அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
என் வயிறு வேண்டாம் என்றாலும்
உன் வாசனை என்னை வீழ்த்துகிறதே…
நீ என்ன சாத்தானின் சோம பானமா…?
அண்டார்டிகாவில் பனி உருகுகிறதோ
இல்லையோ…
RC யால் என் பணம்
கரைகிறது…
விஜய் மல்லையாவுக்கு பொண்ணு
இருக்கா…?
வீட்டோட மாப்பிள்ளையா போயிடுறேன்.
அடுத்த பிறவியிலும் என் அருகில்
நீ வேண்டும்…எப்போதாவது அல்ல…
எப்போதும்…
RC இல்லையேல் எனக்கு அடுத்த
பிறவியே வேண்டாம்…
உன் நிறத்தினால் என்னை
நிலைகுலைய வைக்கிறாய்…
உன் வாசத்தால் என்னை மோசம்
செய்கிறாய்…
உன் சுவையால் என்னை
சுயநினைவிழக்க செய்கிறாய்…
ஒவ்வொரு துளியிலும்
உன்னத உணர்வு…
RC என்றால் Rare Combination
No comments:
Post a Comment