Sunday, March 13, 2011

ஜோக்கூ.. Part 27

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஒரு புத்தகம் வாங்கினேன்…
 
இத்தனை இலவச இணைப்புகளா…
 
கூட்டு குடும்பத்தில் இருக்கும் என் 

ஆளுக்கு ஏழு தங்கச்சிங்க…
 
கண்ணா… திருப்பதியிலேயே 

தங்க ஆசையா…






நீங்க ஏமாத்திட்டு போக ஏன்டா / ஏண்டி

என் பேரை பயன்படுத்தி என்னை

நாறடிக்கிறீங்க…
 
காதல்…



கொண்டு செல்ல ஏதுமில்லை

உலகில்…கொடுத்து செல்ல 

ஏதோ உள்ளது உடலில்…

குதூகலமாய் இருப்போம்…

குஜிலிகளுக்கு குழந்தைகளை கொடுப்போம்…



காதலியுடன் செல்லும் காதலனை 

பார்த்து காண்டு ஆகி 

பொறாமைப்படாதீர்கள்…

அதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டானோ…

இந்த காலத்து பொண்ணுங்க 

ரொம்ப உஷாரு...




சிறந்த முத்தத்தை உனக்கு 

தரவேண்டுமென்று ஒவ்வொரு  

முறையும் முயல்கிறேன்…

வேண்டுமென்றே தோற்கிறேன்…

எவனாவது பொன் முட்டை இடும்

வாத்தை அறுப்பானா…

No comments: