அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
ரொம்ப நாளா கடைகளில் 1/2 , 2/3 லாம் கேட்காம
இருந்துச்சு..இப்போ ஒரு சில நாட்களா மறுபடியும்
கேட்க ஆரம்பிச்சி இருக்கு..
# அம்மா போட்ட நாமம் வாழ்க..
கோபத்தில என்னைப்பார்த்து 420 னு சொன்னா..
உனக்காக மட்டுமே இருக்குற உன்னுடைய நான் னு
சொன்னேன்..
For ( 4 ) and to ( 2 ) you only ( 0 )
நேத்து சங்கரா டிவி ல அழகா ஒரு ஆன்ட்டி பேசிக்கிட்டு இருந்துச்சு..
அதை பார்த்துக்கிட்டு இருந்தேன்.டே..அது சாமி சேனல் டா
னு திட்றானுங்க..அதனால என்ன..
அம்மன் படத்தில ரம்யாவை ரசிச்சவன் நான்..
மாற்றுக்கருத்து இருந்தா பேசுங்க .தெரியலையா
கேளுங்க .பிடிக்கலையா சொல்லுங்க .
என்னைப்பத்தி நீங்களா ஒரு முடிவு பண்ணாதீங்க மக்களே ..
என்னைப்புரிஞ்சிக்காம வெறுத்துடாதீங்க..ப்ளீஸ்..
என்கி ட்டே கேளுங்க..நானே என்னை வெறுக்க சிறந்த
காரணங்களை சொல்றேன்..
நீங்களாவது நிம்மதியா இருக்கலாம்.
சிரிச்சிக்கிட்டே செல்போன் பேசுறவன் எல்லாம் அழுதுக் கிட்டே
தாண்டா ரீ சார்ஜ் செய்வீங்க..
#கடலையைக் குறைங்கடா டேய்..காதலியில்லா காண்டு..
தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துடா சொல்றானுங்க
பசங்க..ஏன்டா அப்போ ஹஸ்ஸி ன்ற பேர அச்சினு
எழுதுலாமானு கேட்டா முறைக்குறானுங்க..
2 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தேன் சாப்பிட்டால்
உடம்புக்கு நல்லதாம்..இப்போ புரியுதா நான் ஏன் 2 மணி
நேர இடைவெளிகளில் உனக்கு போன் பண்றேன் னு.
நான் யாரு உனக்கு இதெல்லாம் கேட்க னு ஒருத்தர்
இப்போவெல்லாம் ஏன்டா முன்னர் போல ஊர் சுத்த வரமாட்றனு
பசங்க எல்லாம் கேட்குறானுங்க..சந்தோஷத்தை தேடி
தான் ஊரெல்லாம் திரிஞ்சேன்..இப்போ தான் அவ
கிடைத்து விட்டாளே..இனி அவளை தான் சுத்தணும்..
அவ கூட பேசும்போது எல்லாம் போயி வேலைப்பாருடா..
வெட்டியா கடலைப்போடாதனு சொல்றாங்க..
சம்பாதிக்கிறதே வாழத்தானே..வாழ்க்கையை தொலைச்சிட்டு
என்ன வேலைப்பார்க்க வேண்டி இருக்கு..
1 comment:
Hi i am JBD From JBD
Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com
Post a Comment