அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இப்போவெல்லாம் உன்னைப் பார்த்துக்கிட்டே
இருக்கணும்னு தோணுதுடா என்றாள்..ஆம் என்
ஜாதகத்தில் கூட ஆறு மாதத்திற்கு
சனியின்
பார்வை உக்கிரமாக இருக்குமாம்..
விஷயம்..நீ சிணுங்குவதை பார்ப்பது தான்..
#சகிக்கலை..எருமை மாடு போல இருந்துகிட்டு
இப்போ தான் கொஞ்சுறா..
என் அத்தனை ருசிகளும் உன் கைகளில்
அடங்கிவிடுகிறது என்கிறாய்..# சனியனே..
இன்னைக்கும் நான் தான் சமைக்கணுமா...?????
என்னைப்
பிரிந்து உங்களால் இருக்க முடியுமா
என ஏக்கத்தோடு நீ கேட்கும் போது தான்
புரிகிறது...
# சம்மருக்கு அம்மா வீட்டுக்கு போகணும் அதானே..
ஏங்க.. ஆபிஸ்ல இருந்து வர லேட்டாகுமா..? என நீ
கேட்ட உடனே ஆர்டர் செய்து விட்டேன்..
தலப்பாக்கட்டி பிரியாணியும் தந்தூரி சிக்கனும்..
No comments:
Post a Comment