Thursday, March 10, 2011

ஜோக்கூ.. Part 25 ( RC ஸ்பெஷல்.. 8 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
மழை வரும்போது சூரியன்

தெரிவதில்லை…
 
அதனால் அது இல்லை என்று 

அர்த்தம் ஆகுமா…
 
நானும் 15 தேதிக்கு பிறகு 

உன்னை பார்க்காமல் இருக்கலாம்…
 
அதனால் பாசம் இல்லை 

என்று ஆகுமா…
 
ஆயுள் முழுக்க RC வேண்டும்…






என்னோடு நீ இருந்தாலும் , 

இல்லை என்றாலும்  நாசமாக

போகும் வரை  நாக்கோடு வைத்திருப்பேன்…

உன் ருசியை…

அறுசுவையை மிஞ்சியது 

RC யின் சுவை…






காதலிச்சா கவலை உண்டு…
 
மலை மேல குரங்கு உண்டு…
 
எனக்கு உள்ளே குடல்கள் உண்டு…
 
அந்த குடலுக்குள்ளே உனக்கு 

இடமும் உண்டு…
 
RC…மிக்சிங்கே  வேண்டாம்…

அப்படியே சாப்பிடுவேன்…


ஆண்டவன் எல்லா இடத்திலும்

இருக்க முடியாது என்று தான் 

அன்னையை படைத்தான்…

அன்னையும் எல்லா நேரங்களிலும்

உடன் இருக்க முடியாது என்பதால் 

தான் RC யை படைத்தான்…

ஆண்டவனின் ஆசியோடு

RC அடிப்போம்…




தலை வலியோ… குடல் எரிச்சலோ 

எதுவாயினும் ஏற்பேன்… 

தருவது நீ யானால்… 

No comments: