Monday, March 7, 2011

ஜோக்கூ.. Part 23 ( சரக்கு ஸ்பெஷல்..5 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


சரக்குகள் மனிதனின் உயிரை 

எடுப்பவை தான்…ஆனால் சில 

மனிதர்கள் உயிர் வாழ காரணமே

சரக்கு தான்…

கையில சுத்துனா முறுக்கு…

கவலையை மறக்க சரக்கு…




உடை இல்லாத சிட்டும்…
 
உடையாத புட்டும்…
 
ஹேங் ஓவர் தராத சரக்கும்…
 
அதுக்கு சைடு டிஷ் ஷா முறுக்கும்…
 
எப்பவுமே ஜல்சா தான்…








அடித்து விட்டு வைத்தேன்… 

நிற்க முடியவில்லை … 

பாட்டிலுக்கும் போதையோ…



சூரியனை பார்க்காமல் பூக்கள் பூப்பதில்லை…

நீ இல்லாமல் என் வாரம் 

தொடங்குவதில்லை… 

சண்டே விடிஞ்சா சரக்கோடு

கொஞ்சம் கஞ்சா…



சாலையில் வீசிய சரக்கு பாட்டிலும்

வருத்தப்பட்டது…நம்முடனான அதன் 

பயணம் முடிந்ததை எண்ணி…

குடிகார தாளிங்களா… 

அதை ஏன்டா உடைக்கிறீங்க… 




 

No comments: