Tuesday, February 8, 2011

ஜோக்கூ...Part 16 ( RC ஸ்பெஷல்..6)

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. எந்த சரக்கை நீங்கள் 

விரும்பா விட்டாலும்..

அட்லீஸ்ட் RC யை நேசிக்க

கற்றுக்கொள்ளுங்கள்..

RC..மானிடர்களின் அமுதம்…

2. நான் கண்ணீருடன் நினைத்து

பார்க்கிறேன்…

நாம் பழகிய நேரங்களை…

bar காரன் கடையை 


மூடும் போது..

I LOVE YOU RC...



3. மாசக்கடைசியில் நான் 

மறந்து இருப்பேன்..

உன்னை மட்டும் தான்..

நீ தந்த சந்தோஷத்தை அல்ல..

சந்தோஷப்படுத்தும் அனைத்திலும்

நீயே தெரிகிறாய்…



4. மல்லிகையும் மனமும் போல…

RC யையும் அது தரும் 

ஆனந்தத்தையும் பிரிக்க முடியாது..

( எனக்கு பிராந்தி வேண்டாம்..

விஸ்கி தான் வேண்டும்..)



5. ஆனந்தமாய் இருப்பது 

அனைவருக்கும் சிறந்தது…

அதுவே RC யோடு ஆனந்தமாய் 

இருப்பது ஆகச்சிறந்தது…

No comments: