Thursday, April 14, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 17

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
குடிப்பது வாரம் ஒரு முறை தான்.

உனக்கு பிடித்த சரக்கை அடித்து பார். 

போதையின் பெருமை புரியும்.

உண்மையான அரவணைப்பை பற்றி சொல்ல 

என்னிடம் ஒரே ஒரு வார்த்தை தான் உள்ளது..

ழகான , அம்சமான அகிலா ஆன்ட்டி.

ஒரு சரக்கை பல முறை குடிப்பது அன்பு அல்ல..

எத்தனை முறை குடித்தாலும் அதை வாந்தி எடுக்காமல்

இருப்பதே உண்மையான அன்பு..




உன் மடியில் சொர்க்கம் இருக்கும்.. 

இடையில் உன் கை இருந்தால்..

இடுப்பாட்டும் இலவம் பஞ்சு காடே..

ஆன்டிகளாலே பத்திகிட்டு எரியுது நாடே..




சந்தோஷங்களை கூறு போடும் காதலை விட..

சங்கடங்களிலும் பீரு போடும் நட்பே சிறந்தது...

சியர்ஸ்.. 



கை கோர்த்து பேசும் பிகர்களை விட.. 

தலை கோதி பேசும் ஆன்டிகளுக்கு 

தான் அன்பு அதிகம்..



வாழ்க்கை பேஜாரா ஆவணும்னா ஒரு காதலி தேவை..

அதுவே டேமேஜா ஆவணும்னா ஒரு மனைவி தேவை.. 

குஜாலா இருக்கணும்னா நிச்சயமா ஒரு ஆன்ட்டி தேவை..





இன்று நீ மாங்கு மாங்கு என்று தொங்கிக்கொண்டு இருக்கும் 

ஒரு பிகரை ஆறு மாதம் காதலித்து பார்.. 

அதுக்கு எதாவது ஆன்டியே பரவா இல்லை 

என்று தோன்றும்..





ஆண்கள் அவஸ்தை படுவது இரண்டு தருணங்களில் மட்டுமே.. 

1.  பிகர் பிரியும்போது.. 2. குடல் எரியும்போது.. 

முதலாவதுக்கு SPARE வச்சிக்குங்க.. 

ரெண்டாவதுக்கு சோடா ஊத்திக்குங்க..





ஆன்டிகளை நீ உஷார் பண்ணும்போது கண்ட நாய் 

கண்டபடி தான் பேசும்.. 

அவர்கள் நீருக்கு வெளியே நிற்பவர்கள்.. 

உள்ளே இருக்கும் உனக்கு தான் காற்றின்

அவசியம் புரியும்..





பிகர் மடிக்காதவன் மொக்கை இல்லை.. 

ஒரே பிகருக்கு நூல் விடுபவனே மொக்கை..





காதலை பெண்களிடம் எதிர்பார்க்காதே..

அவர்களுக்கு உண்மை காதல் என்றால் என்னவென்று

நீ காட்டு..

புலம்பி தவிச்ச புள்ள குட்டி பெத்துக்க முடியாது ராசா..


 

No comments: