அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
கனவில
மோனல் கஜ்ஜாரை காதலிச்சு கல்யாணம்
பண்ணி குழந்தையும் பிறந்து ஸ்கூல்
அட்மிஷன் ஃபார்ம்
வாங்க வரிசையில நிக்கும்போது அலாரம் அடிச்சுடுச்சு..
#
ரொம்ப காஞ்சு போயி இருக்கேன் போலயே கடவுளே..
பசியினாலே
மயக்கம் வரும்.. எனக்கு கேண்டீன்ல
சாப்பிட்ட உடனே மயக்கம் வருது..# எத்தனை
பேருக்கு
தான் "கும்பி பாகம்" கொடுக்கணுமோ தெரியலையே..
ஜெயா டிவில மட்டும் தான் டப்பிங் சீரியல்
போடாம இருந்தானுங்க..இப்போ வந்துடுச்சு..
பிரியமானவளே வாம்..#புது பிசாசுகள்..
ஒரு விஷயத்தை பத்தி பேசி மொக்கை போடுறானுங்களேனு
சாமர்த்தியமா பேச்சை மாத்தினா அதுல இதை விட
மொக்கை போடுறானுங்க..#முடியலைடா டேய்.. .
சில பேரு கூட இருக்குறதை விட தனியாவே
இருந்துடலாம் போல..# காது வலிக்குதுடா டேய்..
சில பேரு கூட இருக்குறதை விட தனியாவே
இருந்துடலாம் போல..# காது வலிக்குதுடா டேய்..
No comments:
Post a Comment