அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கீழ விழுந்த உடனே தூக்கி விடுறவன் மனிதன்..
சிரிச்சி முடிச்சிட்டு தூக்கி விடுறவன் நண்பன்..
ஒரு நாள் ராத்திரி மழை பெஞ்சதுக்கே எல்லாரும்
எஸ்கிமோக்கள் மாதிரி கவர் பண்ணிக்கிட்டு வேலைக்கு
வர வேண்டி இருக்கு..# என்ன ஊருடா இது..
சரக்கை பற்றியும் பெண்களை பற்றியும் எவ்வளவு
ட்வீட்டினாலும் சலிக்கவே மாட்டுது..
ஐயையோ..எங்க ஏரியா வில ஆசிர்வாதம்,சங்கரா
சேனல்லாம் தெளிவா வருது..
புதிய தலைமுறை சேனல் வர மாட்டுதே..
எவ்வளவு மழை பெய்தாலும் மருந்துக்கடை,மளிகைக்கடை,
மத்தக் கடை எல்லாம் காலியா இருக்கு..
அரசாங்க மதுக்கடைல மட்டும் மக்கள் கூட்டம்
அலை மோதுது...ஒத்துக்குறேன்..
இந்தி யா குடி யரசு நாடு தான்..
என்னைக்கு எல்லாம் ட்விட்டர்ல ஹாட் டாபிக் ஓடுதோ..
அன்னைக்கு எல்லாம் ஆணிகளை அதிகமா வச்சி
ஆப்படிக்கிறானுங்க..TL நிரம்பி வழியுது..
தோணுவதை எல்லாம் பேச யோசிக்கிறோம்..
ஆனா எழுத யோசிக்கிறது இல்ல..ஏன் இப்படி..
போன் பேச பொண்ணுங்க இல்லாம கஸ்டமர் கேர்க்கு
எல்லாம் கால் பண்ணி கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்..
# ச்ச..என்ன வாழ்க்கைடா இது..
வாஸ்து பார்க்குறேன் சொல்லி கம்ப்யூட்டர் மானிட்டரை
வாசல் பக்கம் திருப்பிட்டீங்களேடா..
நான் இனி எப்படி TWITTER பக்கம் போவேன்..அவ்வ்வ்..
No comments:
Post a Comment