அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
Sunday க்கு முன்னால் Monday வருமா – வரும்..டிக்ஷனரியில..
பணத்தை இரட்டிப்பாக்க எளிய வழி – கண்ணாடியில் பாருங்க..
எல்லாரும் பிராணிகளை நேசியுங்கள் – நல்லா ருசியா இருக்கும்..
படிப்பும் , கேள்வி கேட்கும் குணமும் ஆரோக்கியமானது –
எனவே அதை நோஞ்சான் பசங்களுக்கு விட்டுடுங்க..
நாம சரக்கடிச்சி ஜாலியா இருக்கலாம்..
புத்தகங்கள் மிகவும் புனிதமானவை –
எனவே அவைகளை தொட வேண்டாம்..
வகுப்பறையில் சத்தம் போடக்கூடாது –
எனவே குறட்டை விட்டு தூங்குகிறவர்களை மண்டையில்
கொட்டி எழுப்பி விடுங்கள்..
எல்லோரும் காதலித்து கல்யாணம் செய்யுங்கள் –
இன்பம் மட்டுமே வாழ்க்கை கிடையாது..
தெரியா வண்ணம் நடந்து கொள்..
ARRANGED MARRIAGE னா வரதட்சணை , நகை , சீர்வரிசை
லொட்டு லொசுக்குனு எப்படியும் 5,6 லட்சங்களாவது ஆகுது..
அதுவே LOVE MARRIAGE னா 500 ருபாய் குள்ள நடத்தி முடிக்கலாம்..
நம்ம நாட்டோட நிதி நெருக்கடியில் LOVE MARRIAGE தான்
சிறந்தது..யோசிங்க..
என்கிட்டே இப்ப 500 ரூபாய் இருக்கு..
யாராவது பொண்ணு இருக்கீங்களா..
1 comment:
Super Maappu :)
Post a Comment