அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
என்னை உணராத உன் கோபங்களைக் காட்டிலும்,என் நலனுக்காக
சுற்றியுள்ள பிரச்சினைகளுக்காக என்னை விட்டு விலகும்
நீ,
நீ விலகுவதால் நமக்குள் ஏற்படும் மனப்போராட்டங்கள்
குறித்து சிந்திக்க
மறந்தது ஏனோ..? பைத்தியக்காரி..
எதுவாயினும், அதை எனக்கு முதலில் நீயே தரவேண்டுமென
ஆசைப்படுவாய்..அதற்காக
மரணவலியையும் நீயே
நீ என்னைப்
பிரிந்து போய்விடுவாய் என நான் என்றுமே
பயப்பட்டதில்லை..ஆனால் என்னைப்
பிரிந்து நீ எப்படி
"என்னை
விட்டுப் போடா" என்றே சொல்கிறாய் நீ..பைத்தியக்காரி..
என் மீதான உந்தன்
காதல் மீது எனக்கு நம்பிக்கையும்,உனக்கு
பயமும் இருப்பதே அதற்கு காரணம்
என்று தெரிந்தும் நான்
என் மீது நீ கொண்ட அதிகப்படியான காதலின் சுமை தாங்காமல்,
என்னைப்பிரிகிறேன் என்று சொல்வது என்ன நியாயம் ஹனி..?
"நான்
உனக்கு வேண்டாம்டா" என்றே சொல்லும் நீ..ஒருமுறை
கூட "நீ எனக்கு
வேண்டாம்டா" என சொன்னதே இல்லை..
உன்னை விட்டு நான் எங்கேடி செல்ல..?
பைத்தியக்காரி..
"என்னை மறந்து விடு" என சொல்லத் துணிந்த நீ,அதை என்
கண்களை பார்த்துக்
கூற மறுப்பது ஏன் என புரிந்தும் நான்
நீ இல்லாத என் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று
நினைப்பதை
விட…ஏன் இருக்க வேண்டும் என்று
நினைக்க ஆரம்பித்துவிட்டேன்..என்னைக்
காப்பாத்து
எனக்குள் இருந்த என் காதலை நீயே கண்டெடுத்து விட்டு,
இப்போது அதை நீயே தொலைக்கவும் போகிறாயா..?
சொல்லுடி பம்ப்ளிமாஸ்..
1 comment:
super boss
Post a Comment