அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
1. என் காதலி என்னை
ஏமாற்றவில்லை..
ஏமாற்றவில்லை..
என்னை பக்குவப்படுத்தி இருக்கிறாள்…
பொண்ணுங்ககிட்ட எப்படி
ஏமாற கூடாதுன்னு..
ஏமாற கூடாதுன்னு..
2. ஏ நிலவே…
நீ என்ன தவம் இருந்தாலும்
எதிர் வீட்டு இலக்கியாவை போல
அழியாத அழகை உன்னால்
பெற முடியாது..
எழவு அவ அமாவாசை போல
இருட்டா இருக்காங்க…
3.அன்று அவளை சேர என்னை
கை விட்டாய்..
இன்று அவள் கை விட்டதால்
என்னை கை பிடிக்கிறாய்…
Gold Flake Kings –
இப்போ 6 ரூபாய் சார்..
4. வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு
இருக்க வேண்டுமெனில்..
காதல் செய்...
வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமெனில்..
கம்முனு கிட..
பொண்ணுங்க பின்னாடி போனா
பிச்சை தான் எடுக்கணும்..
5. அவள் விரும்பிய அனைத்தும்
அழகாய் இருந்தன..
அவளை விரும்பிய நான்
மட்டும் அழகற்றவனா..?
நான் அழகா இருந்தா நான்
ஏண்டி உன் பின்னாடி வர்றேன்..
வேற நல்ல பிகர் பின்னாடி
No comments:
Post a Comment