அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
இறப்பில் மட்டுமே முழுமையான இழப்பின் வலியை
உணர முடியும் என்றிருந்தேன்..இப்போது
இருக்கும்போதே உணர்கிறேன்..# ஹனி பெயர்ச்சி..
உன் பார்வையின் கூர்மையே என்னால் தாங்க
முடியாது..நீ கண்களில் சிரிக்கையில் கரைந்தே
விடுகிறேனடி..
என் மீதான அத்தனை காதலையும் இரண்டு
கண்களில் கொண்டுவர உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ஹனி..?
நீ கேட்கும் "சாப்பிட்டியா"வில் அடங்கி விடுகிறது..
என் மீதான உனது மொத்த அக்கறையும்..
உன் கோப முள்ளால் மற்றவர்களுக்கு சப்பாத்திக்
கள்ளியாய் தெரிகிறாய்.. உன்னுள் இருக்கும் அன்பு
நீரை உணர்ந்தவன் நான் மட்டுமே ஹனி ..
2 comments:
ஒரு டௌட் பாஸ்!
இதெல்லாம் ஒரே ஹனிக்கு தானா?? இல்ல ஒவ்வொரு ஹனிக்குமா:)))# இந்த ஹனி பெயர்ச்சியாவது நன்மையை கொடுக்கட்டும்.lol
ஏங்க நீங்க வேற... யாருமே கிடைக்காம பார்க்கிற எல்லா ஹனிக்காகவும் தான்...
Post a Comment