Friday, February 11, 2011

அர்த்தம் தெரியுமா..?? Part 3

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

1. நல்ல பெற்றோர் -:

நீ கண்டிப்பா நாங்க சொல்ற 

பொண்ணை தான் கல்யாணம்

பண்ணிக்கணும்.



2. சிறந்த பெற்றோர் 

உன் விருப்பம் போலவே 

கல்யாணம் பண்ணிக்கோ..


3. புத்திசாலி பெற்றோர்

நீ போயி லவ் பண்ணு கண்ணா..

கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை

நாங்க பார்த்துக்குறோம்…



4. காதலி :

ஒரு பொண்ணுக்கு அவளுக்கு

பிடிச்சதெல்லாம் சாப்பிட வாங்கி தந்து ,

தினமும் ஊரை சுத்தி காட்டி , 

புது துணி எல்லாம் எடுத்து குடுத்து , 

அவளுக்கு போர் அடிக்காம அவளை

என்டர்டெயின் பண்ணி , 

டொக்கு பீஸாகவோ இல்ல 

சுமாராகவோ இருக்குறவளை 

சூப்பர் பிகர் ரேஞ்சுக்கு ஏத்தி விட்டு 

அந்த சனியனை எவனோ ஒருத்தனுக்கு

தாரை வார்த்துடுவோம் பாருங்க..

அந்த கழிசடை தான் காதலி… 




5. கொடுமை :

வலையை பார்த்ததும் உள்ள 

போகலாம்னு நினைக்கிறப்ப 

எடுக்க முடியாம பேன்ட் ஜிப் 

பிரச்சினை பண்ணி படுத்தும் பாருங்க..

அது தான்…


சுலபமா சொல்லனும்னா..

Pant Zip got Struck  

when it’s time to F_CK.




6. கல்யாணமானதும் வரும்

பெண்ணின் அழுகை : 

அதுவே அவளது கடைசி அழுகை..



7. கல்யாணமானதும் வரும் 

பையனின் சிரிப்பு : 

அதுவே அவனது கடைசி சிரிப்பு…




8. பெண்களின் காதல் : 

 ஒரு வகுப்பறையில முன்னாடி

வரிசையில உக்காந்து இருக்குற 

அவ பின்னாடி திரும்பி பார்த்து 

அவளோட ஆளு வந்து இருந்தான்னா

மனசுக்குள்ளயே சந்தோஷப்பட்டுப்பா…

அப்பாடா அவன் வந்துட்டான்..




9. பையனின் காதல் :

அதே அந்த பையனோட ஆளு 

வகுப்பறையில் நுழையும் போது

அவனே பார்த்து இருக்க மாட்டான்..

ஆனா நம்ம பசங்க எல்லாம் சேர்ந்து

ஒரே குரல்ல சொல்லுவானுங்க பாருங்க…

டே..மச்சி..உன் ஆளு வந்துட்டாடா…

No comments: