அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
என் கண்கள் உன்னை பார்க்க மறந்தாலும்…
என் குடல் நீ தந்த குஷியை மறக்காது…
RC யை உருவாக்கும் அனைத்து
உள்ளங்களுக்கும் நன்றி…
என் பிரச்சினைகள் அனைத்தையும்
உன்னால் தீர்க்க முடியாது என்று
எனக்கு தெரியும்…
ஆனால் நீ இல்லாமல் நிச்சயமாய்
என்னால் எந்த பிரச்சினைகளையுமே
சமாளிக்க முடியாது…
RC பல நேரங்களில் ஆத்ம நண்பன்…
உன்னால் தீர்க்க முடியாது என்று
எனக்கு தெரியும்…
ஆனால் நீ இல்லாமல் நிச்சயமாய்
என்னால் எந்த பிரச்சினைகளையுமே
சமாளிக்க முடியாது…
RC பல நேரங்களில் ஆத்ம நண்பன்…
எனக்கு தெரிந்த அழகான ஆபத்து…
Royal Challenge Gold Whiskey…
RC யே என்னை ஆட்கொண்டாயே…
சுவை பார்த்து வரும் விருப்பம்
விரைவில் காணாமல் போய்விடும்…
ஆனால் சுகம் பார்த்து உன்மேல்
உண்டான சொந்தம்… இறுதி வரை
உடன் இருக்கும்…
அப்பீட் ஆனாலும் எனக்கு RC வேணும்…
உன்னை காரணத்தோடு எனக்கு
பிடித்திருந்தால் அது ஆசை
ஆகிவிடும்…காரணமில்லாமல்
உன்னை பிடித்திருப்பதால் தான் அது
அன்பு என்று ஆனது…
No comments:
Post a Comment