அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
LICKING ,SUCKING னு சொன்னா ஒண்ணும் சொல்லாதவங்க..
அதையே தமிழ்ல சொன்னா
டேப்பரா பார்க்குறானுங்க..
#ஏன்டா ஏன்..? தேனை LICK பண்றேன்.. குச்சி
மிட்டாயை
இப்போவெல்லாம் செல்போனை பேசுவதற்காக உபயோகிப்பது
ரொம்ப கம்மியாயிடுச்சு
போல..(கடலை தவிர்த்து) தகவல்
சொல்ல பயன்படும்னு சொன்னாங்க.. பொழுதுபோக்கு
பொறைக்கே வக்கு இல்லாதவனைப்
பார்த்து பிட்சா
சாப்பிடலையானு கேட்குறது போல.. எனக்கு காதலிக்கவே
பொண்ணு
கிடைக்கலை..இதுல எப்போ கல்யாணம்னு கேட்டு
பிரெண்டுக்கு போன் பண்ணேன்..மச்சி FB ல பிசியா இருக்கேன்..
இப்போவெல்லாம் சத்தியமா சொல்றேன்னு சொன்னா யாரும்
நம்ப மாட்றாங்க..ஆனா ப்ராமிஸ் பண்ணா நம்புறாங்க..
வாதம் பண்ணும்போது ஒரு எழவும் தோண மாட்டுது..
புதிதாய் ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்ள ஆர்வம்
காட்டும்
மக்கள்,தினத்தோறும் பயன்படுத்தும்
பிறமொழி வார்த்தைகளுக்கு தமிழ் பதம்
தெரிஞ்சிக்க
சில பெண்களின் சமையலைக் கூட சகிச்சிக்கிட்டு சாப்பிடலாம்..
ஆனா அவங்க
அதை செய்ததை ஏதோ சாகசம் பண்ண மாதிரி
சில பேரு பேசும்போது அவங்களைக் கொன்னுடலாம்னு தோணும்..
சில பேரு பேசுறதைக் கேட்கும்போது தற்கொலை
"இது உன்வேலைடா ..நீயே செய்னு மேலதிகாரி கிட்ட
ஏத்து வாங்கியதைக்
கூட,எல்லாப் பொறுப்பையும் எங்கிட்ட
தான் கொடுக்குறாங்கனு என்ன அழகா
மாத்துறானுங்க..
No comments:
Post a Comment