Friday, March 4, 2011

மாத்தி யோசி..Part 20

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
அப்பா : டே…எக்ஸாம் ரிசல்ட்

வர போகுது…உனக்கு பயமா இல்லையா…
 
பையன் : ஹே..ஹே…பயமா…எனக்கா…

நானெல்லாம் செமஸ்டர் எக்ஸாம் 

லயே ஸ்லீபிங்கை போட்டவன்…





நண்பன் : டே…மச்சி..கஸ்டமர்

ஆடிட் வர்றாங்களே டா…

உனக்கு பயமா இல்லையா…

நான் : ஹே..ஹே…பயமா…எனக்கா…

நாங்க எல்லாம் ISO வையே அமௌன்ட்

கொடுத்து வாங்குனவங்க…




எனக்கு பிடிக்கலைனா சானியா மிர்சாவா

இருந்தாலும் பார்க்க மாட்டேன்...

எனக்கு பிடிச்சி இருந்தா அவ சாமி 

ஆடுறவளா இருந்தாலும் விட

மாட்டேன்...

நானெல்லாம் அம்மன் படத்திலேயே

ரம்யா கிருஷ்ணனை பார்த்து

ஜொள்ளு விட்டவன்...

வாய் வழியாகவும்...






வேட்டி , சட்டை , ஜட்டி , லுங்கி , பனியன் 

என்று சொல்லும் போது 

உதடுகள் ஒட்டாது...

புடவை , பாவாடை , ப்ளவுஸ் , பிரா , 

பாண்டீஸ்  என்று சொல்லும் போது தான் 

உதடுகள் கூட ஒட்டும்...





பிளான்ட் கண்ட்ரோல் ல நீங்க இருந்தா

நீங்க மத்த டிபார்ட்மென்ட்  ஸ்டாப்ஸ்…
 
உங்க கண்ட்ரோல் ல பிளான்ட் இருந்தா

நீங்க குவாலிட்டி டிபார்ட்மென்ட்  ஸ்டாப்ஸ்

No comments: