அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
நல்லவேளை உலகக்கோப்பையை நாம ஜெயிச்சிட்டோம்..
ஒருவேளை தோத்திருந்தா லூசுக்கிழவன் வீட்டுக்கு வீடு
இலவசமா ஒரு கோப்பை தர்றேன்னு சொல்லி இருப்பான்...
உத்தமரின் உலகக்கோப்பை திட்டம்னு..
ஒருவேளை தோத்திருந்தா லூசுக்கிழவன் வீட்டுக்கு வீடு
இலவசமா ஒரு கோப்பை தர்றேன்னு சொல்லி இருப்பான்...
உத்தமரின் உலகக்கோப்பை திட்டம்னு..
பால் போல 16 ல பொண்ணு கிடைக்கலைனாலும்,
தயிர் போல தாலி கட்டிய 22 + ,
இல்ல மதியத்துக்கு மேல மோர் போல 30 + கிடச்சா போதும்..
தனிமை என்னை கொல்லுதே..
நான் கெட்டவனா இருக்குறப்போ சொன்ன அத்தனை
பொய்யையும் நம்பியவங்க.. இப்போ நல்லவனா
இருக்குறப்போ சொல்ற எந்த உண்மையையும் நம்ப மாட்றாங்க..
என்ன எழவு டா இது..
தெரிஞ்சவன் தெரியாதவன்னு எல்லா
கல்யாணத்துக்கும் போறேன்..எந்த மாப்பிள்ளையாவது
தங்கத்துல சொம்பு கேட்டு பிரச்சினை பண்ணுவான்..
திடீர் மாப்பிள்ளையா ஆயிடலாம்னு..
எதிர்பார்ப்பு நிறைவேற மாட்டுதே..
கல்யாணத்துக்கும் போறேன்..எந்த மாப்பிள்ளையாவது
தங்கத்துல சொம்பு கேட்டு பிரச்சினை பண்ணுவான்..
திடீர் மாப்பிள்ளையா ஆயிடலாம்னு..
எதிர்பார்ப்பு நிறைவேற மாட்டுதே..
அமலா பால், அனுஷ்காவை பத்தி பேசுனா ஆ னு
வாய பொளந்து கேட்குறவனுங்க..
அரசியலை பத்தி பேச ஆரம்பிச்ச உடனே அப்பீட்
ஆயிடுறானுங்க.. ஹ்ம்ம்..எதிர்கால இந்தியா..
வெளங்கிடும்..
வாய பொளந்து கேட்குறவனுங்க..
அரசியலை பத்தி பேச ஆரம்பிச்ச உடனே அப்பீட்
ஆயிடுறானுங்க.. ஹ்ம்ம்..எதிர்கால இந்தியா..
வெளங்கிடும்..
1 comment:
:):)
Post a Comment