அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
வாத்தி - ஏன்டா லேட்டு..
நானு - எங்க அண்ணனும்,அக்காவும் சண்டை
போட்டுக்கிட்டாங்க சார்..
வாத்தி - அதனால உனக்கு என்ன..?
நானு - ஒரு ஷூ அண்ணன் கையில..
ஒரு ஷூ அக்கா கையில சார்..
நான் கருத்து வேறுபாடுகள் வருவதை பத்திக்கவலைப்படலைங்க..
எதையுமே இன்னும் கொஞ்சம் அதிகமா தெரிஞ்சிக்க
அன்பை விட அழகானது எதுவும் இல்லைனு நினைக்கிறேன்..
அழகு நம்ம எல்லாருக்குள்ளையும் இருக்கு..
அதை வெளிப்படுத்தலாமே..#நான் இப்போ யார்கிட்டயும்
முன்னர்போல எரிஞ்சி விழுறது இல்லையாம்..
இப்படி காதலிக்காம புலம்பி தீர்ப்பதுக்கு பதிலா யாரையாவது
காதலிச்சு புலம்பலாம் போல..
# ANY HONEY HERE…? PLEASE LOVE ME..
பொண்ணுங்களா..நாங்க பசங்க எப்பவும் BLUE TOOTH
போலத்தான்..நெருங்கி இருந்தா தொடர்பில் இருப்போம்..
நீங்க விலக ஆரம்பிச்சா புது DEVICE தேட ஆரம்பிச்சிடுவோம்..
அழகான பிகர் எல்லாம் எப்பவுமே மடிக்க முடியும்னு
சொல்ல முடியாது..ஆனா மடிச்ச பிகர் எல்லாம் அழகாத்தான்
இருக்குனு நம்புனீங்கன்னா..
வாத்தியாரே... பொழச்சுக்குவீங்க..
வாடிய பிகரை கண்டபோதெல்லாம் வேகமாய் அருகில்
ஓடினேன்..ஆறுதல் தந்து ஆதரவு கொடுப்பதை விட
ஆண்களுக்கு வேறு என்ன வேலை..?
காதல் கவிதைகள் எழுத காதலிக்க வேண்டுமா..?
சமையலை பற்றி சொல்ல சமைக்க தெரியவேண்டுமென்று
இல்லை..சாப்பிடத்தெரிந்தாலே போதும்..
நான் காதலையே காதலிப்பவன்..
என்னதான் ஷாட்ஸ்,3/4,ட்ராக் னு போட்டாலும் எதிலுமே
லுங்கியோட சுகமும்,காத்தோட்டமும் வரல..ஹ்ம்ம்…
இன்னும் ஏன் எவனும் பேஷன் டிவி ஷோக்களில் வரும் பேக்
ரவுண்ட் மியூசிக்கை காப்பிஅடிக்காம இருக்கானுங்க..
அது சரி பேஷன் டிவி யை எப்பவுமே ம்யூட் பண்ணி தான்
பார்ப்பாங்க போல..
முன்னர் எல்லாம் சீட்ல உட்காந்து தூங்குவானுங்க..
இப்போ வந்து இருக்குற பிளான்ட்ஹெட் எவனையுமே
சீட்ல உட்கார விடுறது இல்ல..அவனுங்க எல்லாம் இப்போ
நின்னுகிட்டே தூங்க பழகிட்டானுங்க..குதிரை போல..
No comments:
Post a Comment