Wednesday, February 9, 2011

மாத்தி யோசி..Part 16

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
1. ஒரு பையனும் அவங்க அப்பாவும் 

பார் & ரெஸ்டாரண்டுக்கு

போனாங்களாம்...

அப்பா : பேரர்..ஒரு பீர் அப்புறம் 

ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம்..

பையன் : ஏன் டாடி..

உங்களுக்கு வெண்ணிலா ஐஸ்

கிரீம் தான் பிடிக்குமா..

பீர் பிடிக்காதா..







2. பொண்ணு : ஏன்டா நீ எப்பவுமே

ஹோம் வொர்க் செய்யாம திட்டு 

வாங்கி கிட்டு நாள் பூரா நிக்குற...

பையன் : அப்ப தானே உன் டெஸ்க்க்கு 

முன்னால நின்னுகிட்டு நாள் பூரா

உன்னை பார்த்துகிட்டு இருக்கலாம்..







3. ஒரு பையன் காட்டு பாதை வழியா 

நடந்து போனானாம்.. அப்போ ஒரு 

பெரிய பாம்பு மரத்துல தொங்கிகிட்டு

இருந்துச்சாம்…உடனே 

அவன் சொன்னானாம்…

யே...சும்மா தொங்காத…

அம்மாவை காம்ப்ளான் கொடுக்க சொல்லு…







4. பெண்கள் நெருப்பு போன்றவர்கள்…

அதனால் தான் அவர்களை எங்கு 

பார்த்தாலும் நான் அணைக்க துடிக்கிறேன்..





5.1 Tin Beer / Day = No hair fall

150 ml White rum / Day = No need for Doctor..

120 ml Bottle Red Wine / Day = Increase in colour..

180 ml Warm Beer / Day = Avoid Cancer

120 ml jin ( lemon flavour ) / Day = No bone Problems…

375 ml Whiskey or Brandy / Day = No diesease..

if you add the pickle ( Mango Ruchi Brand ) 
 
with the above = Reduce weight

1 banana + Vodka ( magic moments orange flavour ) =

Health Fit...

No comments: