Showing posts with label குடும்ப உறவுகள். Show all posts
Showing posts with label குடும்ப உறவுகள். Show all posts

Monday, October 3, 2011

நட்பு



மொழிகளில் உள்ள எந்த கெட்ட வார்த்தையால திட்டினாலும் 

கொஞ்சம் கூட கவலைப்படாம " மச்சி..பின்னாடி பார்த்துட்டு 

பேசு டான்னு" எச்சரிக்கை தர்ற எனதுயிர் நண்பர்களுக்கு

வாழ்த்துக்கள் மச்சிஸ்..





ACTIVATION CHARGE ,RECHARGE ,ROAMING CHARGE எதுவுமே 

இல்லாத ஒரே நெட்வொர்க் நட்பு மட்டுமே..




ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி டீச்சர்ஸ் இருக்காங்க..

ஆனா நாம மட்டும் எல்லா பாடத்தையும் மொத்தமா படிக்கணும்.

.என்ன எழவு டா இது..#கல்லூரி கலாட்டாக்கள்..



என் கோபங்களையும்,சந்தோஷங்களையும் என்னை விடவும் 

புரிந்து வைத்திருக்கும் இரண்டாம் உயிர்..#நட்பு.





என் காதலி என் நண்பனோடு ஓடிபோயிட்டா நான் நிச்சயம் 

தற்கொலை பண்ணிக்குவேன்..என் நண்பனை பிரிஞ்சி என்னால 

இருக்க முடியாது..பார்ல ஒருத்தன் பினாத்துனது..




வார்த்தைகளுள் அடங்காது நம் நட்பு ..

நம் வாழ்க்கைக்குள் அடங்கும்..

#மச்சான்ஸ்..பாருங்கடா..இதுக்கே இன்னைக்கு நீங்க 

சரக்கு வாங்கி தரனும்..



நண்பர்களோடு இருக்கையில் மட்டுமே பழைய காதல் 

தோல்விகளும் காமெடி ஸ்டோரிகளாய் மாற்றப்படுகின்றன..

# ஓட்டி எடுத்துட மாட்டோம்..




நண்பர்களோட இருந்தா அது நரகமா இல்ல சொர்க்கமா னு

கவலைப்படதேவை இல்லை..செட்டு சேர்ந்துட்டா 

பட்டையைக்கிளப்பிட மாட்டோம்..

Sunday, September 11, 2011

அப்பா..



இடி இடிக்கும் வானமாய் என் தந்தை..

விலகிச்செல்லும் மேகமாய் நான்..

விழி ஓரம் மழை..


பொத்திப்பொத்தி பார்த்துக்கொள்வாள் தாய்..

ஆண்பிள்ளை அடைந்துகிடக்ககூடாது என்று 

அனுப்பிவைப்பார் தந்தை..





அம்மா அழுது சொல்லும்போது கேட்காதவன் கூட ..

அப்பா கண்கலங்கியதை பார்த்த பின்பு தப்பு

பண்ண மாட்டான்..






பிள்ளைகள் மேல அதிகம் பாசம் வைக்கிறது 

அம்மா தான்னாலும்..

அதிகமா நம்பிக்கை வைக்கிறது அப்பா தான்..

எல்லா விஷயங்களிலும்..





பாசம் காட்டி உருக வைக்க தாய் எனில்,

பாசம் வைத்து உருகுவது தந்தை தான்..



பிள்ளைகளுக்கு நகைச்சுவை உணர்வு பெரும்பாலும் 

அவர்களின் தந்தையிடமிருந்தே வருகிறது..

Thursday, October 14, 2010

அன்புள்ள அப்பாக்களுக்காக ...





எப்பவுமே அம்மாவை ( செல்வியை சொல்லல...)

பத்தி மட்டும் தான் பேசுறோம்...

நமக்கு சின்ன வயசுல சூப்பர் ஹீரோவா இருந்த

அப்பாவை பற்றியோ... அவரின் அன்பை பற்றியோ...

நாம் அதிகம் பேசுவது இல்லை...

இதோ இந்த பதிவு...

அன்புள்ள அப்பாக்களுக்காக  ...









தந்தையை பற்றிய தனயனின் எண்ணங்கள்...

At 4 Years
என் அப்பா தான் உலகத்திலேயே சிறந்தவர்...

At 6 Years
என் அப்பாவுக்கு  எல்லாமும் தெரியும்..

எல்லாரையும் தெரியும்...

At 10 Years

அடிக்கடி கோபப்பட்டாலும் என்

அப்பா ரொம்ப நல்லவர்...


At 12 Years

நான் சின்ன பையனா இருக்குற வரைக்கும்

அவர் என் மேல ரொம்ப அன்பா இருந்தார்....


At 16 Years

அப்பாவுக்கு இப்ப இருக்குற விஷயங்கள் தெரியல...

இன்னும் அந்த கால நெனைப்புலையே இருக்காரு...


At 20 Years

ச்ச.. இவர் கூட எப்படி தான் இத்தனை நாள்

அம்மா காலம் தள்ளுனாங்களோ  தெரியல...

At 25 Years

இவரு எப்பவுமே இப்படி தான் ...

எதையுமே ஒத்துக்க மாட்டாரு... 

நான் பிடிச்ச முயலுக்கு மூணு

கால்னு சொல்லிக்கிட்டு....


At 30 Years


என்னால என் பையன சமாளிக்கவே முடியலையே...

எப்படி தான் என் அப்பா என்னை

சின்ன வயசுல சமாளிச்சாரோ...


At 40 Years


எனக்கு ஒழுக்கம்னா என்னனு சொல்லி

தந்தது என் அப்பா தான்...

நானும் என் பையனுக்கு

அதையே சொல்லி தரனும்...


At 50 Years


எங்க அப்பா எங்கள வளர்க்க

எவ்வளோ கஷ்டப்பட்டாருன்னு

இப்ப தான் புரியுது...

என்னால என் ஒரே பையனையே

சமாளிக்க முடியலையே... 

At 55 Years
எங்களுக்காக என் அப்பா

நெறைய செய்ஞ்சு இருக்காரு...
At 60 Years
என் அப்பா தான்

உலகத்துலேயே சிறந்தவர்....

அப்பா சிறந்தவர்னு 56 வருஷம் கழிச்சு

தான்  நமக்கு மறுபடியும்  தெரியுது...

அதனால இப்ப இருந்தாவது அவங்களுக்கு

சந்தோஷத்தையும் , நிம்மதியையும் தருவோம்...











 AND FINALLY.......







CheeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeerS


LOVE YOU SO MUCH DAD ....








Wednesday, April 14, 2010

பயமா இருக்குங்க....



கல்யாணம் பண்ணிகிட்டா

நல்லா தான் இருக்கும்....

ஆனா ரொம்ப பயமா

இருக்குதுங்க....


என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் 

போன வாரம் சனிக்கிழமை 

நைட்டு மலை ஏறும்போது

( அதான்... அதே தான்... எல்லாரும் 

பரவச நிலைய நோக்கி 

போகும்போது...)

புலம்புனாரு....  


என்னனா.... அவருக்கு கல்யாணம் 

ஆனா புதுசுல...

அவரோட மனைவியின் மொபைல் நம்பெர ..


MY LIFE   னு save

பண்ணி இருந்தாராம்...


ஒரு வருஷம் ஆன அப்புறம்....


MY WIFE னு save 

பண்ணி இருந்தாராம்...

ஐந்து   வருஷம் ஆன அப்புறம்....

HOME   னு save 

பண்ணி இருந்தாராம்...

இப்ப அவருக்கு 11 வயசுல

ஒரு பையன் இருக்கான்...

இப்ப என்னனு save பண்ணி 

வச்சி இருக்கீங்கன்னு  கேட்டா....  


WRONG NUMBER save

பண்ணி  இருக்காருங்க....








இது பயத்துனால வர்ற SWEATING குங்க...

( இப்ப நான் என்ன செய்ய ... ??????????? )








பிரம்மச்சாரியாவே இருந்துடறேன்......









Wednesday, April 7, 2010

கல்யாணம் அவசியம் தானா...







காதலுக்கும்கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் ..

சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.



நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று 
ஆளுக்கொரு பக்கம்போவது தம்பதிகள்.


பசிஉறக்கம் மறக்க வைப்பது காதல்.
இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்


உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான்கல்யாணம்


காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.


உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்


நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்


உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.


குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.


ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.


அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.


பல மணி நேர தொலைபேசி உரையாடல்
திருமணத்திற்குப் பின்பும்தான்அவரவர் நண்பர்களுடன்.


போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.



Morning:  

if you do not prepare Breakfast

then 

Taaapaaaaaakkkkkkkkkk..........


www.FunAndFunOnly.net (SridhaR)

Evening:
 If you talk with girls.

Dishuuuummmmmmmmmmmmm........... 
www.FunAndFunOnly.net (SridhaR)



Night
If you Deny to Night take 
her to Restaurant. 
Pataaaaaakkkkkkkkkk.........................
www.FunAndFunOnly.net (SridhaR)



www.FunAndFunOnly.net (SridhaR)



So its Better to be a Bachelor ... !!!!!!! 

Monday, March 15, 2010

நீ யாரா இருந்தா என்ன...அதைபத்தி கவலை இல்லை...

May be you are The King of the World...



May be you are most dangerous...



May be you are independent...



May be you rule others or rule the World...




May be you are loved by evveryone...



Either you are a Gentleman...



Or the most Dangerous Killer...



But The fact is this...













When you are at home...





.

.
.










..Wife is Wife...



...Does not matter Who the Hell are you...


Click to get cool Animations for your MySpace profile



Click to get cool Animations for your MySpace profile





Friday, February 19, 2010

மனைவி என்பவள்....

When a man steals your wife, there is no

better revenge than to let him keep her.

உன் பொண்டாட்டிய ஒருத்தன்

தள்ளிகிட்டு போயிட்டான்னா..

அப்படியே உட்டுடு... அதான் 

அவனுக்கு நீ கொடுக்குற மிகப்பெரிய தண்டனை... By all means marry. If you get a good wife,

you'll be happy. If you get a bad one,

you'll become a philosopher.

ஒரு நல்ல பெண்ணை நீ கண்ணாலம்

கட்டிக்கினா நீ குஜாலா இருப்ப...

அப்படி இல்லாம ஒரு பஜாரிய கட்டிக்கினா..

தத்துவவாதி ஆயிடுவ...
Woman inspires us to great things, and prevents

us from achieving them.

பெண்கள் நம்மை உயர்ந்த நிலையை

சிந்திக்க வைப்பார்கள்...

என்ன... அத அடைய விடமாட்டாங்க...
The great question... which I have not been
 to answer... is, 'What does a woman want?

இந்த உலகத்துலேயே இன்னும் பதில்

கண்டுபிடிக்க முடியாத ஒரு கேள்வி...

ஒரு பொண்ணுக்கு என்ன

தான் வேணும்...?????????

I had some words with my wife, and she had some paragraphs with me.

நான் என் பொண்டாட்டி கிட்ட ஒரு வார்த்தை

பேசலாம் னு நெனச்சா... அவ என் கிட்ட சொல்றதுக்கு

ஒரு ஊரு கதைய வச்சி இருக்கா...Some people ask the secret of our long marriage.

We take time to go to a restaurant two times a week.

A little candlelight, dinner, soft music and dancing.

She goes Tuesdays, I go Fridays.'

சந்தோசமான வாழ்க்கை வாழ ஒரு சிறந்த ஐடியா...

வாரத்துல ரெண்டு நாள்.. ஒரு நல்ல ஹோட்டலுக்கு போயி...

மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டின்னர் ..

மெல்லிய மியூசிக் .. சின்னதா ஒரு டான்ஸ்..

ஒரு சின்ன கண்டிஷன்...

 நீ ஒரு நாள் போகணும்...

உன் பொண்டாட்டிய இன்னொரு நாள்

அனுப்பி வைக்கணும்...

ரெண்டு பேரும் சேர்ந்து போனா  வெளங்கிடும்.....


'There's a way of transferring funds that is even faster

 than electronic banking. It's called marriage.'

ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு

 netbanking ah விட fast  ah பணத்தை transfer 

 பண்ணலாம்...  அதுக்கு பேரு கண்ணாலம்...

சம்பளம் வாங்கின உடனே காண போயிடுதே...

'I've had bad luck with both my wives.
The first one left me, and
the second one didn't.'

எனக்கு என் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்ட

இருந்தும் கஷ்டமான அனுபவம் தான் கிடச்சுது...

மொதல் பொண்டாட்டி என்ன விட்டு போயிட்டா..

ரெண்டாவது பொண்டாட்டி என்ன விட்டு போகமாட்டேங்கரா..

Two secrets to keep your marriage brimming



1. Whenever you're wrong, admit it,


2. Whenever you're right, shut up.

சந்தோசமான வாழ்க்கை வாழ

மேலும் இரு சிறந்த ஐடியா...

1 . நீ தப்பு பண்ணா..அவ அடிச்சாலும் வாங்கிக்க...

2 . அவ தப்பு பண்ணா.. வாய மூடிக்கிட்டு இரு...

The most effective way to remember your wife'ச
birthday is to forget it once....

உன் பொண்டாட்டி பொறந்த நாளை

நீ மறக்க இருக்கணுமா..

வெரி சிம்பிள்... ஒரே ஒரு தடவ மறந்து பாரு...

அன்னைக்கு கெடைக்கிற பூஜைல வாழ்நாள்

முழுக்க மறக்க மாட்ட...

You know what I did before I married?

Anything I wanted to.

நான் என் கல்யாணத்துக்கு   முன்னால

என்ன பண்ணேன் தெரியுமா...

நான் என்னவெல்லாம்  நெனைக்கிறனோ

அத பண்ணுனேன்...

My wife and I were happy for twenty years Then we met.

நானும் என் பொண்டாட்டியும் 25 வருஷம்

சந்தோசமா இருந்தோம்...

அப்புறமா நாங்க மீட் பண்ணுனோம்...

அப்புறம் எங்க சந்தோசமா இருக்கிறது..

A good wife always forgives her husband when she's wrong.

நல்ல மனைவி என்பவள்..

தன் கணவனை மன்னிக்க கூடியவளாக இருப்பாள்..

அவ மேல தப்பு இருந்தா மட்டும்....

A man inserted an 'ad' in the classifieds: 'Wife wanted'.

 Next day he received a hundred letters.

They all said the same thing: 'You can have mine.'

ஒரு பையன் பொண்டாட்டி தேவை னு

paperla add  கொடுத்தானாம்...

அடுத்த நாள்.. அவனுக்கு எக்கச்சக்க லெட்டர் வந்துச்சாம்...

என் பொண்டாட்டிய எடுத்துக்கனு...

First Guy (proudly): 'My wife's an angel!'

Second Guy: 'You're lucky, mine's still alive


man  1  : என் மனைவி ஒரு தேவதை...

man 2  :ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்சவன்டா..

என் பொண்டாட்டி இன்னும் உயிரோட

தான் இருக்கா....

.'

Saturday, February 6, 2010

காதல்னா என்ன...

ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா.. 

அதனால நான் அவள காதலிக்கிறேன்னு

நீங்க நெனச்சா அது காதல் இல்ல... 

Infatuation











ஒரு பொண்ண விட்டு நீங்க விலக


கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க .. 

அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க 

நெனச்சா அது காதல் இல்ல... 

compromise








 


நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு

மனசு காயம் ஆயிடுமே னு நீங்க அவள 

காதலிக்கிறேன்னு  நெனச்சா

அது காதல் இல்ல.. 

Charity





 

 


எல்லா விஷயத்தையும் அவ கிட்ட

பகிர்ந்துக்கிறேன்...அதனால அவள நான் 

காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா

அது காதல் இல்ல... Pure Friendship






 


ஆனா.... அவளோட துக்கங்கள் 

அவள விடவும்உங்கள அதிகமா 

பாதிச்சு அவளுக்காக நீங்க 

கண்ணீர் விட்டா அது தான் காதல்...






 



வேற பொண்ணுங்க உங்கள 

கவர்ந்தாலும்...

எந்த காரணமும் இல்லாம நீங்க அவ

கூடவே இருந்தீங்கன்னா ... 

அது தாங்க தெய்வீக காதல்...






 



Wednesday, January 6, 2010

பொண்டாட்டிய புரிஞ்சிக்கனுமா...

           


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின்

பேச்சுக்கான அர்த்தங்கள் ....





மனைவி : நமக்கு வேணும்

அர்த்தம் : எனக்கு வேணும்



மனைவி ; உங்க முடிவு

அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்



மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..

அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க


மனைவி : தாராளமா.. செய்யுங்க

அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை


மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை

அர்த்தம் : செம காண்டா இருக்கேன்...


மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..

அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.


மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு

அர்த்தம் : வேற வீடு பாக்கணும்


மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?

அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்


மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?

அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.


மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?

அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு


மனைவி : சரி

அர்த்தம் : நோ..


மனைவி : நோ

அர்த்தம் : சரி


மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?

அர்த்தம் : பழகிக்கங்க


மனைவி ; ஒண்ணுமில்லை

அர்த்தம : நிறைய இருக்கு


மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை

அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும் ...



( கல்யாணம் னாலே கொஞ்சம் டர் ஆ தான் இருக்கு....)