Tuesday, May 31, 2011

ஜோக்கூ... Part 42( RC ஸ்பெஷல்..11 )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


கொதிக்கும் மணலில் நிழலை தேடுவதுபோல..

குழப்பமான நேரங்களில் நான்  உன்னை தேடுகிறேன்..

RC அவ்வளவு தெளிவு..

அடிச்சு பாருங்க முகத்தில் வரும் பொலிவு.. 




உன்னை பார்த்த போது தான் எனக்கு கண்கள் இருப்பதை

நான் உணர்ந்தேன்..

உன்னை குடித்தபின்பு தான் எனக்கு குடல்கள் 

இருப்பதை உணர்ந்தேன்..

மற்றவர்கள் என்னை தாங்கி பிடித்த போது தான்

மட்டை ஆனதை உணர்ந்தேன்…




எல்லாவற்றையும் ரசிக்க சொன்ன கண்கள் 

உன்னை மட்டும் ருசிக்க சொல்கிறதே..

attractive RC..



உனக்கும் எனக்கும் உண்டான சொந்தம் LIC போல..

வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்..

பாலுக்கு பதிலா RC தான் வேணும்..


 எத்தனை சரக்கை அடித்தாலும் உன் ஒரு லார்ஜுக்காக 

ஏங்கி தவிக்கும் என் குடல்..RC அமுதம் போல..

No comments: