Monday, March 7, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 8

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
குடிகாரன் என்ற நிலையை அடைவதற்கு நாம் 

ஒவ்வொருவரும் 3 முக்கிய நிலைகளை 

கடந்து வந்தாக வேண்டும்…
1. வாந்தி எடுப்பது…
2. Hang Over ஆகி தலை வலிப்பது…
3. போதை நன்றாக ஏறி ஆகாயத்தில் மிதப்பது…

முட்டாள்கள் முதல் நிலையிலேயே 

நின்று விடுகிறார்கள்…
பயந்தான்கொள்ளிகள் இரண்டாம் நிலையிலேயே

பம்மி விடுகிறார்கள்….

தைரியசாலிகள் மட்டுமே மூன்றாம் நிலையை 

தாண்டி மோட்சம் அடைகிறார்கள்…







திரும்ப பெற முடியாதவை…

.பிகருக்கு செலவு பண்ண மீட்டரு…

.வயித்துக்குள்ள போன வாட்டரு…

.வாய்ல இருந்து வந்த பீட்டரு..

.வாந்தியாய் போன குவார்ட்டரு…



காலை கதிரவன் சரியான நேரத்தில் உதிக்கும்…

காலை சீண்டினால் கழுதை எட்டி உதைக்கும்…

கடல் என்றால் கண்டிப்பாக கப்பல் மிதக்கும்…

எல்லாம் சரியாக இருக்கும் போது சனிக்கிழமை
சரக்கு மட்டும் தப்பு என்று யார் சொன்னது…



ஓசி சரக்கு கிடைப்பது முக்கியம் அல்ல… 

அந்த போதை அடுத்த நாள் வரையிலும் இருப்பது 

போல குடிப்பது தான் முக்கியம்…






குப்பென்று ஏறிய போதை எளிதில் தெளிந்து விடும்… 

நிதானமாய் ஏறிய போதை எவ்வளவு வாந்தி

எடுத்தாலும் குறையாது…





நீ மட்டையே ஆனாலும் சரி…

மட்டை ஊறுகாயை மறக்காதே..

அது மட்டுமே நீ ஆம்லேட்

போடுவதை தடுக்கும்





சரக்கை நாம் வெற்றி கொள்வதில்லை…

சரக்கு தான் நம்மை வெற்றிகொள்கிறது… 

நான் தோற்று விட்டேன்… அந்த நாசமாப்போன RC யிடம்…

அப்போ நீங்க…






குடித்து பாருங்கள்…முடியவில்லை என்றால்

பிறர் மழிச்சியாக குடித்து மட்டை ஆகி கிடப்பதை 

வேடிக்கை பாருங்கள்… 

போதை உங்களை அடிமை ஆக்கிவிடும்… 

No comments: