அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
Boob அப்படிங்கிற வார்த்தையை நல்லா
கவனிச்சி பார்த்தீங்கன்னா தெரியும்...
B இது வந்து அவைகளோட TOP VIEW ..
oo இது வந்து FRONT VIEW ...
b இது வந்து SIDE VIEW .
இது தான் ENGINEERING VIEW னு சொல்றது...
நீங்க உங்களுக்கு மட்டும் நல்லவனா
இருங்க...அது போதும்...வேற எந்த நாயிக்கும்
அதை நிரூபிக்க வேண்டிய அவசியம்
இல்லை...#ஆடிட்டிங்க்ல அடி கொஞ்சம் அதிகம்..
ஒரு பொண்ணு என்கிட்டே வந்து அவ
என்னை காதலிக்கிறதா சொன்னா.. நான்
ஏத்துக்கலை..ஆனா உன்னோட செலேக் ஷனை
பாராட்டுறேன்னு சொன்னேன்..
#அவ சுமார் மூஞ்சி..
சிங்கம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்
தூங்குதாம்..HARD WORK பண்ணா தான்
ஜெயிக்க முடியும்னா கழுதை தானே
காட்டுக்கு ராஜாவா இருக்க முடியும்..
#அதே ஆடிட்டிங் அடி தான்..
ஒரு பையனுக்காக ஒரு பொண்ணு அழுதா
அவ அவனை உண்மையா நேசிச்சானு
அர்த்தம்.ஒரு பொண்ணுக்காக ஒரு பையன்
அழுதா அவனை விட அவளை யாரும்
அதிகமா நேசிக்கலைன்னு அர்த்தம்..
#காதல் மாத கீச்சுக்கள்.
No comments:
Post a Comment