அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
நான் குடிக்கிறேன்,சிகரெட் பிடிக்கிறேன்னு சொல்லும்போது
எல்லாம் கண்டுக்காம இருந்தவங்க..இப்போ சிகரெட்
பழக்கத்தை விட்டுட்டேன்..சரக்கடிக்கிறதை குறைச்சுட்டேன்னு
சொன்னா அவ்வளவு ஷாக் ஆகுறானுங்க..
#என்ன தாண்டா சொல்ல வர்றீங்க..
எப்பவும் சேஞ்ச் மாத்த சிகரெட் வாங்குவேன்..
இப்போ DAIRY MILK, 5 STAR னு சாக்லேட் கேட்டா
கடைக்காரன் கேவலமா பார்க்குறான்..
அட பாவிங்களா..ஏன்டா இப்படி..
ச்ச..சத்திய சோதனை..
டிஸ்கவரி தமிழ்ல அறிவியல் பூர்வ நிகழ்ச்சிகள்
போடுவாங்கடானு பசங்க வச்சானுங்க..
ரெண்டு நாள் முன்னர் உடலுறவு பத்தி,நேத்து ராத்திரி
கரடிக்கு கட்டுப்பாடு ஆப்பரேஷன் பண்ணியது..
# ப்ளான் பண்ணி என்னை கடுப்பேத்துறானுங்க .
இவ்வளவு வேகமா எங்க தான் போவானுன்களோ..
ச்ச..அவ்வளவு அவசரம்னா கொஞ்சம் முன்னாடியே
கிளம்பி இருக்கணும்னு சொல்றவன்..
அவனுக்கு வழி கிடைச்ச உடனே அப்படி தான்
பறக்குறான்..#இதெல்லாம் புத்தி சொல்லுதாம்..
போடா டே..
ஆபிஸ் ஆரம்பிக்கும் நேரம்,முடியும் நேரம் போன் வந்தாலே
டர் ஆகுது..வேலை சொல்லியே கொல்றானுங்களே..
உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா…?
நாலு பசங்க கூட சேர்ந்து பேசும்போது தன்னால பேச்சுல
ஒரு திமிர் வந்துடுது..ஆனா ஒரு பொண்ணுகிட்ட
பேசும்போது எங்க இருந்து தான் அப்படி ஒரு
குழைவு வருமோ…போங்க..
கோமியம் குடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்ட பிறகு அது
பசு மாட்டுதா இருந்தா என்ன,எருமை மாட்டுதா இருந்தா
என்ன..ஏதோ ஒரு சரக்கை வாங்கி குடிங்கடா
டேய்..பாருக்கு வந்துட்டு பிரச்சினை பண்ணாதீங்க..
இங்க இருந்து சீனா போயி தற்காப்பு கலையை
சொல்லிக்கொடுத்தவர் யாருடான்னு கேட்டா புல் போதையில்
மச்சி..அது போனி வர்மாடா னு சொல்றானுங்க..
#அவ ஊரான் பொண்டாட்டிடா..குடிகாரப் பசங்களா..
என்னோட பேச்சிலையும்,செயல்களிலும் எல்லாரையும்
மகிழ்விக்க நான் என்ன ஜோக்கரா..? இன்னைக்கு
வீணா வம்புக்கு இழுத்து வண்டை வண்டையா
வாங்கிக்கட்டிக்கிட்டானுங்க..போங்கடா பொழப்பத்தவனுங்களா.
மீதி பேலன்சைக் கொடுடான்னு கேட்டா அவன்
க்யூ வரிசையில நிக்க சொன்னான்..
அங்கே போனா லாஸ்ட் கடைசியில ஒரு
சைடு ஓரமா தான் இடமிருக்கு.
# வெளங்கிடும்..ஏன்டா இப்படி..
No comments:
Post a Comment