Thursday, March 10, 2011

சீனக் கடைவீதி ( மின்னஞ்சலில் வந்தது..)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
ஐயா..பாருங்க..அம்மா பாருங்க...

ஓடுறது , தாவுறது , குதிக்கறது , ஊர்வது னு எல்லா

விதமான உயிரினமும் இங்க இருக்கு...

வாங்கி கிட்டு போயி விதவிதமா வக்கனையா

வாய்க்கு ருசியா சமைச்சி

சண்டைக்காரனுங்களுக்கு கொடுங்க..

சாப்பிட்டுட்டு சாவட்டும்.



No comments: