அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
உன் பெயராய் உச்சரிக்கும் என் இதயத் துடிப்பை
எவரேனும் கேப்பாரோ..
என் மீதான உன் காதலை சொல்ல விடாமல் தடுப்பது
யார் உன் அப்பாரோ..?
என் மனது WHEEL HUB பாய் உன்னை சுற்றியே சுழல..
உன் காதலே என் இதய இன்ஜினின் CONNECTING ROD
டாய் உழல..
வாழ்வினில் முன்னேற உன் சிரிப்பு ஒன்றே
DRIVE SHAFT டாய் என்னை உந்தும்..
காதலுடன் நீ அணைக்கையில் உன் கைகளிரண்டும்
SUPPORTING ARM மாய் என்னை ஏந்தும்..
ஜல் ஜல் என கொலுசு அணிந்து நீ ஜிங் என்று குதித்தால்,
எனக்கு மட்டும் கண்கள்,காதுகள்,இதயம், மெய் என
ஃபோர்-ஜிங்காய் கேட்க..
உன் உதட்டு சுழிப்பு IBH (INTERNAL BLOOD HEATER) ஆக
எனைத் தாக்க..
CLAW POLES போல உன் கண்களும் என் கண்களும்
சேர்ந்து காதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்..
உன் வாசனை WORM COVER ராய் என்னை
சூழ்ந்து கொய்யும்..
நீ காட்டும் அக்கறை INPUT SHAFT டாய் என்னை இயக்க..
GEAR போல உனக்கேற்ப செயல்படும் என் நிலையைக்
கண்டு நானே வியக்க..
உன் வாழ்க்கை துணையாக வர விரும்பி
விண்ணப்பித்த என்னை..
RECESSION என்று REJECT செய்யாமல் RECRUIT
செய்யடி பெண்ணே...
No comments:
Post a Comment