அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
டீச்சர் : தண்ணீரோட மூலக்கூறு
என்ன…?
என்ன…?
பையன் : H2MgCaNaclCa2Co3Na
டீச்சர் : என்ன எழவு டா இது…?
பையன் : இது கார்பரேஷன்
தண்ணீர் டீச்சர்…
தண்ணீர் டீச்சர்…
PROVE THIS ...
44 / 14 = Bag
44 / 14 = Bag
44 / 14… இரண்டு பக்கமும்
இரண்டால் வகுத்தால்…
இரண்டால் வகுத்தால்…
22 / 7…
22 / 7 = Pai
பை னா bag னும்
சொல்லலாம் ல…
சொல்லலாம் ல…
கசாப்பு கடையில வெட்டுப்பட்ட
ஆடும்…கல்யாணம் பண்ணிகிட்ட
ஆணும் அதுக்கு அப்புறம் வாய
திறந்ததா வரலாறு இல்ல…
ஆடும்…கல்யாணம் பண்ணிகிட்ட
ஆணும் அதுக்கு அப்புறம் வாய
திறந்ததா வரலாறு இல்ல…
பையன் : விவசாயம் பண்ணுவது
தப்பா சார்..
தப்பா சார்..
சார் : எந்த மடையன் சொன்னான்
அதை தப்புன்னு…
அதை தப்புன்னு…
பையன் : நீங்க தான் சார்… நான் நம்ம
கிளாஸ் பொண்ணுங்ககிட்ட கடலை
போடுறதை பார்த்துட்டு திட்டினீங்க…
கிளாஸ் பொண்ணுங்ககிட்ட கடலை
போடுறதை பார்த்துட்டு திட்டினீங்க…
பணக்காரன் : என் கிட்ட நெறைய
சொத்து இருக்கு…
சொத்து இருக்கு…
No comments:
Post a Comment