அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
மெல்லிசை பாடல்கள் மிகவும்
பிடிக்கும் என்றாயே..
அதனால் தான் அடிக்கடி நீ தனியே
பேசிக் கொள்கிறாயோ..
உன்னிடம் என் காதலை
நான் சொல்லப்போவதில்லை..
நான் சொல்லாமல் என் செய்களிலேயே
நீ அதை உணர்வாய் என்று..
நீ மவுனமாக இருந்தாலும் ஒரு ஜோடி
பிரியவே இல்லை..
உன் உதடுகள்..
நினைப்பது நான் மட்டும் தான்
நீ அல்ல.. இருப்பினும் வெறுப்பது
நீ மட்டும் தான் நான் அல்ல..
அகநானூறு , புறநானூறு படிக்காத
நான் நீ தந்த சுகங்களைக்கொண்டு
சுகநாநூறு படைத்தேனடி..
சிற்றின்பம் , பேரின்பம் தெரியும்..
INFINITY இன்பம் என்பதை உந்தன்
அணைப்பில் தானடி உணர்ந்தேன்..
No comments:
Post a Comment