அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
ரூம் நல்ல காத்தோட்டமா இருக்கணும்..
நல்ல பெர்ப்யூம் போட்டுக்குங்க..
வெளியில் இருந்து எந்தவிதமான இரைச்சலும் இருக்ககூடாது..
ஏதாவது ரொமாண்டிக்கான இசையை ஓடவிடுங்க..
குத்து பாடல்களை கத்த விடாதீங்க..
தரமான உறையை பயன்படுத்துங்க..
( சத்தியமா நான் காலுறையையோ, தலையணை
உறையையோ சொல்லல..)
ஆழமான , அன்பான , அழுத்தமான முத்தங்களோட ஆரம்பிங்க..
பிரெஞ்சு கிஸ் அடிக்கும் முன்னால பிரஷ் பண்ணுங்க..
நாத்த வாயோட போனா நாய் கூட ஓடிடும்..
வறட்டு வறட்டு னு இருக்க கூடாது..வழ வழப்பா
இருக்கும்போது ஆரம்பிங்க..அப்போ தான் வலி இல்லாம
வழுக்கி கிட்டு போகும்..
5 நிமிஷத்துல அவசர அவசரமா முடிக்காம அட்லீஸ்ட்
அரை மணி நேரமாவது சேர்ந்து இருங்க..
ஆறு மாசத்துக்கு ஒருமுறை துபாய் ல இருந்து வந்துட்டு
போற மாதிரி போனா வேற எவனாவது தூர் வாறிடுவான்..
அதனால வாரத்துக்கு 2 முறையோ இல்ல 15 நாளைக்கு
4 முறையோ தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சுங்க..
அப்புறம் முக்கியமான விஷயம் இது எல்லாம் முடிஞ்ச
அப்புறம் நேரத்துக்கு உங்க வீட்டுக்கு போயிடுங்க..
இல்லைனா வீட்ல செருப்படி நிச்சயம்..
5 comments:
//அப்புறம் முக்கியமான விஷயம் இது எல்லாம் முடிஞ்ச
அப்புறம் நேரத்துக்கு உங்க வீட்டுக்கு போயிடுங்க..
இல்லைனா வீட்ல செருப்படி நிச்சயம்..//
கலக்குற மாப்பு :)
நன்றி மாமா..
பைனல் டச்...
பயங்கரமான டச்...
சூப்பர்....
//நன்றி மாமா//
மாம்ஸ்-னு சொல்லு மாப்பு :)
நீருதான் தான் வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன் ஆச்சே
மாமா is Old Style :)
super GURUVE!!
Post a Comment