

பாப்பா வேணும்...

அம்மா : கொஞ்ச நாள் பொறுத்துக்க

கண்ணா... உங்க அப்ப வெளிநாடு 

போயி இருக்கார்...அவர் வந்ததும்

அப்பா கிட்ட சொல்றேன்...

பையன் : இல்ல ம்மா.. நாம அப்பாவுக்கு

ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..

அம்மா : டே...உங்க அப்பனுக்கு 

நீயே ஒரு சர்ப்ரைஸ் தான் டா... 


Friday, February 11, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 14


1. ஒரு நாள் லேடீஸ் ஹாஸ்டல்ல 

கரண்ட் போயிடுச்சாம்…

அந்த வார்டன் EB ஆபிஸ்க்கு 

போன் பண்ணி ஆளுங்களை 

வர சொன்னாங்களாம்…

உடனே அவனுங்க ரொம்ப 

சந்தோஷமாகி எல்லாரும் காண்டம்

எடுத்துகிட்டு கிளம்புனானுங்களாம்  …

விசாரிச்சி பார்த்தா விஷயம் இது தான்…

அந்தம்மா போன் பண்ணி…

எங்க ஹாஸ்டல்ல இருக்குற 

பொண்ணுங்க மெழுகுவர்த்தியை 

வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க..

நீங்க உடனே உங்க ஆளுங்களை 

அனுப்பி வைங்க னு சொல்லி 

இருக்காங்க…







2. Bar கும்..Bra வுக்கும் சில 

ஒற்றுமைகள் இருக்கு…

    ரெண்டையுமே எல்லா நேரங்களிலும் 

      திறந்து வைக்க முடியாது…
2.       ரெண்டுமே குடிக்கிற இடம் தான்…
3.       ரெண்டுத்துக்குமே ஒரே
    
          letters தான்…
4.       முக்கியமா…இது ரெண்டுமே 

          திறந்து இருந்தா பசங்க பைத்தியம் 

          பிடிச்ச மாதிரி அங்கயே கிடப்பாங்க…








3. பொண்ணு 1 : ஏண்டி... டவுன் பஸ்

டிரைவரை கல்யாணம் பண்ணிகிட்டாயே..

முதல் ராத்திரி எப்படி...

பொண்ணு 2 : அதை ஏண்டி கேக்குற..

நிறுத்தி நிறுத்தி ஏத்துராறுடி ..





4. மாமி : ஏண்டி கோமதி...

உன் புருஷன் எங்கடி வேலை

பார்க்குறார்...

கோமதி : சீ..போங்கோ மாமி..

இதை எல்லாம் கேட்டுகிட்டு..

எல்லாரும் போல தான் அவரும்

கீழே தான் வேலை பார்க்குறார்...

மாமி : அட கருமம் பிடிச்சவளே..

நான் என்ன கேட்குறேன்..

நீ என்ன சொல்ற..

புதுசா கல்யாணம் ஆனதுக்காக

எந்நேரமும் அந்த நினைப்பு தானா...?









5. இந்தியாவுக்காக பகலிலும் 

பாகிஸ்தானுக்காக இரவிலும்
 
விளையாடும் பிரபலம்

யார் தெரியுமா…?

சானியா மிர்சா ...

Friday, February 4, 2011

புரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 13

1. பொண்ணுங்க ஏன் பசங்கள விட

எப்பவும் பிரகாசமாகவும்..

கொஞ்சம் HOT டாகவும் 

இருக்காளுங்க தெரியுமா...?

பசங்க கிட்ட இருக்குறது ரெண்டே 

ரெண்டு ஜீரோ வாட்ஸ் சீரியல் பல்பும்..

ஒரு 40 வாட்ஸ் ட்யூப் லைட்டும் தான்..

ஆனா பொண்ணுங்க கிட்டயோ..

ரெண்டு 100 வாட்ஸ் குண்டு பல்பும்..

ஒரு 1200 வாட்ஸ் மைக்ரோ வேவ் 

ஓவன் அடுப்பும் இருக்கே..






2 . பையன் : ஹே ஹனி .. 

உன்னோட ஷு ப்ரீயா இருக்கா...

நான் யூஸ் பண்ணிக்கலாமா..? 

பொண்ணு : ஓ..தாராளமா..

ஆனா சாக்ஸ் போட்டு பயன்படுத்திக்கோ...







3. பையன் : ஏன் சார்..கல்யாணத்துக்கு

முன்னாடி ஒரு பையனும் ஒரு

பொண்ணும் ஒண்ணா படுத்து 

தூங்குறது தப்பா சார்…

பெரிய மனுஷன் : தப்பே இல்லப்பா…

ஆனா தூங்கறதுக்கு முன்னாடி நீங்க 

தூக்க வச்சி விட்டுடுவீங்களே டா…

பொறுக்கி பசங்களா..அது தானே பிரச்சினை..





4. ஒரு ஜெயில்ல நாலு குற்றவாளிகளை

ஒண்ணா அடைச்சி வச்சி இருந்தாங்களாம்…

ஒருத்தன் கற்பழிப்பு பண்ணவன்..

ஒருத்தன் கொலைகாரன்..

ஒருத்தன் சைக்கோ.. 

இன்னொருத்தன் ஓரின சேர்க்கையாளன் ( GAY )…


ரேப்  பண்ணவன் : இப்ப மட்டும் எனக்கு

இருக்குற ஆர்வத்துக்கு ஒரு பூனை

கிடைச்சா போதும்..

என் ஆசையை தீர்த்துக்குவேன்..

கொலைகாரன் : நீ உன் வேலையை

முடிச்சதுக்கு அப்புறம் நான் அந்த 

பூனையை அணு அணுவா சித்ரவதை

பண்ணி கொன்னுடுவேன்…

சைக்கோ : நீ கொன்னு போட்டதுக்கு 

அப்புறம் கூட பரவா இல்லை..

என்னால எவ்வளவு முடியுமோ 

அவ்வளவு நாள் அதை பயன்படுத்தி 

நான் என் ஆசையை தீர்த்துக்குவேன்..

ஓரின சேர்க்கையாளன் ( GAY ) :

மியாவ்.…மியாவ்...மியாவ்...