அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கடைக்கண் பார்வை கிடைக்காதான்னு நம்மை ஏங்க வைத்து
கொஞ்ச நாளில் அவங்க கண்ணுல படாம தலைமறைவா ஓடி
ஒளிய வைக்கிறத்திறமை பொண்ணுங்களுக்கு ம் , பாஸ்களுக்கும்
நாங்க
எந்த மூடுல இருக்கோம்னு கவலைப்படாம உங்க
மூடுக்கு ஏத்தமாதிரி நாங்க
மாறணும்னு நினைப்பதை
நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தையோ / பொருளையோ ,
நாமே வெறுக்குற அளவுக்கு மாத்துற திறமை
நாங்க
ஆர்வமா சொல்லும் விஷயத்தை அலட்சியமா கேட்குறீங்க..
ஆனா சப்பை மேட்டரை நீங்க
சொன்னாலும் நாங்க எக்ஸ்ட்ராவா
ரியாக்ஷன் கொடுக்கணும்னு
எதிர்பார்க்கிறங்களே..
நாங்க சொல்ல வருவதையே
நீங்க காதுல வாங்கிக்க மாட்றீங்க..?
ஆனா நீங்க சொல்லாததையும் நாங்க
புரிஞ்சி நடக்கணும்னு
கூட்டமா
விவாதம் பண்ணும்போது உங்க கருத்தில் இருந்து
சுவிட்ச் போட்ட மாதிரி உடனே
அந்தர் பல்டி அடிச்சி கூட
இருக்க எங்களை கோர்த்து விடுறீங்களே..
கூடவே இருந்து என்கரேஜ் பண்ணுவது போல ஏத்திவிட்டு
நாங்க வெளிவரமுடியாத அளவுக்கு பிரச்சினையில போட்டு
நீங்க
பண்ற தப்பை எல்லாம் உடனே மறக்கறீங்க..ஆனா நாங்க
பண்ண தப்பை மட்டும்
மறக்காம அப்போ அப்போ
அது
எப்படி உங்களுக்கு வேணும்னா பாசிட்டிவாவும் , வேணாம்னா
நெகட்டிவாவும்
மட்டுமே யோசிக்க முடியுது உங்களால..?
சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கும்போது திடீருன்னு கோபப்பட்டு
கத்த பொண்ணுங்களாலும்,பாஸ்களாலும் மட்டுமே முடியுது..
No comments:
Post a Comment