Saturday, March 12, 2011

ஜோக்கூ..Part 26 ( சரக்கு ஸ்பெஷல்.. 6 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
சனிக்கிழமை வரும்போதெல்லாம்

சந்தோஷத்தில் மிதக்கிறேன்…

நிச்சயம் உன்னை இன்று

பார்ப்பேன் என்று…





கவர்ன்மென்டே நெறைய கள்ள 

சரக்கை விக்குது…ஆனால் உந்தன் 

சுவையோ என் நாக்கிலே நிற்குது…

உனை பத்தி நான் சொல்லுவதை

ஊரெல்லாம் பார்க்குது… ஒரு வாரம் 

உன்னை குடிக்காட்டியும் என் 

உடம்பெல்லாம் வேர்க்குது…





நான்போதையில்இருப்பது 

வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம்.

ஆனால் நான் புலம்புவது அத்தனையும்

உண்மை.Get together ல 

மேனேஜர்களை திட்டும்போது..





பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்…

உன்னை பிரியக்கூடாது என்று…

பணம் இல்லாமல் உன்னை பிரியும்

போதெல்லாம் நினைக்கிறேன்…

ஏன்டா இந்த எழவை குடிச்சி

பழகினோம்னு..





நெருங்கி போனால் விலக தோன்றுமாம்…

ஆனால் ஒவ்வொரு முறை உன்

பெயரை சொல்லும்போதெல்லாம் 

என் உடல் உற்சாகமாகி விடுகிறதே…

மாதுவை விட மது வின் 

போதை பாதுகாப்பானது….

No comments: