அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கிடைச்ச சரக்கை அதிகமா குடிக்கிறதை விட..
பிடிச்ச சரக்கை கொஞ்சமா குடிக்கலாம்..
உடம்புக்கும் நல்லது..மனசுக்கும் நல்லது..
அதுக்கு முன்னால அவமானங்களை தாங்க பழகிக்கணும்.
அதிகம் குடிக்க நினைக்கிறவன் ஆப்பாயில்
போடாம இருக்க பழகணும்.
தயக்கத்தோடு உள்ளே போயி மயக்கத்தில் தடுமாறி,
தள்ளாடி வருவதால் சிவப்பு விளக்கும்,
சரக்கோ, பிகரோ ரெண்டுமே வாந்தி எடுக்குற முன்னர்
வரை தான் ஜாலி ..வாந்தி எடுத்துட்டா நீ காலி ..
சரக்கு ,பிகர் ,சிகரெட் இதெல்லாம் தொடாம இருக்கலாம் ..
ஆனா ஒரு தடவை மட்டும் தொட்டவன் னு
எவனுமே கிடையாது .
ஆனா ஒரு தடவை மட்டும் தொட்டவன் னு
எவனுமே கிடையாது .
ஆரம்ப போதையை வச்சி நல்ல சரக்குனு சொல்லிட முடியாது.
அடுத்த நாள் ஹேங் ஓவரில் தெரியும்.
அடுத்த நாள் ஹேங் ஓவரில் தெரியும்.
அதே போல தான் காதலிக்கிறதை வச்சி ஒருத்திய
நல்லவள்னு சொல்ல முடியாது.கல்யாணமான பின்னாடி
தான் தெரியும்.
நல்லவள்னு சொல்ல முடியாது.கல்யாணமான பின்னாடி
தான் தெரியும்.
அதிகம் குடிக்க ஆசைப்பட்டு ராவா குடிச்சா குடல்
வெந்து போகும்.அழகா இருக்காளேன்னு
ஆசைப்பட்டு அடங்காப்பிடாரியை கட்டிக்கிட்டா
வாழ்க்கை நொந்து போகும்.
எதிராளி கன்ட்ரோலை இழக்கும்போது தான் நாம கண்ட்ரோலா
இருக்கணும்.இது கோபத்துக்கு மட்டும் தான்..
கட்டிலில் கொஞ்சும்போது கடைப்பிடிச்சா
காறித்துப்பிட்டு கதவ சாத்திடுவா.
குடிக்கும்போது போதை ஏறினா அது JUST சரக்கு..
பேர கேட்ட உடனே போதை ஏறினா அது தான் BEST சரக்கு…
No comments:
Post a Comment