அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
ஹர ஓ சம்பா வென சொல்லும் தருணங்கள்...
சம்பளம் கிரெடிட் ஆன பேங்க் மெசேஜ்
எதிர்பார்த்திருக்கும்போது, ப்ளாட்,இன்ஸூரன்ஸ்
மெசேஜ்லாம் வரும்போது...
லீவ் போட்டு மேட்ச் பார்க்கலாம்னு ப்ளான்
பண்ணா க்ரவுண்ட்ல மழை வரும்போது ,
வீட்ல கரெண்ட் போகும்போது..
நேரம் போக்க ட்விட்டர் வந்த டைம்லைன்ல
மொக்க டேக் போட்டு ட்ரெண்ட் ஆகும்போது..
புரியாத சண்டை போகும்போது...
பேஸ்புக் போனா கோணமூஞ்சியை கேவலமான
ஆங்கிளில் எடுத்து அதுல நம்மை டேக் பண்ணி
விடும்போது,candy crush notification வரும்போது...
ரொம்ப நாள் கழிச்சி போன் பண்ணும் நண்பர்கள்
அவங்களுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு
உனக்கு எப்போடா னு கேட்கும்போது..
No comments:
Post a Comment