Thursday, March 3, 2011

ஜோக்கூ.. Part 21 ( சரக்கு ஸ்பெஷல்..4 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
இமைக்கும் என் கண்கள் உன்னை

பார்க்காமல் இருக்கலாம்…
ஆனால் அரிக்கும் என் கைகளும்… 

துடிக்கும் என் தொண்டையும்…

கூப்பாடு போடும் என்னுடைய 

குடலும்…ஒவ்வொரு கணமும் 

உன்னையே நினைத்து கொண்டிருக்கின்றன…






குடிப்பது நானாக இருந்தாலும்..
 
என்னை குடிக்க வைப்பது 

உன் நினைவு…
 
என் குடலோடு கலந்த உன் சுவை…
 
நான் வாந்தி எடுத்தாலும் போகாது…



குடிகாரனாய் இருப்பதே கொடுமை

என்று நினைத்திருந்தேன்…

காதல் தோல்வியில் குடித்து விட்டு

குடைச்சல் கொடுப்பவனுக்கு 

நண்பனாய் இருப்பதே மிகவும் கொடியது…






உயிர் பிரிந்தால் ஒரு நாள் மரணம்…

உன்னை பிரிந்தால் ஒவ்வொரு 

நாளும் மரணம்…நீ இல்லை நினைவில்லை…

நீ இருப்பினும் நினைவில்லை…மப்பு…


ஏறாத போதைக்கு எவ்வளவு

குடித்தும் பயனில்லை…
ஏறிய போதைக்கு எவனுக்கும் 

பயமில்லை…
சரக்கு சாப்பிட்டாலே 

சலம்பல் தான்… 

No comments: