அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
பொருள் - கொம்பன் ..
முடிவு - தீராத தலைவலி..
நோக்கம் வேறயா இருக்கலாம்..ஆனா அவ்வ்வ் ...
#தப்பு பண்ணிட்டேனே..தப்பு பண்ணிட்டேனே..
லக்ஷ்மி மேனன்,போன படத்துல ஆன்ட்டி போல
இருந்தா..இதுல பாட்டி போல இருக்கா...!@#$%
ஹரிக்கு போட்டியாளர்கள் வரிசையில
இந்த இயக்குனரையும் சேர்த்துடலாம்..
இப்படினா..வெறும் பருப்பு சாதம் மட்டும்
சாப்பிட்டு போயிருந்தா பைத்தியம் பிடிச்சி இருக்கும்..
படம் போட்டு காட்டுறாங்க..
குவாண்டனமோ ஜெயிலை விட கொடுமை
படுத்துவானுங்க போலயே..
No comments:
Post a Comment